‘காதல்’ சந்தியாவின் மகளை பார்த்துள்ளீர்களா? அப்படியே அம்மாவின் முகம்-வைரல் போட்டோஸ்..

Kadhal Sandhya समाचार

‘காதல்’ சந்தியாவின் மகளை பார்த்துள்ளீர்களா? அப்படியே அம்மாவின் முகம்-வைரல் போட்டோஸ்..
Sandhya DaughterSandhya Daughter PhotosViral Pics
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 65%
  • Publisher: 63%

‘காதல்’ சந்தியாவின் மகளை பார்த்துள்ளீர்களா? அப்படியே அம்மாவின் முகம்-வைரல் போட்டோஸ்..

காதல் படத்தின் மூலம் பிரபலமான சந்தியா, அவரது மகளுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில், முக்கிய நடிகையாக விளங்கியவர் சந்தியா. இளம் வயதில் இருக்கும் போது பல வெற்றி படங்களில் நடித்து வந்த இவர், திருமணத்திற்கு பிறகு திரையுலகை விட்டு விலகிவிட்டார். இதையடுத்து, அவருக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. சமீபத்தில் சந்தியா எடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சந்தியாவின் உண்மையான பெயர், ரேவதி.

அவர் தமிழில் நடித்த டிஷ்யூம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவெற்பை பெற்ற ஒன்றாகும்.சந்தியா, கூடல் நகர், கண்ணாமூச்சு ஏனடா, வல்லவன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தாலும் கவனம் ஈர்க்கும் நடிகையாக இருந்தார்.சந்தியா, கடைசியாக தமிழில் நடித்த படம், ‘யா யா’. இந்த படத்தில் அவர் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர், சென்னையை சேர்ந்த தொழிலதிபர் வெங்கட் சந்திரசேகரை 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2016ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Sandhya Daughter Sandhya Daughter Photos Viral Pics Kadhal Sandhya Daughter Photos Kadhal Sandhya Daughter Viral Pics Kadhal Sandhya Daughter Viral Pics Kadhal Sandhya Movies Kadhal Sandhya Tamil Movies காதல் சந்தியா புகைப்படங்கள் காதல் சந்தியாவின் மகள் காதல் சந்தியாவின் மகள் காதல் சந்தியாவின் மகள் புகைப்படங்கள் காதல் சந்தியா போட்டோஸ் நடிகை காதல் சந்தியா குழந்தை காதல் சந்தியா மகள் புகைப்படங்கள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

அரவிந்த் சாமியின் மகன்-மகளை பார்த்துள்ளீர்களா? அப்படியே அப்பா ஜாடை.. வைரல் போட்டோ..அரவிந்த் சாமியின் மகன்-மகளை பார்த்துள்ளீர்களா? அப்படியே அப்பா ஜாடை.. வைரல் போட்டோ..அரவிந்த் சாமியின் மகன்-மகளை பார்த்துள்ளீர்களா? அப்படியே அப்பா ஜாடை.. வைரல் போட்டோ..
और पढो »

வெளிநாட்டு பெண்ணை கரம் பிடித்த சமந்தாவின் அண்ணன்! வைரல் போட்டோஸ் ..வெளிநாட்டு பெண்ணை கரம் பிடித்த சமந்தாவின் அண்ணன்! வைரல் போட்டோஸ் ..வெளிநாட்டு பெண்ணை கரம் பிடித்த சமந்தாவின் அண்ணன்! வைரல் போட்டோஸ் ..
और पढो »

Amala Paul : அமலா பாலின் குழந்தையை பார்த்துள்ளீர்களா? அவரே பகிர்ந்த புகைப்படம்..Amala Paul : அமலா பாலின் குழந்தையை பார்த்துள்ளீர்களா? அவரே பகிர்ந்த புகைப்படம்..Amala Paul : அச்சு அசல் அம்மா போலவே இருக்கும் அமலா பாலின் மகன்! வைரல் போட்டோஸ்...
और पढो »

டான் பட இயக்குநருக்கு திருமணம்! விழாவை சிறப்பித்த சிவகார்த்திகேயன்...வைரல் போட்டோஸ்!டான் பட இயக்குநருக்கு திருமணம்! விழாவை சிறப்பித்த சிவகார்த்திகேயன்...வைரல் போட்டோஸ்!டான் பட இயக்குநருக்கு திருமணம்! விழாவை சிறப்பித்த சிவகார்த்திகேயன்...வைரல் போட்டோஸ்!
और पढो »

நடிகர் ஜெயம் ரவி விவாகரத்து செய்ய காரணம் இதுதானா? வெளியான தகவல்!நடிகர் ஜெயம் ரவி விவாகரத்து செய்ய காரணம் இதுதானா? வெளியான தகவல்!What Is The Reason Behind : நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய காதல் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்து பிரிந்தது ஏன்?
और पढो »

மீனுக்கும் மீனுக்கும் சண்ட..கடலே வேடிக்க பார்க்குது! வைரல் வீடியோ..மீனுக்கும் மீனுக்கும் சண்ட..கடலே வேடிக்க பார்க்குது! வைரல் வீடியோ..மீனுக்கும் மீனுக்கும் சண்ட..கடலே வேடிக்க பார்க்குது! வைரல் வீடியோ..
और पढो »



Render Time: 2025-02-13 15:12:47