‘கைதி 2’ அப்டேட் கொடுத்த கார்த்தி! என்ன சொன்னார் தெரியுமா?

Karthi समाचार

‘கைதி 2’ அப்டேட் கொடுத்த கார்த்தி! என்ன சொன்னார் தெரியுமா?
Kaithi 2Blood DonationKarthi Birthday
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 37 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 63%
  • Publisher: 63%

‘கைதி 2’ அப்டேட் கொடுத்த கார்த்தி! என்ன சொன்னார் தெரியுமா?

இரத்த தானம் செய்த ரசிகர்களை நேரில் அழைத்து பாராட்டி, விருந்தளித்து மகிழ்ந்த நடிகர் கார்த்தி , அப்படியே கைதி 2 படத்தின் அப்டேட்டையும் கொடுத்தார்.Dhanusu Rasiஆடி மாதம் அட்டகாசமான அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள்! சூரிய பெயர்ச்சி பலன்கள்!

சென்னை தியாகராய நகரில் இரத்த தானம் செய்தவர்களுக்கு நடிகர் கார்த்தி சான்றிதழ் வழங்கி, விருந்தளித்தார். மேலும், இரத்த தானம் செய்ததற்கு நன்றி தெரிவித்த நடிகர் கார்த்தி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.அதன்பின் நடிகர் கார்த்தி பேசும் போது,"அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. எனது பிறந்தநாளில், இரத்த தானம் செய்த போதே, உங்களுடன் கலந்து கொள்ள நினைத்தேன். எனினும், உடல்நிலை சரியில்லாததால் கலந்து கொள்ள முடியாமல் போனது. அடுத்த முறை நிச்சயம் உங்களுடன் இணைந்து கொள்வேன்.

யாரென்றே தெரியாதவர்களுக்கு இரத்தம் கொடுத்துள்ளீர்கள். அது சாதாரண விஷயமே கிடையாது. அதற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. அதுவும் அரசு மருத்துவமனையில் செய்ததற்கு நன்றி. அடுத்த வருடம் உங்களுடன் இணைந்து முதலில் நான் துவங்கி வைக்கிறேன்."

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Kaithi 2 Blood Donation Karthi Birthday Kaithi Movie Lokesh Kanagaraj Karthi Kaithi 2 Karthi Fans Blood Donation News Karthi Latest News Kaithi 2 Karthi Actor Karthi Gives Kaithi 2 Update கைதி 2 கார்த்தி அப்டேட் நடிகர் கார்த்தி கார்த்தி கைதி 2 அப்டேட்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

MS Bhaskar:வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொண்ட எம்.எஸ்.பாஸ்கர்! என்ன சொன்னார் தெரியுமா?MS Bhaskar:வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொண்ட எம்.எஸ்.பாஸ்கர்! என்ன சொன்னார் தெரியுமா?MS Bhaskar:வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொண்ட எம்.எஸ்.பாஸ்கர்! என்ன சொன்னார் தெரியுமா?
और पढो »

Aishwarya Arjun : வருங்கால மருமகளுக்கு ஒரே ஒரு கண்டீஷன் போட்ட தம்பி ராமையா! என்ன தெரியுமா?Aishwarya Arjun : வருங்கால மருமகளுக்கு ஒரே ஒரு கண்டீஷன் போட்ட தம்பி ராமையா! என்ன தெரியுமா?Aishwarya Arjun வருங்கால மருமகளுக்கு ஒரே ஒரு கண்டீஷன் போட்ட தம்பி ராமையா என்ன தெரியுமா
और पढो »

நாக சைதன்யா கொடுத்த கிஃப்ட்..ஆடிப்போன சமந்தா! என்ன தெரியுமா?நாக சைதன்யா கொடுத்த கிஃப்ட்..ஆடிப்போன சமந்தா! என்ன தெரியுமா?நாக சைதன்யா கொடுத்த கிஃப்ட்..ஆடிப்போன சமந்தா! என்ன தெரியுமா?
और पढो »

டயட் வேண்டாம் ‘இதை’ செய்தாலே எடை சட்டென குறையும்! என்ன தெரியுமா?டயட் வேண்டாம் ‘இதை’ செய்தாலே எடை சட்டென குறையும்! என்ன தெரியுமா?டயட் எல்லாம் வேண்டாம் ‘இதை’ செய்தாலே எடை சூப்பரா குறையும்! என்ன தெரியுமா?
और पढो »

9 மாணவர்களுக்கு மட்டும் வைர ஆபரணங்களை பரிசாக கொடுத்த விஜய்! ஏன் தெரியுமா?9 மாணவர்களுக்கு மட்டும் வைர ஆபரணங்களை பரிசாக கொடுத்த விஜய்! ஏன் தெரியுமா?9 மாணவர்களுக்கு மட்டும் வைர ஆபரணங்களை பரிசாக கொடுத்த விஜய்! ஏன் தெரியுமா?
और पढो »

Vadivelu : வெங்கால் ராவிற்கு உதவிய நடிகர் வடிவேலு? என்ன செய்தார் தெரியுமா?Vadivelu : வெங்கால் ராவிற்கு உதவிய நடிகர் வடிவேலு? என்ன செய்தார் தெரியுமா?Vadivelu : வெங்கால் ராவிற்கு உதவிய நடிகர் வடிவேலு? என்ன செய்தார் தெரியுமா?
और पढो »



Render Time: 2025-02-13 05:12:45