EPFO Update: விதிகளில் மாற்றம், PF உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம்.... விவரம் இதோ

Epfo Rule Change समाचार

EPFO Update: விதிகளில் மாற்றம், PF உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம்.... விவரம் இதோ
Claims Under Para 68JPara 68Jபத்தி 68J
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 71 sec. here
  • 34 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 140%
  • Publisher: 63%

EPFO Rule Change: EPFO பிஎம் நிதியில் இருந்து பணத்தை எடுப்பதற்கான விதிகளை மாற்றியுள்ளது. இப்போது இபிஎஃப் உறுப்பினர்கள் 68J க்ளெய்மின் கீழ் தங்கள் கணக்கில் இருந்து 1 லட்சம் ரூபாய் வரை எடுக்கலாம்.

விதிகளில் முக்கிய மாற்றம்.Jupiter transitகுரு பெயர்ச்சி மே 1... பணம், ராஜ வாழ்க்கை பெறப் போகும் ராசிகள் இவைதான்EPFO Rule Change: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO ஆல் நிர்வகிக்கப்படும் இபிஎஃப் கணக்கில் மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யும் நபரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. இபிஎஃப்ஓ விதிகளில் சில மாற்றங்களை செய்துள்ளது. இந்த புதிய மாற்றதின் மூலம் ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கும். இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.

EPFO பிஎம் நிதியில் இருந்து பணத்தை எடுப்பதற்கான விதிகளை மாற்றியுள்ளது. இப்போது இபிஎஃப் உறுப்பினர்கள் 68J க்ளெய்மின் கீழ் தங்கள் கணக்கில் இருந்து 1 லட்சம் ரூபாய் வரை எடுக்கலாம். இதுவரை இந்த வரம்பு ரூ.50 ஆயிரமாக இருந்தது. இந்த விதிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் பிஎஃப் உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய உதவி கிடைத்துள்ளது. அவசர காலங்களில் தங்களது பிஎஃப் கணக்கில் இருந்து போதுமான பணத்தை எடுக்க முடியாமல் தவித்த லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது.

இது குறித்து இபிஎஃப்ஓ ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், மருத்துவ அவசர தேவை க்ளெய்முக்கான வரம்பு ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது 10 ஏப்ரல் 2024 அன்று அப்ளிகேஷன் சாஃப்ட்வேரிலும் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.EPF உறுப்பினர்கள் இப்போது தங்கள் அல்லது தங்களைச் சார்ந்தவர்களின் மருத்துவச் செலவுகளுக்காக EPF திட்டத்தின் 68-J பத்தியின் கீழ் முன்பணத்திற்காக விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க | Post Office RD: மாதம் ரூ.5000 முதலீட்டை... ரூ.3.57 லட்சமாக ஆக்கும் ஜாக்பாட் திட்டம்!!தங்களுக்கு ஏற்படும் பல்வேறு தேவைகளுக்காக படிவம் 31 மூலம் பிஎம் நிதியிலிருந்து பணத்தை எடுக்கலாம். திருமணம், வீடு, நிலம் அல்லது மனை வாங்குதல், கடனைத் திருப்பிச் செலுத்துதல், மருத்துவ சிகிச்சை, குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணம் போன்ற தேவைகள் இதில் அடங்கும். EPFO சமீபத்தில் மருத்துவ சிகிச்சைக்காக எடுக்கப்படும் பணத்திற்கான வரம்பை அதிகரிப்பது தொடர்பான தகவல்களை வழங்கும் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Claims Under Para 68J Para 68J பத்தி 68J Advance For Treatment Paragraph 68J Pm Fund பிஎம் நிதி மருத்துவ சிகிச்சை இபிஎஃப் உறுப்பினர்கள் EPF Members Epf Advance Withdrawal Rules Changed Epf Advance Withdrawal Rules Epf Advance Withdrawal முன்தொகை Epf Withdrawal Rules EPFO EPF Personal Finance Provident Fund PF Epfo Update பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு இபிஎஃப்ஓ இபிஎஃப் கணக்கு EPF Account விதிகளில் மாற்றம் இபிஎப் சந்தாதாரர் EPF Subscriber Epfo News Epfo Latest News Epfo Viral News

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

EPF கணக்கு இருக்கா? விதிகளில் மிகப்பெரிய மாற்றம்... PF உறுப்பினர்களுக்கு நிவாரணம்EPF கணக்கு இருக்கா? விதிகளில் மிகப்பெரிய மாற்றம்... PF உறுப்பினர்களுக்கு நிவாரணம்EPFO New Rule: EPFO செய்துள்ளா புதிய மாற்றதின் மூலம் ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கும். இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
और पढो »

EPFO Rule Change: பணம் எடுக்கும் விதிகளில் முக்கிய மாற்றம், சுற்றறிக்கை வெளியானதுEPFO Rule Change: பணம் எடுக்கும் விதிகளில் முக்கிய மாற்றம், சுற்றறிக்கை வெளியானதுEPFO Rule Change: EPFO தற்போது, மருத்துவ தேவைகளுக்கான அட்வான்ஸ் பணம் எடுப்பதற்கான விதிகளில் முக்கியமான மாற்றங்களைச் செய்துள்ளது. இபிஎஃப்ஓ இது தொடர்பான வரம்பை இரட்டிப்பாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
और पढो »

சனியின் மிகப்பெரிய மாற்றம்: இந்த ராசிகளுக்கு அள்ளிக்கொடுப்பார் சனி, வாங்கிக்க தயாரா இருங்க!!சனியின் மிகப்பெரிய மாற்றம்: இந்த ராசிகளுக்கு அள்ளிக்கொடுப்பார் சனி, வாங்கிக்க தயாரா இருங்க!!Sani Nakshatra Peyarchi: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். அனைத்து கிரகங்களிலும் இவர் மிக முக்கியமான கிரகமாக உள்ளார்.
और पढो »

EPFO Update: ஓய்வூதியம் மற்றும் EDLI நன்மைகளை கணக்கிடுவது எப்படி? முழு விவரம் இதோEPFO Update: ஓய்வூதியம் மற்றும் EDLI நன்மைகளை கணக்கிடுவது எப்படி? முழு விவரம் இதோPension calculator: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO ஆல் நடத்தப்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அதாவது EPF ஒரு முதலீட்டுத் திட்டமாகும். இது ஓய்வூதிய நிதிக்கான முதன்மையான தேர்வாக பார்க்கப்படுகின்றது.
और पढो »

தேர்தல் 2024: கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி வரலாறுதேர்தல் 2024: கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி வரலாறுCoimbatore Constituency Candidate List: லோக்சபா தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்
और पढो »

தேர்தல் 2024: சிதம்பரம் மக்களவைத் தொகுதி வரலாறுதேர்தல் 2024: சிதம்பரம் மக்களவைத் தொகுதி வரலாறுChidambaram Constituency Candidate List: லோக்சபா தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்
और पढो »



Render Time: 2025-02-13 19:28:04