Tamil Nadu Latest News Updates: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நாகரீகமற்ற வகையில் விமர்சித்ததாக கூறி காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு, பாஜகவின் ஹெச். ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
பகீரங்க மன்னிப்பு கேட்க ஹெச். ராஜா கோரிக்கைதோனி இல்லை... சிஎஸ்கே முதல் ஐபிஎல் தொடரில் 'இந்த' இந்திய வீரரைதான் எடுக்க நினைத்தது!!!நெகட்டிவிட்டியை ஸ்மார்ட்-ஆக கையாள்வது எப்படி? மோடியிடம் இருந்து 8 பாடங்களை கத்துக்கோங்க..
மேலும் ஹெச்.ராஜா அந்த பதிவில்,"நான் பெரியாரின் பேரன் என்று கூறிக் கொள்ளும் நீங்கள், நமது நாட்டின் முதல் பெண் பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவி வகித்து, இன்று நமது மத்திய நிதியமைச்சராக பொறுப்பில் இருக்கும் நிர்மலா சீதாராமனை பார்த்து, 'பெண் அமைச்சருக்கு அடக்கமும் பணிவும் தேவை' என்று கூறியிருப்பது, பெண் தலைவர்களின் மீதான உங்கள் காழ்ப்புணர்ச்சியை வெட்ட வெளிச்சமாக்குகிறது.
“நான் பெரியாரின் பேரன்” என்று கூறிக் கொள்ளும் நீங்கள், நமது நாட்டின் முதல் பெண் பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவி வகித்து, இன்று நமது மத்திய நிதியமைச்சராக… இவ்வாறு, பெண்கள் அதிகாரத்தில் இருப்பதை சகித்துக் கொள்ள முடியாத நீங்கள், மக்களின் உரிமைகளைத் தீர்மானிக்கும் அரசியல் வாழ்க்கைக்கு சற்றும் அருகதையற்றவர். எனவே, தொடர்ந்து பெண்களை ஆட்சேபிக்கும் விதத்தில் விமர்சித்து வரும் நீங்கள், நமது மத்திய நிதியமைச்சர் குறித்த சர்ச்சைக்குரிய விமர்சனத்திற்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்பதுதான் ஒரு மூத்த அரசியல் தலைவருக்கான மாண்பு" என பதிவிட்டுள்ளார். சமீபத்தில் கோவைக்கு வந்திருந்தபோது வியாபாரிகளுடனான கூட்டத்தில் பங்கேற்றார்.
H Raja EVKS Elangovan Union Finance Minister Nirmala Sitharaman Nirmala Sitharaman TN Latest News Updates Tamil Nadu Latest News Updates Coimbatore ஹெச் ராஜா ஈவிகேஎஸ் இளங்கோவன் பெரியாரின் பேரன் பெரியாரின் பேரன் ஈவிகேஎஸ் இளங்கோவன் நிர்மலா சீதாராமன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு செய்திகள் தமிழ்நாடு லேட்டஸ்ட் செய்திகள் Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மனைவிக்கு மாதா மாதம் ரூ.44,793 ஓய்வூதியம், 1 கோடிக்கு மேல் வருமானம்: NPS அசத்தல் நன்மைகள்National Pension System: எதிர்காலத்தில் உங்கள் மனைவி பணத்திற்காக யாரையும் சார்ந்திருக்காமல், தொடர்ச்சியான வருமானத்தை பெற வேண்டும் என நீங்கள் நினைத்தால், அதை சுலபமாக செய்யலாம்.
और पढो »
ஷாருக்கான் போல் உயரங்களை அடைய... அவரே பரிந்துரைக்கும் 5 அருமையான புத்தகங்கள்!Lifestyle Tips: வாழ்வில் பெரிய உயரங்களை தொட வேண்டும் என கனவு காணும் இளைஞராக நீங்கள், அப்படியென்றால் உங்களுக்காகவே பாலிவுட் சூப்பர்ஸ்டாரான ஷாருக்கான் (Shah Rukh Khan) பரிந்துரைத்த 5 புத்தகங்களை இங்கு காணலாம்.
और पढो »
சல்மான் கான் போல் அழகாக இருக்கணுமா? ஆண்களே நீங்க செய்ய வேண்டியது இதுதான்Mens beauty tips : சல்மான் கான் அழகாக இருக்க வேண்டும் என நினைத்தீர்கள் என்றால், ஆண்களே இந்த விஷயங்களை எல்லாம் கட்டாயம் நீங்கள் பின்பற்ற வேண்டும்.
और पढो »
இந்த 4 விஷயங்களை செய்தால் ஒவ்வொரு நாள் அதிகாலையும் மகிழ்ச்சியாக விடியும்..!Lifestyle Tips : நீங்கள் தினசரி காலை பொழுதை மிகவும் மகிழ்ச்சியாக விடிய வேண்டும் என நினைத்தால் இந்த நான்கே 4 விஷயங்களை மட்டும் தவறாமல் கடைபிடித்து வாருங்கள்.
और पढो »
காலையில் எழுந்ததும் அதிகம் சோர்வாக உள்ளதா? இந்த விஷயங்களில் கவனம்!இரவு முழுவதும் தூங்கிய பிறகும் காலையில் பலரும் சோர்வாக உணர்கிறார்கள். நீங்கள் அடிக்கடி இப்படி உணர்ந்தால், உங்கள் தூக்கத்தின் தரத்தை பற்றி கண்டறிவது நல்லது.
और पढो »
PPF, SSY, SCSS... அக்டோபர் 1 முதல் சிறு சேமிப்பு திட்டங்களில் மிகப்பெரிய மாற்றம்Small Saving Schemes: அடுத்த காலாண்டில் PPF, SSY, FD, SCSS என அனைத்து திட்டங்களிலும் வட்டி விகிதங்கள் (Interest Rates) உயர்த்தப்படும் என முதலீட்டாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
और पढो »