Marina Air Show: சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்வழி சாகச நிகழ்வை காண வந்து, உடல்நலக்குறைவு ஏற்பட்டு இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
மொத்தம் 93 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்ததாக தகவல்.தோனி விளையாடுவாரா மாட்டாரா... சிஎஸ்கே நிர்வாகம் போடும் பரபர மீட்டிங் - அறிவிப்பு எப்போது?இந்திய விமானப்படையின் 92ஆவது ஆண்டை கொண்டாடும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சுமார் 15 லட்சம் பேர் நேரில் நிகழ்ச்சியை பார்வையிட்டதாக கூறப்படுகிறது. ஒரு விமான சாகச நிகழ்ச்சி யை அதிகமானோர் நேரில் கண்டது இதுதான் என்றும் இந்த சாதனை லிம்கா புத்தகத்தில் இடம்பெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஓமந்துரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் சுமார் 93 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதில் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், பலரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நிகழ்வை காண வந்து உடல்நலக்குறைவால் 5 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் இந்திய விமானப் படையின் வான்வழி சாகச நிகழ்ச்சியினைச் சிறப்பாக நடத்திடத் தமிழ்நாடு அரசின் நிர்வாகரீதியிலான முழு ஒத்துழைப்பும் வழங்கப்பட்டது.
Chennai Marina Air Show Chennai Marina Marina Chennai Air Show Allegation On Government In Air Show Death Count Increased After Chennai Marina Air Sh Chennai Marina Air Show Death Count Lack Of Arrangements In Chennai Marina Air Show 5 Persons Died Due To In Chennai Marina Air Show Chennai News சென்னை மெரினா ஏர் ஷோ சென்னை மெரினா வான்வழி சாகச நிகழ்ச்சி விமான சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா மெரினா இந்திய விமானப் படை மெரினா நிகழ்ச்சிக்கு பின் உயிரிழப்பு 5 ஆக உயர்வு உயிரிழப்பு 5 ஆக உயர்வு அரசு மீது கடும் விமர்சனங்கள் அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம் Ma Subramanian Explanation On Chennai Marina Air Indian Air Force
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
वायुसेना के 92वें स्थापना दिवस पर चेन्नई में एयर शो: राफेल-सूर्यकिरण, सारंग समेत 72 एयरक्राफ्ट शामिल होंगे;...92nd Indian Air Force Day Air Show on Chennai Marina beach Photo Video News Updates
और पढो »
அழுதுக்கொண்டிருந்த பெண்..அரவணைக்கும் குதிரை-நெகிழ்ச்சியான வைரல் வீடியோ!அழுதுக்கொண்டிருந்த பெண்..அரவணைக்கும் குதிரை-நெகிழ்ச்சியான வைரல் வீடியோ!
और पढो »
மெரினாவில் மாயாஜாலம்: விமான சாகச நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ் - வண்ணமயமான புகைப்படங்கள் இதோMarina IAF Air Show: இந்திய விமானப் படையின் விமான சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் இன்று வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களை இந்த புகைப்படத்தொகுப்பில் காணலாம்.
और पढो »
விபத்தில் தூக்கி வீசப்பட்ட பெண்! பாலத்தின் இடையில் சிக்கிய வைரல் வீடியோ!நொய்டாவில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் பெண் ஒருவர் 30 அடி உயரத்தில் இருந்து பாலத்தின் கீழே விழுந்தார். அதிர்ஷ்டவசமாக பெரிதாக எந்த காயமும் ஏற்படவில்லை.
और पढो »
மாதவன், சித்தார்த் அறிமுகப்படுத்திய KYN ஆப்! 6 மாதங்களில் புதிய சாதனை!இந்தியாவின் முதல் ஹைப்பர்லோக்கல் செயலியான KYN (Know Your Neighbourhood), அறிமுகப்படுத்தப்பட்டு 6 மாதங்களில் இதுவரை 5 லட்சம் டவுண்லோடுகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
और पढो »
சாலையில் கவர்ச்சியாக நடந்து சென்ற இளம் பெண்! பிறகு என்ன நடந்தது என்று பாருங்கள்!Indore Viral Girl Video: இந்தூரில் இளம் பெண் ஒருவர் ஆபாசமான முறையில் ஆடைகளை அணிந்து கொண்டு சாலையில் வளம் வரும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
और पढो »