Rohit Sharma Retirement: டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு டி20 போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற உள்ளார் என்றும், ஹர்திக் கேப்டனாக செயல்படுவார் என்றும் கூறப்படுகிறது.
ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்படுவார்.Lord Shaniநவபஞ்சம யோகத்தால் விதியை நொந்துக் கொள்ளப்போகும் ராசிகள்! எச்சரிக்கையாக இருக்கவும்! 2024 டி20 உலகக் கோப்பை க்குப் பிறகு ரோஹித் ஷர்மா சர்வதேச டி20 போட்டி களில் இருந்து ஓய்வை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது. தற்போது மூன்று வித போட்டிகளுக்கும் கேப்டனாக உள்ளார் ரோஹித் சர்மா.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையில் இந்தியா அரையிறுதில் தோல்வியை சந்தித்தது. இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி, ரோஹித் சர்மா இந்த ஆண்டு டி20 உலக கோப்பைக்கு பிறகு ஓய்வை அறிவிக்க உள்ளார் என்றும், புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட உள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஐபிஎல் 2024ல் இருவரின் செயல்பாடுகளும் சரியாக இல்லை. கேப்டன்சி மற்றும் பேட்டிங்கில் ஹர்திக் பாண்டியா சரியாக செயல்படவில்லை.
இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி முதல் அணியாக ஐபிஎல் 2024ல் இருந்து வெளியேறியது. ஆனாலும் ஹர்திக் பாண்டியாவை பிசிசிஐ வருங்கால டி20 மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனாகப் பார்க்கிறது. இந்திய அணிக்கு சமீபத்திய டி20 போட்டிகளில் ஹர்திக் பாண்டியா தான் கேப்டனாக இருந்தார். ஆனால் டி20 உலக கோப்பையில் ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
T20 Worldcup T20 World Cup 2024 Team India Rohit Sharma News Hardik Pandya News BCCI Latest News Cricket News In Tamil Indian Cricket Team India T20 World Cup Squad Rohit Sharma To Retire From T20 Will Rohit Sharma Retire After T20 World Cup 2024 Hardik Pandya Indian Vice Captain Hardik Pandya Selection In India T20 Wc Squad Hardik Pandya Criticism Rohit Sharma Stats And Records In T20 Format Rohit Sharma To Play T20 World Cup 2024 Indian Squad For T20 World Cup 2024 Rohit Sharma Retirement Rumours Rohit Sharma Hardik Pandya News And Updates Bcci Bcci Selector Ajit Agarkar ரோஹித் சர்மா ஓய்வு ஹர்திக் பாண்டியா டி20 போட்டி 2024 டி20 உலகக் கோப்பை ரோஹித் ஷர்மா
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இந்தியாவின் டி20 உலகக் கோப்பை அணி! இந்த 4 முக்கிய வீரர்களுக்கு இடம் இல்லை!T20 World Cup Squad: இந்த ஆண்டு நடைபெறவுள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி களமிறங்குவார்கள் என்று கூறப்படுகிறது.
और पढो »
2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி இந்த தேதியில் அறிவிப்பு!T20 World Cup 2024: டெல்லியில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தேர்வாளர்கள் இடையே நடைபெற்ற நீண்ட நேர சந்திப்பிற்கு பிறகு டி20 உலக கோப்பைக்கான அணி இறுதி செய்யப்பட்டுள்ளது.
और पढो »
டி20 உலகக் கோப்பை அணியில் 4 ஸ்பின்னர்கள் எதற்கு தெரியுமா? சன்பென்ஸ் வைத்த ரோஹித் சர்மாICC T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி குறித்து ரோஹித் சர்மா மற்றும் அஜித் அகர்கர் ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
और पढो »
சிஎஸ்கேவிற்கு பெரும் பின்னடைவு! பத்திரனா இனி சென்னை அணிக்காக விளையாட மாட்டார்!Matheesha Pathirana: ஐபிஎல் 2024ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பத்திரனா வெறும் 6 போட்டிகளில் மட்டுமே விளையாடி 7.68 பொருளாதாரத்துடன் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி உள்ளார்.
और पढो »
இந்த 4 அணிகளுக்கு தான் பிளேஆஃப் செல்ல வாய்ப்பு அதிகம்! சிஎஸ்கே, எம்ஐ நிலைமை என்ன?IPL 2024: ஐபிஎல் 2024ல் பாதி போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் எந்த எந்த அணிகள் பிளேஆப்களுக்கு தகுதி பெரும் என்று பார்க்கலாம்.
और पढो »
இனி ஐபிஎல் போட்டிகளில் வர்ணனையாளர்கள் இதனை செய்ய கூடாது! பிசிசிஐ அதிரடி!ஐபிஎல் வீரர்கள், அணி உரிமையாளர்கள், வர்ணனையாளர்கள் மைதானங்களில் இருந்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட கூடாது என்று பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது.
और पढो »