ஸ்ரீ ராம நவமி இன்று: வழிபடும் முறை, நேரம், விரதம் இருப்பது எப்படி?

Ram Navami समाचार

ஸ்ரீ ராம நவமி இன்று: வழிபடும் முறை, நேரம், விரதம் இருப்பது எப்படி?
Ram Navami 2024Ram Navami 2024 DateWhat Is Ram Navami 2024?
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 35 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 62%
  • Publisher: 63%

ராம நவமி 2024: ராமர் பிறந்த நாளாக ராம நவமி கொண்டாடப் படுகிறது. ராம நவமியின் புனித திருவிழா இந்த ஆண்டு சித்திரை 04ஆம் தேதி ஏப்ரல் 17ஆம் நாள் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது.

ராம நவமி 2024 விரதம் இருக்கும் முறை.CSK vs MI Memes : மும்பையை பொளந்து கட்டிய சென்னை! CSK ரசிகர்கள் இணையத்தில் கும்மாளம்-வைரல் மீம்ஸ்!மே 1 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், பதவி, புகழ்..... அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும்SRH vs RCB Memes: RCB-ஐ அடித்து துவைத்த SRH-இணையத்தில் கதறும் ரசிகர்கள்! வைரல் மீம்ஸ்..

மனிதன் உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை மக்களுள் ஒருவராக வாழ்ந்து உலகத்துக்கு உணர்த்திய அவதாரமே ஸ்ரீ ராமாவதாரம்.அவதாரம் எடுத்த நாளையே ராம நவமியாக இந்துக்கள் வழிபடுகின்றனர். ஸ்ரீராம நவமியை, வட மாநிலங்களில் பத்து நாள் கொண்டாடி மகிழ்கின்றனர். தென் பகுதியிலும் வைணவ ஷேத்திரங்களில் உற்சவங்களோடு ராமநவமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் ஸ்ரீராமரை வழிபட்டு விரதம் மேற்கொள்வர்.

குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். லட்சுமி கடாட்சம் கிடைக்கும். பகைவர்கள் நண்பர்களாக மாறி வருவார்கள். வியாதிகள் நீங்கும். தொலைந்து போன பொருட்கள் கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். குடும்பநலம் பெருகி வறுமையும், பிணியும் அகலும். நாடிய பொருட்கள் கைகூடும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Ram Navami 2024 Ram Navami 2024 Date What Is Ram Navami 2024? Is 17 April 2024 A Holiday? What Is The Time Of Navami In 2024? Is The Stock Market Open On 17Th April 2024? Why Do We Celebrate Ram Navami? What Is The Best Message For Ram Navami? What Is The 9 Days Of Ram Navami? Is Today Ram Navami 2024? ராம நவமி 2024 ராம நவமி மந்திரம் ராம நவமி ஏன் கொண்டாடப்படுகிறது?

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ராம நவமி அன்று நடக்கும் அதிய நிகழ்வு! 3 ராசிகளுக்கு ராமர் அதிர்ஷ்ட பார்வை நிச்சயம்ராம நவமி அன்று நடக்கும் அதிய நிகழ்வு! 3 ராசிகளுக்கு ராமர் அதிர்ஷ்ட பார்வை நிச்சயம்ராம நவமி 2024: இந்த ஆண்டு, ராம நவமி அன்று மிகவும் நல்ல வாய்ப்புகள் உருவாகின்றன. பகவான் ஸ்ரீ ராமர் பிறந்த சமயத்தில் இப்படி ஒரு யோகம் உருவானது என்று நம்பப்படுகிறது.
और पढो »

இன்றைய ராசிபலன்: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல நேரம்!இன்றைய ராசிபலன்: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல நேரம்!தினசரி ராசிபலன்: ஏப்ரல் 15, 2024க்கான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
और पढो »

இன்றைய ராசிபலன்: இன்று எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம்?இன்றைய ராசிபலன்: இன்று எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம்?தினசரி ராசிபலன்: ஏப்ரல் 16, 2024க்கான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
और पढो »

MI vs CSK: மும்பையை வீழ்த்த சென்னை அணி செய்துள்ள இரண்டு மாற்றங்கள்!MI vs CSK: மும்பையை வீழ்த்த சென்னை அணி செய்துள்ள இரண்டு மாற்றங்கள்!Mumbai Indians vs Chennai Super Kings: மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று ஐபிஎல் 2024 போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடுகின்றன.
और पढो »

இன்றைய ராசிபலன்: அசுபயோகம் உருவாவதால் இன்று நல்ல விஷயங்களை செய்யாதீர்கள்இன்றைய ராசிபலன்: அசுபயோகம் உருவாவதால் இன்று நல்ல விஷயங்களை செய்யாதீர்கள்April 14 2024 Today s Horoscope: ஞாயிற்றுக்கிழமை 14 ஏப்ரல் 2024 இன்றைய ராசிபலன், மிகவும் அசுப யோகம் உருவாகிறது என்பதால் இந்த ராசிக்காரர்கள் தவறுதலாக கூட சுப காரியங்களைச் செய்யக்கூடாது.
और पढो »

ஹைதராபாத் அடித்த 287 ரன்கள்... டி20 வரலாற்றில் 2வது அதிகபட்ச ஸ்கோர்ஹைதராபாத் அடித்த 287 ரன்கள்... டி20 வரலாற்றில் 2வது அதிகபட்ச ஸ்கோர்Top 7 Highest Scores In T20 History: ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இன்று 287 ரன்களை குவித்தது. இது ஆடவர் டி20 வரலாற்றில் 2வது அதிகபட்ச ஸ்கோராகும். அந்த வகையில், டி20 வரலாற்றில் டாப் 7 அதிகபட்ச ஸ்கோர்களை இங்கு காணலாம்.
और पढो »



Render Time: 2025-02-15 18:09:13