இளைஞர்கள் இந்த 6 பரிசோதனைகளை அடிக்கடி செய்து கொள்ள வேண்டும்!

General Check Up Youngsters समाचार

இளைஞர்கள் இந்த 6 பரிசோதனைகளை அடிக்கடி செய்து கொள்ள வேண்டும்!
Blood Test For 15 Year OldHow Do Doctors Check For Puberty DevelopmentBlood Test For Teenager
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 21 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 68%
  • Publisher: 63%

இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அடிக்கடி இரத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இதன் மூலம் நோய்த்தொற்றுகள், கொலஸ்ட்ரால் அளவை தெரிந்து கொள்ள முடியும்.

சி-ரியாக்டிவ் புரத பரி சோதனை இந்த சோதனை மூலம் உங்கள் உடலில் கல்லீரலில் உள்ள பிரச்சனைகளை கண்டறியலாம். உங்கள் உடலில் அதிக அளவு சி-ரியாக்டிவ் புரதம் இருந்தால் இதய நோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.தைராய்டு பரி சோதனை இந்த பரி சோதனை மூலமா உங்கள் உடலில் தைராய்டு எவ்வாறு சில ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும். இது உங்கள் இதய துடிப்பு மற்றும் உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது.

சிபிசி பரிசோதனை சிபிசி சோதனை மூலம் உங்கள் உடலில் உள்ள வெள்ளை இரத்த அணுக்கள், சிவப்பு இரத்த அணுக்கள் போன்றவற்றை கணக்கிடலாம். இதன் மூலம் இரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றை கண்டறிய முடியும்.இரத்த பரிசோதனை ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதன் மூலம் உங்கள் உடல் பல்வேறு உறுப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Blood Test For 15 Year Old How Do Doctors Check For Puberty Development Blood Test For Teenager How Often Health Check Up Sexually Transmitted Diseases Metabolic Panel C Reactive Protein Test Liver Function Calcium Sodium Nutritional Deficiencies Health News In Tamil Blood Test General Body Checkup Full Body Check Up Cost Regular Health Check-Up Includes

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சனி வக்ர பெயர்ச்சி.. கஷ்ட காலம், அவதி, நஷ்டம் இந்த ராசிகளுக்குசனி வக்ர பெயர்ச்சி.. கஷ்ட காலம், அவதி, நஷ்டம் இந்த ராசிகளுக்குSaturn Retrograde 2024 : சனியின் வக்ர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். இந்த ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
और पढो »

காலை உணவில் ‘இவற்றை’ தவிர்க்கவும்.... இருதய நிபுணர் சொன்ன முக்கிய தகவல்...!காலை உணவில் ‘இவற்றை’ தவிர்க்கவும்.... இருதய நிபுணர் சொன்ன முக்கிய தகவல்...!காலை உணவு என்பது நாளை தொடக்குவதற்கான மிக முக்கியமான உணவாகும். காலை உணவுக்கு என்ன சாப்பிட வேண்டும் மற்றும் எதை தவிர்க்க வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
और पढो »

இந்த 5 விஷயங்களை செய்தால் உங்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கும்..!இந்த 5 விஷயங்களை செய்தால் உங்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கும்..!Positive thinking : எப்போதும் உங்களுக்கு நல்ல விஷயங்களே நடக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த ஐந்து விஷயங்களையும் தவறாமல் பின்பற்றுங்கள்.
और पढो »

இதை மட்டும் செய்தால் இளம் வயதில் வெள்ளை முடி வராது..!இதை மட்டும் செய்தால் இளம் வயதில் வெள்ளை முடி வராது..!Prevent Premature Graying: இளம் வயதில் முடி நரைக்காமல் கருப்பாக இருக்க வேண்டும் என்ற நினைத்தால் இந்த விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.
और पढो »

நாள் முழுவதும் சுறுசுறுப்பா இருக்க, காலையில் செய்ய வேண்டிய ஒரே விஷயம்நாள் முழுவதும் சுறுசுறுப்பா இருக்க, காலையில் செய்ய வேண்டிய ஒரே விஷயம்காலையில் இருந்து நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்றால் இந்த ஒரு விஷயத்திலும் கவனம் செலுத்துங்கள்
और पढो »

காதலி ஏமாற்றுவதை கண்டுபிடித்தவுடன் என்ன செய்ய வேண்டும்?காதலி ஏமாற்றுவதை கண்டுபிடித்தவுடன் என்ன செய்ய வேண்டும்?காதலிக்கும்போது நீங்கள் ஏமாற்றப்படுவதாக உணரும் சமயத்தில் என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »



Render Time: 2025-02-15 18:21:06