செவ்வாய் கிழமையில் இதை மட்டும் செய்யக்கூடாதாம்... கஷ்டம், நஷ்டம் வருமாம்
Tuesday Astrology Remedies: செவ்வாய் கிழமை ஆஞ்சநேயர் மற்றும் முகருக்கு உகந்த நாளாகும். இந்நாளில் வீடுகளிலும் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. எனவே, இந்த நாளில் சில விஷயங்களை செய்யவே கூடாது. அவற்றை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்...அழகுசாதனப் பொருட்கள் வாங்க கூடாது.7th pay commissionSun Transit Tuesday Astrology Remedies: ஜோதிட சாஸ்திரப்படி செவ்வாய் கிரகத்தின் அதிபதி செவ்வாய் ஆகும். இந்த நாளில் பல பரிகாரங்கள் செய்யப்படுகின்றன.
செவ்வாய்க்கிழமை மேற்கு மற்றும் வடக்கு நோக்கி பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். அதேபோல் செவ்வாய்க் கிழமை இருப்பவர்கள் உப்பு சாப்பிடக்கூடாது. இந்த நாளில் உப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவது வேலையில் தடங்களை ஏற்படுத்தலாம். எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். செவ்வாய்க்கிழமையில் ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கு ஏற்றி திருமகளை வழிபடலாம். பிரம்ம முகூர்த்ததில் அதாவது அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். இதனால் வீட்டில் செல்வம் நிலைத்திருக்கும்.
Astrology Tuesday Remedies Hanuman Chalisa Dos And Don'ts On Tuesday Never Do These Things On Tuesday As Per Astrology Tuesday Never Do These Tuesday Giving Money Tuesday Anjaneya Swamy Images What To Do On Tuesday For Hanuman Tuesday For Which God செவ்வாய் கிழமை ஆன்மீகம் செய்ய வேண்டியவை செய்யக் கூடாதவை ஆஞ்சநேயர் செவ்வாய் கிழமை ராகு காலம் செவ்வாய் கிழமை வாகனம் வாங்கலாமா செவ்வாய் கிழமை முருகன் விரதம் செவ்வாய் கிழமை என்ன செய்யலாம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
அரை அடி கூந்தல் ஆறு அடியாக மாற வேண்டுமா? ‘இதை’ மட்டும் பண்ணுங்க..அரை அடி கூந்தல் ஆறு அடியாக மாற வேண்டுமா? ‘இதை’ மட்டும் பண்ணுங்க..
और पढो »
செவ்வாய் கிரகத்தில் ஓராண்டு வாழ்ந்தால் எப்படி இருக்கும்? விண்வெளி வீரர்களின் அனுபவம்!Mars Stay : செவ்வாய் கிரகத்தை ஆராயும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ள குழுவினர், ஓராண்டு கழித்து செவ்வாய் கிரக சூழலில் இருந்து வெளியே வந்தனர்
और पढो »
ஜூலை மாத செவ்வாய் பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும்: செழிக்க வைப்பார் செவ்வாய்Sevvai Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக குறிப்பிடப்பட்டுள்ளது. வீடு, மனை, நிலம், சொத்துகள், தைரியம், உறுதி, சகோதரர்கள், காவல்துறை, தலைமைத்துவம், குரோதம் ஆகியவற்றின் காரணி கிரகமாக செவ்வாய் கருதப்படுகிறார்.
और पढो »
செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான எதிர்காலம்... அள்ளித்தருவார் செவ்வாய்Sevvai Peyarchi Palangal: கிரகங்களின் சேனாதிபதியாக கருதப்படும் செவ்வாய் சுமார் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். தன்னம்பிக்கை, தைரியம், வீடு, நிலம், மனை ஆகியவற்றின் காரணி கிரகமாக அவர் உள்ளார்.
और पढो »
முதுகு வலியால் அவதியா? தினமும் ‘இதை’ பண்ணுங்க..ரிசல்ட் தெரியும்!முதுகு வலியால் அவதியா? தினமும் ‘இதை’ பண்ணுங்க..ரிசல்ட் தெரியும்!
और पढो »
கல்யாணத்துக்கு இவ்வளவு செலவா? சம்பாதிப்பதை திருமணத்துக்கே செலவழிக்கும் இந்தியர்கள்!Indian Wedding Ceremoney Expenditure : இந்தியாவில் திருமணத்திற்காக மட்டும் ஆண்டுக்கு ₹10 லட்சம் கோடி செலவாகிறதாம்!
और पढो »