மகாவிஷ்ணு என்ன தேச துரோகியா? ஏன் இந்த அவசரம்? சீமான் கேள்வி!

Maha Vishnu Arrested समाचार

மகாவிஷ்ணு என்ன தேச துரோகியா? ஏன் இந்த அவசரம்? சீமான் கேள்வி!
Maha Vishnu Latest NewsMaha Vishnu SeemanMaha Vishnu Australia
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 69 sec. here
  • 36 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 146%
  • Publisher: 63%

தேச துரோகி போல விமான நிலையத்தில் வைத்து மகாவிஷ்ணுவை கைது செய்தது மற்ற விஷயங்களை மறைப்பதற்குதான்! கூட்டணி குறித்து ஏதும் கூற முடியாது தேர்தல் வர இன்னும் கால அவகாசம் உள்ளது தாவெக கூட்டணி தொடர்பான கேள்விக்கு சீமான் நழுவல்.

முதல்வரின் மகன் சென்னையில் கார் ஓட்டுகிறார்.angerசென்னை திருவொற்றியூர் அடுத்த சாத்தங்காடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் புதிய பொறுப்புகளுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளரை சந்தித்த அவர் கூறியதாவது, எல்லா உயிர்களையும் பேரண்பு கொண்டு நேசிப்பதே ஆன்மீகம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என முன்னரே திருக்குறளில் கூறப்பட்டுள்ளது.

முதலீடு வெளிநாட்டில் இல்லை இங்கு இருக்கின்றது. 10 லட்சம் கோடி முதலீடு வந்திருந்தால் 9 லட்சம் கோடி கடன் எப்படி இருந்திருக்கும் வரி மின்கட்டணம்மூன்று முறை உயர்ந்துள்ளது. முதல்வர் சைக்கில் ஓட்டுகிறார், முதல்வரின் மகன்கார் ஓட்டுகிறார், மா சுப்மிரமணியன் கொசு ஓட்டுகிறார். எந்த மாநிவத்திலேயும் இல்லாத நச்சு ஆலைகள் தமிழகத்தில் உள்ளது. கடலூர் எண்ணூர் நாகப்பட்டினம் தூத்துக்குடி போன்ற அதிகாரமிலலாத மீனவ கிராமங்களில் தான் நசசு ஆலைகள் இருந்து வருகிறது.

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாயளுமன்றத்தின் உள்ளே சென்று என்ன செய்து கொண்டிருககிறார்கள். மீண்டும் ஒரு முறை கூறுகிறேன். நான் அதிகாரத்திற்கு வந்தால் எனது மீனவன் கைது செய்யப்பட்டால், பதவியை ராஜினாமா செய்வேன். ஒரே விழா மேடையில் சந்தித்து கொள்ளும் மத்திய மாநில அமைச்சர்கள் இதை பேசி சரி செய்து இருக்க முடியாதா? வங்கியில் கடன் வாங்கி தொழில் செய்யும் தமிழக மீனவர்களுக்கு அபராதம் மற்றும படகு ஏலம், அப்படி சிறை பிடிக்கும் இலங்கைக்கு போர் கப்பல் பரிசு போர் பயிற்சி தருகிறது.

கார் பந்தயத்தில் இறந்தால் மட்டுமே காவல் அதிகாரியின் மரணம் கண்டுகொள்ளப்பட்டதே தவிர சராசரி பணியில் இருக்கும் போது இருந்திருந்தால் கண்டுகொள்ளப்பட்டிருக்காது. கள்ளச்சாராயம் குடித்து இறப்பவருக்கு இருக்கும் மரியாதை இராணுவ வீரருக்கு கிடையாது. மகாவிஷ்ணுவை பள்ளிக்குள் அனுமதிக்காமல் இருந்திருந்தாலும் தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பார். மாசு கட்டுபாட்டுவாரிய அதிகாரிகள் அனு உலை பாதுகாப்பானது என்றால் அவர்கள் அங்குகுடியிருக்க வேண்டும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Maha Vishnu Latest News Maha Vishnu Seeman Maha Vishnu Australia Maha Vishnu Tamil News Maha Vishnu Chennai School Maha Vishnu Foundation Maha Vishnu Family Maha Vishnu Wife Maha Vishnu Speech Maha Vishnu Youtube Maha Vishnu Motivational Speaker Mahavishnu Paramporul Wikipedia மகாவிஷ்ணு மகாவிஷ்ணு கைது மகாவிஷ்ணு சென்னை மகாவிஷ்ணு அசோக் நகர் பள்ளி மகாவிஷ்ணு சீமான் திமுக அரசு மகாவிஷ்ணு அன்பில் மகேஷ் Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

குழந்தைகளிடம் ‘இந்த’ வார்த்தைகளை கூறவே கூடாது!! என்ன தெரியுமா?குழந்தைகளிடம் ‘இந்த’ வார்த்தைகளை கூறவே கூடாது!! என்ன தெரியுமா?குழந்தைகளிடம் ‘இந்த’ வார்த்தைகளை கூறவே கூடாது!! என்ன தெரியுமா?
और पढो »

பாலியல் புகார்கள் குறித்த கேள்வி..டென்ஷனான நடிகர் ஜீவா!! என்ன பிரச்சனை?பாலியல் புகார்கள் குறித்த கேள்வி..டென்ஷனான நடிகர் ஜீவா!! என்ன பிரச்சனை?பாலியல் புகார்கள் குறித்த கேள்வி..டென்ஷனான நடிகர் ஜீவா!! என்ன பிரச்சனை?
और पढो »

2026 தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி? சீமான் சொன்ன முக்கிய தகவல்!2026 தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி? சீமான் சொன்ன முக்கிய தகவல்!சென்னையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் கார் பந்தயத்தில் எங்கு பார்த்தாலும் மது விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளது. பதவி பண திமிரில் திமுக அரசு இந்த பந்தயத்தை நடத்துகிறது - சீமான்.
और पढो »

காதல் பிரேக்-அப் ஆக காரணம் என்ன? ‘இந்த’ 7 தவறுகளை பண்ணாம இருங்க..!காதல் பிரேக்-அப் ஆக காரணம் என்ன? ‘இந்த’ 7 தவறுகளை பண்ணாம இருங்க..!காதல் பிரேக்-அப் ஆக காரணம் என்ன? ‘இந்த’ 7 தவறுகளை பண்ணாம இருங்க..!
और पढो »

பிள்ளையார் சதுர்த்தி 2024.. பூஜை நேரம் மற்றும் முக்கியத்துவம் என்ன?பிள்ளையார் சதுர்த்தி 2024.. பூஜை நேரம் மற்றும் முக்கியத்துவம் என்ன?Pillaiyar Chaturthi 2024 : இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி இன்று உலக முழுவதும் கொண்டாடப் படுகிறது, தற்போது பிள்ளையார் பூஜை செய்வதற்கான நல்ல நேரம் என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.
और पढो »

சனி வக்ர பெயர்ச்சி.. கஷ்ட காலம், அவதி, நஷ்டம் இந்த ராசிகளுக்குசனி வக்ர பெயர்ச்சி.. கஷ்ட காலம், அவதி, நஷ்டம் இந்த ராசிகளுக்குSaturn Retrograde 2024 : சனியின் வக்ர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். இந்த ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
और पढो »



Render Time: 2025-02-13 19:12:11