மணமகளை விட அதிகம் ஜொலித்த இஷா அம்பானி... அப்படி என்ன அவரின் காஸ்ட்யூமில் ஸ்பெஷல்?

Isha Ambani Piramal समाचार

மணமகளை விட அதிகம் ஜொலித்த இஷா அம்பானி... அப்படி என்ன அவரின் காஸ்ட்யூமில் ஸ்பெஷல்?
Anant AmbaniAnand AmbaniRadhika Merchant
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 46 sec. here
  • 31 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 123%
  • Publisher: 63%

Isha Ambani Piramal Viral Costume: ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வு ஒன்றில், முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி அணிந்த ஆடை தற்போது வைரலாகி வருகிறது.

இஷா அம்பானி குஜராத் பாரம்பரிய உடையை அணிந்திருந்தார்.3 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்PF சந்தாதாரர்களுக்கு கொண்டாட்டம்: ஊதிய வரம்பு அதிகரிக்கலாம்... பட்ஜெட்டில் மெகா அறிவிப்பு?உலக கோடீஸ்வரர்களில் ஒருவரும், இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி யின் திருமணம்தான் சமூக வலைதளங்களில் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருக்கிறது.

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் இந்து முறைப்படி திருமணம் செய்துகொள்ள உள்ளனர். மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும் இந்த திருமணம் விழா வரும் ஜூலை 12ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 12ஆம் தேதி சுப விவாஹம், ஜூலை 13ஆம் தேதி சுப ஆசிர்வாதம் மற்றும் ஜூலை 14ஆம் தேதி மங்கல் உத்சவ் என்றழைக்கப்படும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி என மூன்று நாள்கள் கோலகலமாக திருமணம் திட்டமிடப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!தற்கொலை செய்துகொண்ட ரோபா... ஓவர்டைம் வேலை பார்த்ததால் விபரீத முடிவா...?அஜர்பைஜானில் இருந்து அவசரமாக சென்னை வந்த அஜித்! ஷாலினிதான் காரணம்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Anant Ambani Anand Ambani Radhika Merchant Mameru Ceremony Anant Ambani Radhika Merchant Mameru Ceremony Anant Ambani Radhika Merchant Marriage Anant Ambani Marriage Anant Ambani Marriage When Anant Ambani Sister Who Is Radhika Mechant What Is Mameru Ceremony Ruffle Saree With Golden Blouse Bhandi Dress Gujarati மணமகளை விட அதிகம் ஜொலித்த இஷா அம்பானி இஷா அம்பானி இஷா அம்பானி ஆடை கவனம் ஈர்த்த இஷா அம்பானியின் ஆடை இஷா அம்பானி ஆடையில் எப்படி என்ன ஸ்பெஷல் ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சன்ட் ஆனந்த் அம்பானி திருமணம் Mukesh Ambani Son Marriage முகேஷ் அம்பானி மகன் திருமணம் Isha Ambani Arpita Mehta Isha Ambani Saree Bandhani Anant Radhika Wedding

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

எலக்டிரிக் ஸ்கூட்டர் தீப்பிடிக்க இந்த 5 தவறுகள் தான் காரணம்..!எலக்டிரிக் ஸ்கூட்டர் தீப்பிடிக்க இந்த 5 தவறுகள் தான் காரணம்..!மின்சார ஸ்கூட்டர்கள் அதிகம் தீப்பிடிக்கும் நிகழ்வுகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
और पढो »

குழந்தைகளுக்கு முட்டை அதிகம் கொடுக்கலாமா? மருத்துவர்கள் செல்வது என்ன?குழந்தைகளுக்கு முட்டை அதிகம் கொடுக்கலாமா? மருத்துவர்கள் செல்வது என்ன?கோடை காலத்தில் குழந்தைகளுக்கு முட்டைகளை அதிகம் கொடுக்கலாமா, வேண்டாமா என்ற சந்தேகம் பல பெற்றோர்களுக்கு உள்ளது. இது தொடர்பாக மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

கார்த்திகை தீபம்: ரம்யாவின் சூழ்ச்சியில் சிக்கிய தீபா, கார்த்திக் செய்ய போவது என்ன?கார்த்திகை தீபம்: ரம்யாவின் சூழ்ச்சியில் சிக்கிய தீபா, கார்த்திக் செய்ய போவது என்ன?Karthigai Deepam Episode Update: நேற்றைய எபிசோடில் ரியா ஐஸ்வர்யாவுக்கு போனை போட்டு மாட்டி விட நினைச்ச உங்க அம்மாவை கொன்னுடுவேன் என்று மிரட்டிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
और पढो »

உலகில் வெகு சிலரிடம் மட்டுமே உள்ள இந்த வாட்ச்! விலை 18 கோடி! அப்படி என்ன ஸ்பெஷல்?உலகில் வெகு சிலரிடம் மட்டுமே உள்ள இந்த வாட்ச்! விலை 18 கோடி! அப்படி என்ன ஸ்பெஷல்?Richard Mille Luxury Watch: ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய விழாவில் ஆனந்த் அம்பானி அணிந்து இருந்த வாட்ச் தற்போது வைரல் ஆகி வருகிறது.
और पढो »

காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?தினசரி உணவில் பயன்படுத்தப்படும் இஞ்சி பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது. இஞ்சி கலந்த தண்ணீரை குடித்தால் என்ன என்ன நன்மைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

அண்ணா சீரியல்: பதவியேற்றதும் பகடையை உருட்ட தொடங்கிய பரணி.. முதல் ஆளாக கைதானது யார் தெரியுமா?அண்ணா சீரியல்: பதவியேற்றதும் பகடையை உருட்ட தொடங்கிய பரணி.. முதல் ஆளாக கைதானது யார் தெரியுமா?Anna Today s Episode Update: நேற்றைய எபிசோட்டில் சௌந்தரபாண்டி பரணி பதவியேற்றதால் அடுத்து என்ன செய்வது என யோசிக்க தொடங்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
और पढो »



Render Time: 2025-02-13 16:07:59