சூப்பர் செய்தி! தங்கம் அதிரடி விலை குறைவு..சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

Gold Rate समाचार

சூப்பர் செய்தி! தங்கம் அதிரடி விலை குறைவு..சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?
Gold PriceGold SovereignGold Price TN
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 43 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 59%
  • Publisher: 63%

சூப்பர் செய்தி! தங்கம் அதிரடி விலை குறைவு..சவரனுக்கு எவ்வளவு விலை தெரியுமா?

Gold Rate Today Tamil Nadu : தொடர்ந்து ஏற்றத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்திருக்கிறது. மொத்த விலை எவ்வளவு தெரியுமா?இன்னும் 11 நாட்களில் குரு அஸ்தமனம்: இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும், குருவின் கேரண்டிIPL: ஐபிஎல் தொடரில் கொடுத்த காசுக்கு மேல் விளையாடும் வீரர்கள்...

உலகளவில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றத்தை சந்தித்து வந்தது. இந்த நிலையில், இன்று இதன் விலை அதிரடியாக குறைந்திருக்கிறது. தங்கத்தின் இன்றைய விலை நிலவரப்படி, தமிழகத்தில் ஒரு கிராம் தங்கம் ரூ.1,600 விலை குறைந்து மொத்தம் ரூ.53,600க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை, ரூ.145 குறைந்து ரூ.6,700ஆக விற்கப்படுகிறது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.இந்தியர்களையும், அவர்களுக்கு தங்கத்தின் மீதிருக்கும் அதீத ஆர்வத்தையும் பிரிக்கவே முடியாது.

சில நாட்களுக்கு முன்பு, தேர்தல் சமயத்தில் தங்கத்தின் விலை ரூ.55,000த்தை தாண்டி இருந்தது. இந்த நிலையில், நேற்றுதான் இதன் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்திருந்தது. நேற்றைய நிலவரப்படி ஒரு சவரன், ரூ.54,760 ரூபாய்க்கு விற்கப்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.40 குறைந்து ரூ.6,845க்கு விற்பனையானது.Thalaivar 171T20 World Cup'கஞ்சா போதையில் தள்ளாடும் தமிழகம்...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Gold Price Gold Sovereign Gold Price TN Gold Price Today Gold Rate Per Sovereign Latest News Latest News Gold Rate தங்கத்தின் விலை தங்க விலை நிலவரம் தங்க விலை நிலவரம் என்ன தங்க விலை நிலவரம் இன்று தங்க விலையில் மாற்றம்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?
और पढो »

ரீ-ரிலீஸிலும் மாஸ் காட்டும் விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம்! வசூல் எவ்வளவு தெரியுமா?ரீ-ரிலீஸிலும் மாஸ் காட்டும் விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம்! வசூல் எவ்வளவு தெரியுமா?ரீ-ரிலீஸிலும் மாஸ் காட்டும் விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம்! வசூல் எவ்வளவு தெரியுமா?
और पढो »

ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கு மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா?ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கு மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா?ஒரு ஐஏஎஸ் அதிகாரி மாதம் அடிப்படை சம்பளமாக 50,000 முதல் 2,50,000 வரை பெறுகின்றனர். அவர்களின் பதவிக்கு ஏற்ப சம்பளம் மாறுபடும்.
और पढो »

1986ஆம் ஆண்டு ராயல் என்பீல்டு பைக்கின் விலை இதுதான்.. எவ்வளவு தெரியுமா?1986ஆம் ஆண்டு ராயல் என்பீல்டு பைக்கின் விலை இதுதான்.. எவ்வளவு தெரியுமா?Royal enfield | 1986-ல் வாங்கிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350-ன் பில் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
और पढो »

தோனியின் டாப் கிளாஸ் பேட்டிங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 176 ரன்கள் குவிப்புதோனியின் டாப் கிளாஸ் பேட்டிங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 176 ரன்கள் குவிப்புLSG vs CSK, MS Dhoni batting: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான 34ஆவது லீக் போட்டியில் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்துள்ளது.
और पढो »

இதன் காரணமாக தான் சிஎஸ்கே - மும்பை ஐபிஎல் 2024ல் ஒருமுறை மட்டும் மோதுகிறதா?இதன் காரணமாக தான் சிஎஸ்கே - மும்பை ஐபிஎல் 2024ல் ஒருமுறை மட்டும் மோதுகிறதா?மும்பை அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு ஐபிஎல் 2024 புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.
और पढो »



Render Time: 2025-02-13 22:48:40