Top 7 Highest Scores In T20 History: ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இன்று 287 ரன்களை குவித்தது. இது ஆடவர் டி20 வரலாற்றில் 2வது அதிகபட்ச ஸ்கோராகும். அந்த வகையில், டி20 வரலாற்றில் டாப் 7 அதிகபட்ச ஸ்கோர்களை இங்கு காணலாம்.
ஆடவர் டி20 வரலாறு என கணக்கிடும் போது, சர்வதேச போட்டிகள், உள்ளூர் டி20 போட்டிகள், ஐபிஎல் போன்ற டி20 தொடர்கள் என அனைத்தும் உள்ளடக்கப்படும்.7வது இடம்: சீனாவில் கடந்தாண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் தாய்லாந்து அணிக்கு எதிராக மலேசியா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 268 ரன்களை குவித்தது. 6வது இடம்: நடப்பு ஐபிஎல் தொடரில் விசாகப்பட்டினம் நகரில் நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்களை எடுத்தது. ஐபிஎல் தொடரில் இது மூன்றாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
4வது இடம்: ஐரோப்பாவின் ரொமானியா நாட்டில் நடைபெற்ற கான்டீனென்டல் கப் தொடரில் துருக்கி அணிக்கு எதிராக செக் குடியரசு அணி 4 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்களை எடுத்தது. 3வது இடம்: உத்தரகாண்டின் டேராடூன் நகரில் நடைபெற்ற போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை எடுத்து 278 ரன்களை அடித்தது. 2வது இடம்: நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்களை எடுத்தது.
Top 7 Highest Scores In T20 History SRH 287 Runs Against RCB Highest Scores In IPL History Top Scores In IPL History SRH Vs RCB Records SRH Vs RCB News SRH Vs RCB Updates டி20 வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் டி20 வரலாற்றில் 2வது அதிகபட்ச ஸ்கோர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் சர்வதேச டி20 டி20 வரலாறு ஆடவர் டி20 வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் எது Highest Scores In Mens T20 History
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
RCB vs SRH: மீண்டும் சாதனைகளை படைத்த சன்ரைசர்ஸ்... 287 ரன்கள் குவிப்புRCB vs SRH: ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 286 ரன்களை குவித்தது
और पढो »
MI vs CSK: வென்றது சிஎஸ்கே... மும்பையை பஞ்சராக்கிய பதிரானா... ரோஹித் சதம் வீண்!IPL 2024 MI vs CSK Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
और पढो »
கேஎல் ராகுலின் சாதனையை அசால்டாக முறியடித்த ருதுராஜ் கெய்க்வாட்!Mumbai Indians vs Chennai Super Kings: இந்தியன் பிரீமியர் லீக் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வான்கடே மைதானத்தில் வீழ்த்தி உள்ளது.
और पढो »
IPL 2024, RCB vs SRH: ಐಪಿಎಲ್ ಇತಿಹಾಸದಲ್ಲೇ ದಾಖಲೆಯ ರನ್ ಗಳಿಸಿದ ಹೈದರಾಬಾದ್!ಮೊದಲು ಬ್ಯಾಟಿಂಗ್ ಮಾಡಿದ ಹೈದರಾಬಾದ್ ನಿಗದಿತ 20 ಓವರ್ಗಳಲ್ಲಿ 3 ವಿಕೆಟ್ ಕಳೆದುಕೊಂಡು 287 ರನ್ಗಳ ಬೃಹತ್ ಮೊತ್ತವನ್ನು ಪೇರಿಸಿತು. ಇದು ಐಪಿಎಲ್ ಟೂರ್ನಿಯ ಇತಿಹಾಸದಲ್ಲಿಯೇ ಅತ್ಯಂತ ಗರಿಷ್ಠ ಸ್ಕೋರ್ ಆಗಿದೆ.
और पढो »
RCB vs SRH: हेड के बाद क्लासेन ने दिखाई क्लास, आरसीबी के गेंदबाजों की जमकर की धुनाई; बना IPL का सबसे बड़ा स्कोरहैदराबाद ने आरसीबी के खिलाफ 20 ओवर में 3 विकेट पर 287 रन बनाए और ये आईपीएल इतिहास का सबसे बड़ा स्कोर रहा।
और पढो »