Shukran Sevvai Yuti: சுக்கிரன் மற்றும் செவ்வாய் நாளை முதல் இணைய உள்ளதால் பிரதியுதி யோகம் உண்டாகும். இதனால் இந்த 4 ராசிகளின் பொருளாதாரம் மற்றும் உடல் ஆரோக்கியம் வலுபெறும்.
சுக்கிரன் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் உங்களின் வாழ்வு வளமாகும். இதில் செவ்வாய் பகவானும் இணைவதால் நிச்சயம் சுபமான நிகழ்வுகள் கைக்கூடி வரும்.ஜோதிடத்தில், கிரகங்களின் பெயர்ச்சி எந்தளவிற்கு முக்கியமானதோ, அந்தளவிற்கு இரு கிரகங்கள் சேர்வதும் முக்கியமானதாகும். அந்த வகையில், சுக்கிரன் மற்றும் செவ்வாய் இணைவதால் நாளை பிரதியுதி யோகம் உருவாக உள்ளது. இந்த பிரதியுதி யோகத்தால் நான்கு ராசிகள் பலன் அடைவார்கள் எனலாம். அந்த நான்கு ராசிகளுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை இங்கு விரிவாக காணலாம்.
திருமண வாழ்விலும் மகிழ்ச்சி பெருகும். ரிஷபம் : செவ்வாய் பகவானின் அருள் இந்த ராசிக்காரர்களுக்கு முழுவதுமாக கிடைக்கும் என்பதால் நிலம் மற்றும் சொத்து ஆகியவற்றில் இருந்து பண பலன் அதிகரிக்கும். குடும்பத்தில் மூத்தவர்களின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் பணப் புழக்கம் அதிகரிக்கும், பொருளாதாரம் வலுபெறும். ஆரோக்கியமாகவும் இருப்பீர்கள். மேஷம் : இவர்களின் வாழ்வில் பொருளாதார நிலை சிறப்பான இடத்தை அடையும். தொழிலில் லாபம் கொட்டும். சுக்கிரன் அனுகிரகம் கிடைக்கும். பணியிடத்திலும் உங்களுக்கு சாதகமான சூழல் உருவாகும்.
Venus Mars Conjunction Venus Mars Conjunction In December 12 Huge Profit In Business For This 4 Zodiac Signs Shukran Sevvai Yuti Makes Huge Profit In Business Shukran Peyarchi Sevvai Peyarchi Scorpio Libra Taurus Aries சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை சுக்கிரன் செவ்வாய் டிசம்பர் 12 இணைகிறார்கள் சுக்கிரன் செவ்வாய் சேர்வதால் லாபம் மேல் லாபம் வரு சுக்கிரன் செவ்வாய் சேர்வதால் தொழிலும் உடலும் நலமா விருச்சிகம் துலாம் ரிஷபம் மேஷம் சுக்கிரன் பெயர்ச்சி செவ்வாய் பெயர்ச்சி Pratiyuti Yog பிரதியுதி யோகம் Shukra Mangal Shukra Mangal Yog Venus Mars Astrology Horoscope Rashifal
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கும்பத்தில் சுக்கிரன் சனி சேர்க்கை: 2025 புத்தாண்டின் ஆரம்பமே இந்த ராசிகளுக்கு அற்புதமாய் இருக்கும், லாபம் பெருகும்Shani Shukra Yuti: இன்னும் சில நாட்களில் புத்தாண்டு 2025 பிறக்கவுள்ளது. சுக்கிரன் சனி சேர்க்கையால் ஆண்டின் தொடக்கத்தில் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
“சம்பந்தி ஹீரோ.. மாப்பிள்ளை டைரக்டர்”.. ஆக்சன் கிங் அர்ஜுன் கலாட்டா!Rajakili Movie: நடிகர் உமாபதி ராமையா இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் படம் ராஜா கிளி. வரும் டிசம்பர் 13-ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
और पढो »
டங்ஸ்டன் சுரங்கம் வந்தால் முதலமைச்சர் இருக்க மாட்டேன்... முதல்வர் ஸ்டாலின்Tamil Nadu Assembly News Updates: நான் முதலமைச்சராக இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்கம் இங்கு அமையாது என்றும் அப்படி வரும் என்ற நிலை வந்தால் நான் முதல்வர் பதவியை துறக்கவும் தயார் என்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் (MK Stalin) பேசி உள்ளார்.
और पढो »
உங்களுக்கு தெரியுமா? இந்த நிறுவனங்களும் முகேஷ் அம்பானியுடையது தான்!முகேஷ் அம்பானி உலக பணக்கார பட்டியலில் ஒருவராக இருந்தாலும் அவரது மகள் இஷா அம்பானி பல சிறிய நிறுவனங்களை நடத்தி வருகிறார். அதன் மூலம் நல்ல லாபம் பெறுகிறார்.
और पढो »
தலைக்கு மேல் கோபம் வரும் போது..மனதிற்குள் ‘இதை’ சொல்லுங்க! லேசா உணருவீங்க..தலைக்கு மேல் கோபம் வரும் போது..மனதிற்குள் ‘இதை’ சொல்லுங்க! லேசா உணருவீங்க..
और पढो »
சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு புத்தாண்ட்டின் தொடக்கமே அட்டகாசமாய் இருக்கும்Sukran Peyarchi Palangal: டிசம்பர் மாத இறுதியில் நடக்கவுள்ள சுக்கிரன் பெயர்ச்சியால் 2025 புத்தாண்டின் தொடக்கத்தில் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »