குளிர் காலத்தில் சுடு தண்ணீரில் குளிக்க கூடாது!! ஏன் தெரியுமா?

Hot Shower समाचार

குளிர் காலத்தில் சுடு தண்ணீரில் குளிக்க கூடாது!! ஏன் தெரியுமா?
Hot WaterShower BathSkin
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 65 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 71%
  • Publisher: 63%

குளிர் காலத்தில் வெந்நீரில் குளிக்க கூடாது!! ஏன் தெரியுமா?

Do Not Take Hot Shower During Winter : நம்மில் பலருக்கு, குளிர் காலம் வந்தாலே சாதாரண நீரில் இல்லாமல் வெந்நீரில் குளிக்க வேண்டும் என்று தோன்றும். அப்போது, என்ன செய்ய வேண்டும் தெரியுமா?8வது ஊதியக்குழு: எக்கச்சக்கமாக உயரப்போகும் ஊதியம், ஓய்வூதியம்.... மத்திய அரசு ஊழியர்களுக்கான கணக்கீடு இதோSIP Investment: டீ காசை மிச்சம் பிடித்தாலே போதும்... ஓய்வு பெறும் போது ரூ.

வெளிநாட்டு பத்திரிகை ஒன்றிற்கு மருத்துவர் விக்டோரியா பார்போசா என்பவர் பேட்டியளித்திருக்கிறார். அதில்,வெந்நீரில் குளிப்பதால் சில உடல் நரம்புகளை சாந்தப்படுத்துதல், மனநிலையை மேம்படுத்துதல் போன்ற நன்மைகள் ஏற்பட்டாலும், அதற்கு ஈடாக சில பாதிப்புகளும் ஏற்படுகிறதலாம் என கூறியிருக்கிறார்.குளிர்காலத்தில் சுடுநீரில் குளிப்பதால், உடலில் இருக்கும் ரத்த நாணங்கள் வேகமாக செயல்பட தொடங்குமாம். இதனால், ரத்த ஓட்டம் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

மிகவும் சூடான நீரில் தலைக்கு குளிப்பதால், தலையில் இருக்கும் இயற்கை எண்ணெய் மற்றும் சருமம் செயலிழந்து விடலாம். இது, முடி பாதுகாப்பிற்கு அவசியமானதாக பார்க்கப்படுகிறது. இது இல்லை என்றால் முடி வறண்டு போய் விடுமாம்.வெளியில் எவ்வளவு குளிர் இருந்தாலும், மிகவும் சூடான தண்ணீரில் அல்லாமல், வெதுவெதுப்பான நீரில் உடலுக்கும் தலைக்கும் குளிப்பது நல்லது என்று கூறுகின்றனர் மருத்துவர்கள்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!பாஸ்ட் சார்ஜிங் யூஸ் பண்ணறீங்களா... இந்த தவறுகள் போனை காலி செய்து விடும்Reverse Walking: உடல் - மூளை இரண்டும் பிட்டாக இருக்க உதவும் பின்னோக்கிய நடைபயிற்சி...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Hot Water Shower Bath Skin Hair Winter Season Tips Tamil How Hot Water Bath Harm Hair And Skin Read In Tam Winter Hair Care Tips Tamil Simple Winter Skin Care Tips Hot Water Can Damage Your Skin Skin Damage Hair Care Hot Water குளிர்காலத்தில் சுடு தண்ணீரில் குளிப்பதால் பிரச்ச குளிர்காலத்தில் வெந்நீரில் குளிக்கவே கூடாது

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

வெறும் வயிற்றில் டீ குடிக்கவே கூடாது! ஏன் தெரியுமா?வெறும் வயிற்றில் டீ குடிக்கவே கூடாது! ஏன் தெரியுமா?வெறும் வயிற்றில் டீ குடிக்கவே கூடாது! ஏன் தெரியுமா? ​
और पढो »

தென்னாப்பிரிக்கா டி20 : போட்டியை நிறுத்திய ஈசல்கள், நூலிழையில் வென்ற இந்தியாதென்னாப்பிரிக்கா டி20 : போட்டியை நிறுத்திய ஈசல்கள், நூலிழையில் வென்ற இந்தியாIndia vs South Africa | இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற 3வது டி20 போட்டி ஒரு சில நிமிடங்கள் பாதியில் நிறுத்தப்பட்டது. ஏன் தெரியுமா?
और पढो »

மக்களே முக்கிய தகவல்! தங்கம் விலை ஒரு லட்சத்தை எட்டப்போகுது....!மக்களே முக்கிய தகவல்! தங்கம் விலை ஒரு லட்சத்தை எட்டப்போகுது....!Gold Price | தங்கம் விலை இன்னும் மூன்று ஆண்டுகளில் ஒரு லட்சம் ரூபாயை கடந்துவிடும். ஏன் தெரியுமா?
और पढो »

தீபாவளி பண்டிகை காலத்தில் தங்கம் வாங்குவது ஏன் மங்களகரமானதாகக் கருதப்படுகிறதுதீபாவளி பண்டிகை காலத்தில் தங்கம் வாங்குவது ஏன் மங்களகரமானதாகக் கருதப்படுகிறதுCan We Buy Gold On Diwali: தீபாவளி அன்று தங்கம் வாங்கலாமா? தீபாவளி அன்று தங்கம் வாங்கினால் நல்லதா? ஏன் தீபாவளி அன்று தங்கம் வந்க்வாங்கா வேண்டும்? என பல கேள்விகளுக்கான விடைகளை தெரிந்துக்கொள்ளுவோம்.
और पढो »

குளிர் கால சளி தொல்லை போக்க 9 எளிமையான வீட்டு வைத்திய முறைகள்குளிர் கால சளி தொல்லை போக்க 9 எளிமையான வீட்டு வைத்திய முறைகள்குளிர் கால சளித்தொல்லைக்கு ஆவி பிடித்தல் முதல் தேன் மருத்துவம் வரை 9 வீட்டு வைத்திய முறைகள் தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

முந்திரி பருப்பை ஊறவைத்து... தினமும் காலையில் சாப்பிட்டால் கிடைக்கும் இந்த 4 நன்மைகள்!முந்திரி பருப்பை ஊறவைத்து... தினமும் காலையில் சாப்பிட்டால் கிடைக்கும் இந்த 4 நன்மைகள்!Soaked Cashews: தண்ணீரில் ஊறவைத்த முந்திரியை தினமும் காலையில் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்
और पढो »



Render Time: 2025-02-13 11:24:50