EPFO Early Pension என்றால் என்ன? இதற்கு விண்ணப்பிப்பது எப்படி?

What Is Epfo Early Pension समाचार

EPFO Early Pension என்றால் என்ன? இதற்கு விண்ணப்பிப்பது எப்படி?
How And When Can Epfo Members Apply For Eps EarlyEpfo MembersEpfo
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 57 sec. here
  • 38 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 152%
  • Publisher: 63%

EPFO Early Pension: ஒரு பணியாளர் EPFO ​​இலிருந்து ஓய்வூதியம் பெற தகுதியுடையவராக இருந்து, அவரது வயது 50 வயது முதல் 58 வயது வரை இருந்தால், அப்போதுதான் அவர் முன்கூட்டிய ஓய்வூதியம் அதாவது எர்ளி பென்ஷனுக்கான விண்ணப்பிக்க முடியும்.

Early Pension : எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?44% ஊதிய உயர்வுடன் வருகிறதா 8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட்1 வாரத்தில் வெயிட் லாஸ் ஆகனுமா? வாக்கிங் செல்தால் போதும் தொப்பையை குறைக்கலாம்10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்துள்ள இபிஎஃப்ஓ ​​உறுப்பினர்கள் EPS திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்கள். வழக்கமாக, ஓய்வு பெறும் வயதில் இந்த ஓய்வூதியத்தை அவர்கள் பெறுகிறார்கள்.

மேலும் படிக்க | 60 வயதில் மாதம் ரூ.50,000 பென்ஷன் வாங்கணுமா? NPS தான் அதற்கு சரியான சாய்ஸ், கணக்கீடு இதோவிண்ணப்பிக்கிறீர்களோ, ஓய்வூதியம் உங்களுக்கு அத்தனை குறைவாக கிடைக்கும் என்பதை இங்கே நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். விதிகளின்படி, ஒவ்வொரு ஆண்டுக்கும் 4% வீதம் ஓய்வூதியம் குறைக்கப்படுகிறது. அதாவது ஒரு இபிஎஃப்ஓ உறுப்பினர் 56 வயதில் குறைக்கப்பட்ட மாதாந்திர ஓய்வூதியத்தை பெற முடிவு செய்தால், அவர் அடிப்படை ஓய்வூதியத் தொகையில் 92% தொகையை பெறுவார்.

- முதலில், நீங்கள் வேலையில் தொடர விரும்பவில்லை என்றால், நீங்கள் PF தொகையுடன் ஓய்வூதியத் தொகையையும் எடுத்துக்கொள்ளலாம். - இரண்டாவது விருப்பம், எதிர்காலத்தில் மீண்டும் வேலையில் நீங்கள் சேரக்கூடும் என உங்களுக்கு தோன்றினால், பென்ஷன் திட்டச் சான்றிதழை எடுத்துக் கொள்ளலாம். இதுபோன்ற சூழ்நிலையில், நீங்கள் எப்போது புதிய வேலையில் சேருகிறீர்களோ, அந்தச் சான்றிதழ் மூலம் உங்களின் முந்தைய ஓய்வூதியக் கணக்கை புதிய வேலையுடன் இணைக்கலாம். இதன் மூலம், 10 ஆண்டு கால வேலையில் உள்ள பற்றாக்குறையை, அடுத்த வேலையில் ஈடு செய்து, ஓய்வு பெறும் வயதில் ஓய்வூதியம் பெறலாம்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

How And When Can Epfo Members Apply For Eps Early Epfo Members Epfo Early Pension Epfo Early Pension Pension Eps Epsearly Pension See Full Details Here Employee Pension Scheme எர்ளி பென்ஷன் பென்ஷன் ஓய்வூதியம் இபிஎஃப்ஓ இபிஎஃப்ஓ ஒறுப்பினர்கள் பென்ஷன் திட்டச் சான்றிதழ் Pension Scheme Certificate EPS 95 Early Pension Rules Epfo Early Pension Rules How To Claim Early Pension Employee Pension Amendment Scheme 2014 EPS Upper Limit Epfo Pension Eligibility Criteria Epfo Pension Eligibility Rules EPFO News EPS 95 Rules EPFO Pension Rules EPS Pension Fund EPS Withdrawal PF Withdrawal Personal Finance News Business News In Tamil Epfo News Epfo Latets News Epfo Viral News

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

புதிய ரேஷன் கார்டு ஈஸியாக பெறுவது எப்படி? தேவையான ஆவணங்கள் லேட்டஸ்ட் அப்டேட்புதிய ரேஷன் கார்டு ஈஸியாக பெறுவது எப்படி? தேவையான ஆவணங்கள் லேட்டஸ்ட் அப்டேட்புதிய ரேஷன் கார்டு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள், அதற்கு எப்படி விண்ணப்பிப்பது, தேவையான ஆவணங்கள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல இ-பாஸ்க்கு விண்ணப்பிப்பது எப்படி?ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல இ-பாஸ்க்கு விண்ணப்பிப்பது எப்படி?How To Apply For An E-Pass: இந்த பாஸ் நடைமுறை ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்லும் அணுகலை மட்டும் தராமல், அரசிற்கு அவை ஒரு தவுகளாக மாறுகிறது.
और पढो »

பெற்றோர்களே அலெர்ட்... இன்ஜினியரிங், ஆர்ட்ஸ் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி?பெற்றோர்களே அலெர்ட்... இன்ஜினியரிங், ஆர்ட்ஸ் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி?Applications For TN Engineering Arts Colleges: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாட்டில் பொறியியல் மற்றும் அரசு கலைக் கல்லூரிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறைகளை விரிவாக இங்கு காணலாம்.
और पढो »

என்ன இப்படி செஞ்சுட்டாங்களே? மத்திய அரசு ஊழியர்களின் கிராஜுவிட்டி உயர்வு நிறுத்திவைப்பு ஏன்?என்ன இப்படி செஞ்சுட்டாங்களே? மத்திய அரசு ஊழியர்களின் கிராஜுவிட்டி உயர்வு நிறுத்திவைப்பு ஏன்?Setback To Govt Employees Related To 7th CPC Update: கிராஜுவிட்டியில் 25% உயர்வை நிறுத்திவைப்பதாக EPFO அறிவித்துள்ளதால் ஏற்படும் விளைவுகள் என்ன? தெரிந்துக் கொள்வோம்
और पढो »

Gluten Free Diet என்றால் என்ன? இது அனைவருக்கும் நல்லதா? இதன் நன்மைகள், தீமைகள் என்ன?Gluten Free Diet என்றால் என்ன? இது அனைவருக்கும் நல்லதா? இதன் நன்மைகள், தீமைகள் என்ன?Gluten Free Diet: பசையம் என்பது கோதுமை, பார்லி மற்றும் கம்பு போன்ற தானியங்களில் காணப்படும் ஒரு வகை புரதமாகும். இந்த பொருள் உணவை கெட்டியாகவும் ஒட்டும் தன்மையுடனும் மாற்ற உதவுகிறது.
और पढो »

கலப்பட ஐஸ்கிரீம் விஷம் போன்றது... கண்டறிய FSSAI பரிந்துரைக்கும் எளிய வழிகலப்பட ஐஸ்கிரீம் விஷம் போன்றது... கண்டறிய FSSAI பரிந்துரைக்கும் எளிய வழிஐஸ்கிரீமில் என்ன விதமான பொருட்கள் கலப்படம் செய்யப்படுகிறது என்பதையும், அதனை எவ்வாறு கண்டறியலாம் என்பதையும் தெரிந்து கொள்வதால் பல ஆபத்துக்களை தடுக்கலாம்.
और पढो »



Render Time: 2025-02-13 18:39:51