2025 சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடந்த உள்ள நிலையில், இந்திய அணி அங்கு செல்லாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. எனவே ஐசிசி சில முடிவுகளை எடுத்துள்ளது.
2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. 50 ஓவர் வடிவில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது என்று பிசிசிஐ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனால் அடுத்து என்ன செய்வதென்று ஐசிசி விவாதித்து வருகிறது. 100 நாள் கவுண்ட்டவுனை முன்னிட்டு ஐசிசி சில சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து இருந்த நிலையில், இந்தியாவின் இந்த முடிவால் ஐசிசி இதனை ஒத்திவைத்துள்ளது.
விரைவில் அட்டவணை வெளியிடப்படும்" என்று ஐசிசி தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்ல இந்திய அரசு அனுமதி மறுத்ததை பிசிசிஐ, ஐசிசியிடம் தெரிவித்துள்ளதாகவும், இதனால் 'ஹைப்ரிட் மாடலை' நடைமுறைப்படுத்தலாமா என்று ஐசிசி யோசித்து வருகிறது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி சமீபத்தில், இந்திய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்யாது என்று பிசிசிஐயிடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் எங்களுக்கு வரவில்லை என்று கூறினார்.
ICC Decision India Participation India Champions Trophy India Pakistan Champions Trophy Champions Trophy 2025 News ICC 2025 Tournament Update India Matches Controversy Hybrid Model Champions Trophy ICC India Pakistan Champions Trophy 2025 Hosting Issues India Travel Pakistan ICC Announcement Champions Trophy Champions Trophy 2025 India Update PCB India Participation Champions Trophy India Travel ICC Decision India Participation Dispute Champions Trophy Scheduling Issues BCCI ICC Communication India Pakistan Diplomatic Tensions Cricket Champions Trophy 2025 Venue Conflict Champions Trophy 2025 In Pakistan India Participation In Champions Trophy Rohit Sharma Cricket News Bcci Board Of Control For Cricket In India India Vs Pakistan Icc International Cricket Council
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
விரைவில் மூடப்படும் ஜியோ சினிமா! முகேஷ் அம்பானியின் முக்கிய முடிவு!Jio Cinema: கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் ரிலையன்ஸ் மற்றும் வால்ட் டிஸ்னி ஒன்றாக இணைவதாக அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
और पढो »
Sanju Samson: டி20யில் சதம் அடித்த பிறகு சஞ்சு சாம்சன் எடுத்த முக்கிய முடிவு!Sanju Samson: வரும் நவம்பர் மாதம் இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட தென்னாப்பிரிக்கா செல்ல உள்ளது. இந்த தொடரிலும் டெஸ்ட் அணியில் இடம் பெற்ற வீரர்கள் இருக்க மாட்டார்கள்.
और पढो »
முதல் டெஸ்ட் தோல்விக்கு பிறகு ரோஹித், கம்பீர் எடுத்த முக்கிய முடிவு!நியூசிலாந்துடன் முதல் டெஸ்ட் தோல்விக்குப் பிறகு இந்திய டிரஸ்ஸிங் ரூமில் ரோஹித் ஷர்மா, கம்பீர், அபிஷேக் நாயர் இடையே நீண்ட நேரம் விவாதம் நடைபெற்றுள்ளது.
और पढो »
Champions Trophy 2025: লিখিত দিক আগে! ভারত কি পাকিস্তানে যাবে না? চলে এল ময়দান কাঁপানো আপডেট...India not to travel to Pakistan For Champions Trophy 2025
और पढो »
Afghanistan Legend To Retire: যুদ্ধবিধ্বস্ত ক্রিকেটীয় দেশের কিংবদন্তি তিনি, জানালেন কোন টুর্নামেন্টের পরেই অবসর!This Afghanistan Legend To Retire After Champions Trophy 2025
और पढो »
Champions Trophy 2025: আসুক আগে তারপর বুঝবে...! অধিনায়কের আসনে বসেই পাক নক্ষত্রের মুখে একটাই টিমPakistans new white-ball captain On Indias Pakistan Coming For ICC Champions Trophy 2025
और पढो »