மாதவன், சித்தார்த் அறிமுகப்படுத்திய KYN ஆப்! 6 மாதங்களில் புதிய சாதனை!

Kyn समाचार

மாதவன், சித்தார்த் அறிமுகப்படுத்திய KYN ஆப்! 6 மாதங்களில் புதிய சாதனை!
Kyn AppHyper Local AppChennai Based App
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 63 sec. here
  • 29 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 120%
  • Publisher: 63%

இந்தியாவின் முதல் ஹைப்பர்லோக்கல் செயலியான KYN (Know Your Neighbourhood), அறிமுகப்படுத்தப்பட்டு 6 மாதங்களில் இதுவரை 5 லட்சம் டவுண்லோடுகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

இந்தியாவின் முதல் ஹைப்பர்லோக்கல் செயலியான KYN , அறிமுகப்படுத்தப்பட்டு 6 மாதங்களில் இதுவரை 5 லட்சம் டவுண்லோடுகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.5 லட்சம் டவுண்லோடுகளை கடந்துள்ளது.மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் தீபாவளி பரிசு: அகவிலைப்படி உயர்வு, டிஏ அரியர்... விரைவில் அறிவிப்புMarriage Tips KYN HOOD Technologies, நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட KYN செயலி, இளைய தலைமுறைக்கான சமூக வலைதள ஊடகமாக அறியப்படுகிறது.

“இந்த செயலி மூலம், பெரு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை திட்டமிட்டு, தேவையான மக்களிடையே கொண்டு செல்ல முடியும். இது பெரு நிறுவனங்கள் மட்டுமில்லாது, சிறு, குறு நிறுவனங்கள், புதிய தொழில்முனைவோர் தங்களது தேவைக்கு ஏற்ப சரியான நுகர்வோரைத் தேர்ந்தெடுத்து விளம்பரப்படுத்த முடியும். இது மட்டுமில்லாது KYN செயலியில், பயனாளர்களும் தங்களது பதிவுகளை இடவும், தங்களது திறமைகளை வெளிக்காட்டவும் வசதிகள் உள்ளது.

GenZ தலைமுறையினரின் வாழ்வியலை மையமாக வைத்து உருவான, மெட்ராஸ் சிங்காரி நிகழ்ச்சியினை யூட்யூப் பிரபலமான பூஜா சங்கர் தொகுத்தி வழங்கி உள்ளார். இவை இரண்டும் 8 பகுதிகள் வெளியாகி பல லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்துள்ளது. பிட்னெஸை மையப்படுத்தி உருவாகியுள்ள நிகழ்ச்சியான, Fit O Fit நிகழ்ச்சியினை சின்னத்திரை நடிகை பஃரினா ஆஸாத் தொகுத்து வழங்கி வருகிறார்.

இதன் மூலம் மேற்சொன்னது போல, சென்னையின் ஹைப்பர் லோக்கல் செயலியாக உருவெடுத்துள்ளது KYN. பல்வேறு திறமையாளர்கள், தொழில்முனைவோர், பொழுதுபோக்கு என பல்வேறு அம்சங்களை வெளிக்கொண்டுவந்துள்ளது KYN. இதன் மூலம் Namma Area, Namma Pride, Namma App என்பதை மீண்டும் ஒரு முறை உணர்த்தி உள்ளது. மேலும் வரும் பருவ மழைக்கான சென்னை மாநகராட்சியின் ‘Namma Chennai Safe Chennai’ என்கிற முன்னெடுப்பிலும் KYN இணைந்துள்ளது. தன்னார்வலர்களை இணைக்கும் இந்த முன்னெடுப்பில் KYN hyperlocal communication partner ஆக இடம் பெற்றுள்ளது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Kyn App Hyper Local App Chennai Based App Madhavan Madhavan Movie Madhavan Family Siddharth Siddharth Movies Siddharth Marriage Siddharth Maniratnam Kyn App Details Kyn App Download Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

செயற்கை நுண்ணறிவு உதவியுடன் உருவாக்கப்படும் செய்திகளை அடையாளம் காணும் யூடியூப் தொழில்நுட்பம்!செயற்கை நுண்ணறிவு உதவியுடன் உருவாக்கப்படும் செய்திகளை அடையாளம் காணும் யூடியூப் தொழில்நுட்பம்!Deepfake :செயற்கை நுண்ணறிவின் உதவியுடன், செயற்கையாக உள்ளடக்கத்தை உருவாக்கி பயன்படுத்துபவர்களுக்கு சவால் விடும் யூடியூப் தளத்தின் புதிய கருவிகள்...
और पढो »

ஓய்வூதியர்கள் அடையாள அட்டை குறித்து முக்கிய அறிவிப்பு!ஓய்வூதியர்கள் அடையாள அட்டை குறித்து முக்கிய அறிவிப்பு!Pensioners Identity Card Latest Updates: ஓய்வூதியர்கள் அடையாள அட்டை குறித்து புதிய அறிவிப்பு
और पढो »

புதிய உத்தரவு! விரைவில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்திபுதிய உத்தரவு! விரைவில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்திBusiness News In Tamil: ஓய்வூதியதாரர்களுக்கு அகவலைப்படி உயர்வை நான்கு மாதங்களில் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு.
और पढो »

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பயிற்சியாளரான ஆஸி ஜாம்பவான் - தலையெழுத்து மாறுமா?பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பயிற்சியாளரான ஆஸி ஜாம்பவான் - தலையெழுத்து மாறுமா?Punjab Kings new coach : ஐபிஎல் 2025 தொடருக்கு புதிய பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங்கை நியமித்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி.
और पढो »

தல அஜித் Porsche GT3 RS கார் வாங்க முடிவெடுத்த காரணம் தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க! சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார்!தல அஜித் Porsche GT3 RS கார் வாங்க முடிவெடுத்த காரணம் தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க! சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார்!நடிகர் அஜித் வாங்கிய புதிய ஸ்போர்ட்ஸ் காரின் புகைப்படத்தை அவரது மனைவி ஷாலினி அஜித் குமார் இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்..
और पढो »

அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமாவுக்கு பின் புதிய டெல்லி முதல்வர் அதிஷி சொன்னது என்ன?அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமாவுக்கு பின் புதிய டெல்லி முதல்வர் அதிஷி சொன்னது என்ன?Arvind Kejriwal Resigned As Delhi CM: டெல்லி துணைநிலை ஆளுநர் வினை குமார் சக்சேனாவை சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை அளித்த நிலையில், அதிஷி மர்லினா புதிய ஆட்சியை அமைக்க உரிமை கோரினார்.
और पढो »



Render Time: 2025-02-16 01:01:17