Train Coach : ரயிலில் எந்த கோச்சுக்கு எவ்வளவு டன் ஏசி தேவை என்பதைத் தெரிந்துக் கொள்வோம், த்ரீ டயர், டூ டயர் ரயில் டிக்கெட் விலையை நிர்ணயிப்பதும் இதுதான்...
How Many Ton Ac Needed For A ஏசி டிரெயினுக்கு எத்தனை டன் ஏசி தேவைChennai RainsTamilnadu Board Exam Datesபயணங்கள் சிலருக்கு விருப்பமானதாக இருக்கும், ஆனால் பொதுவாக பயணம் செய்யாமல் இருக்கவே முடியாது. ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வசதியான போக்குவரத்து சாதனங்கள் என்றால் பட்டியலில் பல வாகனங்கள் இடம் பெறும். இருந்தாலும், சாமானியர்கள் முதல், செல்வந்தர்கள் வரை அனைவரும் ரயிலில் பயணம் மேற்கொள்ளாமல் இருக்க முடியாது. இந்தியாவில் ரயிலில் பயணம் செய்வது மிகவும் வசதியானதாக கருதப்படுகிறது.
இந்தியன் ரயில்வே, பிரத்யேகமான ஏசி வண்டிகளையும் இயக்குகிறது. அதுமட்டுமல்லாமல், எக்ஸ்பிரஸ், அதிவிரைவு ரயில் உட்பட பலமூன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, ஏசியில் மூன்று வகை என பலதரப்பட்ட ரயில் பெட்டிகளைக் கொண்ட ரயில்களை இயக்குகிறது.இந்திய ரயில்வேயில் முக்கியமாக மூன்று வகையான ஏசி பெட்டிகள் உள்ளன. அதில், முதல் வகுப்பு ஏசி மிகவும் வசதியான கோச். பெரிய மற்றும் வசதியான பெர்த்களைக் கொண்டுள்ளது, ஏசியும் நன்றாக வேலை செய்யும்.
மேலும் படிக்க | டெஸ்லாவின் சைபர்கேப் ரோபோடாக்ஸி எப்போது இந்தியாவுக்கு வரும்? தானியங்கி கார் விலை என்ன? மேலும் படிக்க | ஜியோவுக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்! சேவை வழங்க தடைவிதித்து திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு!
டூ டயர் ஏசி கோச் டன் ஏசி How Many Ton Ac Fitted In Train Coach 3 Tier Ac Coach AC Used In Train IRCTC AC Coach In India Air Conditioner AC Train Indian Train Ac AC Train Coach How Many Ton Ac Used In Train Coaches Ac Coach In Trains 2Nd Ac Train 1St Class Ac In Train Luxury Trains In India Tech News
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
திருவள்ளூர் அருகே ரயில் விபத்து: சரக்கு ரயிலும், பயணிகள் ரயிலும் மோதின.. தீப்பிடித்த பெட்டிகள்திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் சரக்கு ரயிலும், பயணிகள் ரயிலும் மோதி விபத்து. 5 பெட்டிகள் தடம் புரண்டதில், 3 பெட்டிகள் எரிந்ததாக தகவல்
और पढो »
தினமும் 8 மணி நேரம் ஏசி-யில் உட்கார்ந்தால் என்ன ஆகும் தெரியுமா?8 மணி நேரம் ஏசி-யில் உட்கார்ந்தால் என்ன ஆகும் தெரியுமா?
और पढो »
மூத்த குடிமக்களுக்கு ரயிலில் டிக்கெட் புக் செய்வது எப்படி? லேட்டஸ்ட் அப்டேட்train ticket booking : மூத்த குடிமக்களுக்கு ரயிலில் கீழ் இருக்கையை புக் செய்வது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ரயில் முன்பதிவு டிக்கெட் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்
और पढो »
அடேங்கப்பா! நம்ம கைக்குள்ள அடக்கமாகும் செல்போன்ல இத்தனை சென்சார் இருக்கா?தொலைபேசியை ஸ்மார்ட்டாக்கும் சென்சார்கள்! அதிலும் ஸ்மார்ட்போனை ஸ்மார்டஸ்ட் ஆக்க இத்தனை சென்சார்கள் தேவை என்பது ஆச்சரியமான உண்மை
और पढो »
திருப்பதி போறவங்களுக்கு குட்நியூஸ் சொன்ன தெற்கு ரயில்வேதிருப்பதி செல்லும் பயணிகள் நெரிசலை தவிர்ப்பதற்காக கோயம்புத்தூர், சென்னையில் இருந்து புறப்படும் ரயில்களில் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் அதிகரிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு.
और पढो »
வரும் வாரம் இந்த ராசிகளுக்கு ராஜயோகம்! 8 ராசிகளுக்கு கவனம் தேவை! புரட்டாசி கடைசி வார பலன்கள்!வரும் வாரம் இந்த ராசிகளுக்கு ராஜயோகம்! 8 ராசிகளுக்கு கவனம் தேவை! புரட்டாசி கடைசி வார பலன்கள்!
और पढो »