பிரையன் லாரா கணிப்பை தூள் தூளாக்கிய ரோகித் - விராட் காம்போ..! இப்படி ஆயிருச்சே குமாரு..

Rohit Sharma Virat Kohli Partnership समाचार

பிரையன் லாரா கணிப்பை தூள் தூளாக்கிய ரோகித் - விராட் காம்போ..! இப்படி ஆயிருச்சே குமாரு..
ரோகித் சர்மாவிராட் கோலிடி20 உலக கோப்பை
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 69%
  • Publisher: 63%

டி20 உலக கோப்பை கிரிக்கெட் சூப்பர் 8 பிரிவில் இந்தியா பங்களாதேஷ் அணிகள் இன்று மோதின. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் அரையிறுதி சுற்று வாய்ப்பு பிரகாசமாகி விடும் என்ற நிலையில் களமிறங்கியது.

இந்த போட்டிக்கு முன்பாக கருத்து தெரிவித்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பிரையன் லாரா , இந்த தொடரில் இந்திய அணி தோல்வியே பெறாமல் விளையாடி வருவதால், வங்கதேசம் அணி பெரிய அச்சுறுத்தலை கொடுக்காது என்று தெரிவித்திருந்தார்.வங்கதேசத்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் தொடக்க வீரராக களமிறங்கும் விராட் கோலி ரோகித் சர்மா ஆகியோர் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைப்பார்கள் என்று பிரையன் லாரா பெரும் நம்பிக்கையுடன் கூறியிருந்தார். ஆனால், அவரின் இந்த கணிப்பை ரோகித் - விராட் கோலி தூள்தூளாக்கியது.

தற்போது தொடர் இறுதிக் கட்டத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்றும் கூறியிருந்தார். மேலும், இந்திய அணி தற்போது தங்களுடைய தொடக்க வீரர்கள் குறையை மட்டும் தீர்த்து விட்டால் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் நான் அதை ஒரு பிரச்சனையாகவே கருத மாட்டேன். ஏனென்றால் உலகின் சிறந்த இரண்டு கிரிக்கெட் வீரர்கள் தற்போது இந்தியாவுக்கு தொடக்க ஜோடியாக களம் இறங்கி இருக்கிறார்கள் என்று பிரையன் லாரா கூறியிருந்தார். இப்படி லாரா பேசியதற்காக கூட ரோகித்- விராட் கொஞ்சம் சிறப்பாக ஆடியிருக்கலாம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

ரோகித் சர்மா விராட் கோலி டி20 உலக கோப்பை பிரையன் லாரா இந்திய கிரிக்கெட் அணி இந்தியா - வங்கதேசம் கிரிக்கெட் அப்டேட்ஸ் Brian Lara Prediction India Bangladesh T20 T20 World Cup India Vs Bangladesh Highlights Rohit And Virat Performance Analysis Brian Lara Comments On India T20 Team India Cricket Team T20 World Cup Updates Rohit Sharma Virat Kohli Partnership Failure Brian Lara's Prediction T20 World Cup India Vs Bangladesh T20 Match Review T20 World Cup Super 8 India Performance

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

டி20 உலக கோப்பை : விராட் கோலி ஓப்பனிங் ஸ்லாட்டில் இருந்து நீக்கம்? ரிஷப் பன்ட் களமிறங்க வாய்ப்புடி20 உலக கோப்பை : விராட் கோலி ஓப்பனிங் ஸ்லாட்டில் இருந்து நீக்கம்? ரிஷப் பன்ட் களமிறங்க வாய்ப்புVirat Kohli T20 World Cup : டி20 உலக கோப்பை போட்டியில் ஓப்பனிங் ஸ்லாட்டில் இறங்கும் விராட் கோலி மிக மோசமாக விளையாடி வருவதால், அவர் மீண்டும் நம்பர் 3 ஸ்லாட்டில் களமிறக்கலாம் என கேப்டன் ரோகித் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.
और पढो »

IND vs BAN : ரோகித், விராட் ஓப்பனிங் இறங்குவதில் மாற்றமில்லைIND vs BAN : ரோகித், விராட் ஓப்பனிங் இறங்குவதில் மாற்றமில்லைவங்கதேசம் அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை போட்டியில் ரோகித், விராட் கோலி ஓப்பனிங் இறங்குவார்கள் என இந்திய அணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
और पढो »

டி20 உலக கோப்பை : சூர்யகுமார் இன்னிங்ஸால் தப்பித்த இந்திய அணி - ரோகித், விராட், ரிஷப் ஏமாற்றம்டி20 உலக கோப்பை : சூர்யகுமார் இன்னிங்ஸால் தப்பித்த இந்திய அணி - ரோகித், விராட், ரிஷப் ஏமாற்றம்டி20 உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர்8 போட்டியில் சூர்யகுமாரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி கவுரமான ஸ்கோரை எட்டியது.
और पढो »

Indian 2: “இப்படி பண்ணிட்டீங்களே அனிருத்” இந்தியன் 2 பாடல்களுக்கு ரசிகர்களின் விமர்சனம்!Indian 2: “இப்படி பண்ணிட்டீங்களே அனிருத்” இந்தியன் 2 பாடல்களுக்கு ரசிகர்களின் விமர்சனம்!Indian 2: “இப்படி ஏமாத்திட்டீங்களே அனிருத்” இந்தியன் 2 பாடல்களுக்கு ரசிகர்களின் விமர்சனம்!
और पढो »

தோனியிடம் டெக்னிக் இல்லை...? நிதிஷ் ரெட்டி போட்ட குண்டால் சர்ச்சைதோனியிடம் டெக்னிக் இல்லை...? நிதிஷ் ரெட்டி போட்ட குண்டால் சர்ச்சைNitish Reddy Dhoni: தோனியிடம் விராட் கோலியிடம் இருக்கும் அளவுக்கு டெக்னிக் இல்லை என பேசிய வீடியோ வைரலானதை தொடர்ந்து, இளம் வீரர் நிதிஷ் ரெட்டி அந்த வீடியோவுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
और पढो »

அங்காரக தோஷத்தை விலக்கிக் கொண்ட செவ்வாய்! ’3’ ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்கு!அங்காரக தோஷத்தை விலக்கிக் கொண்ட செவ்வாய்! ’3’ ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்கு!Angaraga Dosham And Mars Transit: அங்காரக தோஷத்தை அடித்து தூள் கிளப்ப வந்த ராசிப் பெயர்ச்சி... ஜூன் முதல் ராகுவின் தோஷத்தில் இருந்து விடுபட்ட ராசிகள்....
और पढो »



Render Time: 2025-02-13 19:01:26