ஆப்பிள் ஐபோன் இல்லை... இவை தான் உலகின் மிக விலையுயர்ந்த ஸ்மார்போன்கள்...

Most Expensive Smartphone समाचार

ஆப்பிள் ஐபோன் இல்லை... இவை தான் உலகின் மிக விலையுயர்ந்த ஸ்மார்போன்கள்...
Expensive SmartphonesMost Expensive Phones In The WorldMost Expensive Phones
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 65 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 67%
  • Publisher: 63%

விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்கள் என்றால் ஆப்பிள் ஐபோன், கூகுள் பிக்சல் மற்றும் சாம்சங் கேலக்ஸி அல்ட்ரா போன்ற ஸ்மார்ட்போன்கள் தான் நம் நினைவில் வரும்.

Most Expensive Smartphone s: நடுத்தர மக்கள் பலரும் ப்ரீமியம் போன் வாங்குவது சமீபத்தில் அதிகரித்துள்ளது.உலகின் மிக விலையுயர்ந்த ஐந்து தொலைபேசிகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.எந்தெந்த கடவுளுக்கு என்னென்ன மலர் மாலை போட வேண்டும்? தெரிந்து கொள்ளுங்கள் ஸ்மார்போன் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவர, சந்தையில் தினம் தினம் புதுப்புது மாடல்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் உள்ள தரம் மற்றும் சிறந்த அம்சங்களைக் கருத்தில் கொண்டு, அதனை விரும்பி வாங்கும் பல உள்ளனர்.

இன்றைய காலக்கட்டத்தில், இஎம்ஐ கடன் போன்ற வசதிகள் கிடைப்பதால், நடுத்தர மக்கள் பலரும் ப்ரீமியம் போன் வாங்குவது சமீபத்தில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், உலகின் மிக விலையுயர்ந்த ஐந்து தொலைபேசிகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம் உலகின் ஐந்து விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களில் ஆப்பிள் ஐபோன்கள் இல்லை என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அதோடு, நாங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகும் பட்டியலில் உள்ளவிலைகளை கேட்டால், நிச்சயம் ஷாக் ஆவீர்கள். இதனை வாங்குவதற்கு முன் கண்டிப்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும்.பதிப்பு இன்னும் சந்தைக்கு வரவில்லை. இந்த ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.4,80,000 ஆக இருக்கலாம் என்கின்றனர். இதன் மூலம், இந்த ஸ்மார்ட்போன், விலையுர்ந்த ஸ்மார்போன்களில் முதலிடத்தில் உள்ளது. 6.

மேலும் படிக்க | Reliance Jio AirFiber... சிறப்பு சலுகையுடன்... குறைந்த கட்டணத்தில் அதிவேக இணைய சேவை... உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!New Rules From Decembe | டிசம்பர் 1 முதல் அமலுக்கு வந்த 5 முக்கிய அறிவிப்புகள்!கன்னாபின்னானு காரம் சாப்பிடும் நபரா நீங்கள்? இந்த பக்க விளைவுகள் வரும்...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Expensive Smartphones Most Expensive Phones In The World Most Expensive Phones Most Expensive Phone Expensive Phone Worlds 5 Expensive Smartphones Most Expensive Smartphones Of The World Tech News ஸ்மார்போன் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்கள் உலகின் மிக விலையுயர்ந்த ஸ்மார்போன்கள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

உங்கள் குடல் மோசமாக உள்ளது என்பதை காட்டும் முக்கியமான 7 அறிகுறிகள்..!உங்கள் குடல் மோசமாக உள்ளது என்பதை காட்டும் முக்கியமான 7 அறிகுறிகள்..!Gut Health Tips | உங்கள் குடல் ஆரோக்கியமாக இல்லை என்பதை காட்டும் 7 மிக முக்கியமான அறிகுறிகள் தெரிந்து கொள்ளுங்கள். மலச்சிக்கல், குடல் வறட்சியை புறக்கணிக்காதீர்கள்.
और पढो »

Flipkart Black Friday Sale: ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் நம்ப முடியாத சலுகைகள், மிஸ் பண்ணிடாதீங்கFlipkart Black Friday Sale: ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் நம்ப முடியாத சலுகைகள், மிஸ் பண்ணிடாதீங்கFlipkart Black Friday Sale: பிளிப்கார்ட் சேலில் ஆப்பிள் ஐபோன் 15 -க்கு 16% தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம் இந்த பிரீமியம் சாதனத்தின் விலை ரூ.57,999 ஆக குறைகிறது.
और पढो »

சர்பராஸ்கானும் இல்லை! கேஎல் ராகுலும் இல்லை! ஆஸ்திரேலியா தொடரில் இவருக்கு தான் வாய்ப்பு!சர்பராஸ்கானும் இல்லை! கேஎல் ராகுலும் இல்லை! ஆஸ்திரேலியா தொடரில் இவருக்கு தான் வாய்ப்பு!Dhruv Jurel India A: இந்தியா ஏ அணியை மிகப்பெரிய சரிவில் இருந்து காப்பாற்றிய துருவ் ஜூரலுக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
और पढो »

7வது ஊதியக்குழு: 53% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா? முக்கிய அப்டேட் இதோ7வது ஊதியக்குழு: 53% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா? முக்கிய அப்டேட் இதோ7th Pay Commission: அகவிலைப்படி 50% -ஐத் தாண்டும் போது, அதை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் என்ற பரிந்துரை பலமுறை அளிக்கப்பட்டாலும், அப்படித்தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும், அப்படி எந்த விதியும் இல்லை என்றும் கூறப்படுகின்றது.
और पढो »

எச்சரிக்கை... மீண்டும் சூடு படுத்தினால் விஷமாகும் சில உணவுகள்எச்சரிக்கை... மீண்டும் சூடு படுத்தினால் விஷமாகும் சில உணவுகள்இன்றைய துரித கதியிலான வாழ்க்கை முறையில், நம்மில் பெரும்பாலானோருக்கு, பிரஷ்ஷாக உணவை சமைத்து உண்ணும் பழக்கம் இல்லை. ஏன் தினமும் சமைக்கும் பழக்கம் கூட பலருக்கு இல்லை.
और पढो »

Live: இன்றைய முக்கிய செய்திகள்: அதிமுகவுடன் கூட்டணி இல்லை திருச்செந்தூர் யானை தாக்குதல்!Live: இன்றைய முக்கிய செய்திகள்: அதிமுகவுடன் கூட்டணி இல்லை திருச்செந்தூர் யானை தாக்குதல்!Live: இன்றைய முக்கிய செய்திகள்: அதிமுகவுடன் கூட்டணி இல்லை திருச்செந்தூர் யானை தாக்குதல்!
और पढो »



Render Time: 2025-02-13 19:37:24