PPF vs செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் எதில் அதிக வருவாய் தரும் என்பதை இங்கு காணலாம்.
Investment Tips : நீங்கள் 15 ஆண்டுகளாக PPF மற்றும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்தால், எதில் அதிக வருவாயை ஈட்டலாம் என்பதை இதில் தெரிந்துகொள்ளலாம்.இரண்டிலும் ஆண்டுக்கு ரூ.1,50,000 வரை மட்டுமே முதலீடு செய்யலாம்.SIP + SWP: ஓய்வு காலத்தில் கவலையில்லா வாழ்க்கை... 30 ஆண்டுகளுக்கு மாதாமாதம் ரூ.1,52,000 வரும்!Shivakarthikeyanஅஞ்சல் துறை மூலம் செல்வமகள் சேமிப்பு திட்டம் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி ஆகிய இரண்டும் அரசின் மிகவும் பிரபலமான இடமாகும்.
மேலும் படிக்க | இந்திய ரயில்வேயின் சூப்பர் செயலி... இனி இதன் மூலம் தான் டிக்கெட் புக்கிங்... விரைவில் அறிமுகம் இந்த இரண்டு திட்டங்களிலும் நீங்கள் முதலீடு செய்வதால் வருமான வரியில் இருந்தும் விலக்கு கிடைக்கும். அதாவது, இதில் நீங்கள் செய்யும் முதலீட்டுக்கு வருடாவருடம் வரும் வட்டி வருவாய்க்கு வரி செலுத்த விலக்கு அளிக்கப்படுகிறது. இரண்டு திட்டங்களும் முதிர்ச்சி பெற்ற பின்னர் நீங்கள் முழு தொகையையும் பெறும்போது வரி செலுத்த வேண்டாம். இரண்டு திட்டங்களும் EEE பிரிவு திட்டங்களில் வரும்.இந்த இரண்டு திட்டங்களுக்கும் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. அதாவது, PPF திட்டம் 15 ஆண்டுகளில் முதிர்ச்சி அடைந்துவிடும்.
PPF Vs SSA Total Calculation PPF SSA PPF Vs SSA Public Provident Fund Sukanya Samriddhi Yojana PPF Invest Ppf Or Ssa Which One Will Give You The Highest Fu Investment Tips Public Provident Fund Post Office Scheme Post Office Ppf Scheme Post Office SSA Scheme அஞ்சல் அலுவலகம் சேமிப்பு கணக்கு அஞ்சல் அலுவலகம் முதலீட்டுத் திட்டம் பிபிஎஃப் எஸ்ஐபி பிபிஎஃப் கணக்கு பொது வருங்கால வைப்பு நிதி முறையான முதலீட்டுத் திட்டம் ஓய்வூதிய நிதி ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி பிபிஎஃப் உறுப்பினர்கள் PPF Members மியூச்சுவல் ஃபண்டுகள் Business News In Tamil Investment முதலீடு
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
பிக்பாஸில் அதிக சம்பளம் ‘இந்த’ 2 பேருக்குதான்! யார் தெரியுமா?பிக்பாஸில் அதிக சம்பளம் ‘இந்த’ 2 பேருக்குதான்! யார் தெரியுமா?
और पढो »
ராம ஏகாதசி அன்று இந்த பரிகாரங்களை செய்தால் வீட்டில் செல்வம் பெருகும்!Ekadashi 2024: கார்த்திகை மாதம் புனித மாதமாக பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் ராம ஏகாதசி அன்று சில பரிகாரங்களை செய்தால் வீட்டில் அதிக செல்வம் பெருகும்.
और पढो »
அமரன் இசை வெளியீட்டு விழாவிற்கு கெஸ்டாக வரும் பிரபல நடிகர்! யார் தெரியுமா?அமரன் இசை வெளியீட்டு விழாவிற்கு கெஸ்டாக வரும் பிரபல நடிகர்! யார் தெரியுமா?
और पढो »
EPF vs SIP vs PPF: அதிக ஓய்வூதிய நிதியை வழங்கும் திட்டம் எது? முழு கணக்கீடு இதோEPF vs SIP vs PPF: EPF, SIP மற்றும் PPF ஆகிய 3 முதலீட்டு விருப்பங்களைப் பற்றியும், இந்த 3 திட்டங்களில் ரூ.12,000 மாதாந்திர முதலீடு செய்தால், இந்த திடங்களின் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பது பற்றியும் இந்த பதிவில் காணலாம்.
और पढो »
இந்த திட்டம் வந்தால் கரண்ட் பில் ஷாக்கடிக்காது - ஸ்மார்ட் மீட்டர் எப்போது வரும்?Electricity News Tamilnadu : ஸ்மார்ட் மீட்டர்கள் வீடுகளுக்கு பொருத்தும் பணிகள் தமிழ்நாட்டில் எப்போது நிறைவடையும் என்ற அப்டேட் வெளியாகியுள்ளது.
और पढो »
1 கோடி இளைஞர்களுக்கு மாதா மாதம் ரூ.5000.. அட்டகாசமான திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?PM Internship Scheme: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டில் பல முக்கியமான திட்டங்களை பற்றி அறிவித்தார். அவற்றில் ஒரு முக்கியமான திட்டம் பிஎஃப் இன்டர்ன்ஷிப் திட்டம்.
और पढो »