சச்சின், கோலியின் பல ஆண்டு கால சாதனையை தகர்த்த ஆப்கான் வீரர்!

Rahmanullah Gurbaz समाचार

சச்சின், கோலியின் பல ஆண்டு கால சாதனையை தகர்த்த ஆப்கான் வீரர்!
MahmudullahAzmatullah OmarzaiMehidy Hasan Miraz
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 50 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 68%
  • Publisher: 63%

AFG vs BAN: சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலியின் பல ஆண்டுகால இந்த ஒருநாள் போட்டி சாதனைகளை ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் முறியடித்துள்ளார்.

8வது ஒருநாள் சதம் அடித்துள்ளார்.Champions Trophy 2025: பாகிஸ்தானுக்கு செல்லாத இந்தியா! ஐசிசி எடுத்துள்ள முக்கிய முடிவு!ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் நேற்று நடைபெற்றஅணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தனது எட்டாவது சதத்தை விளாசினார். UAEல் உள்ள ஷார்ஜாவில் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று இந்த ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது ஆப்கானிஸ்தான்.

மேலும் படிக்க | Sanjay Bangar | பெண்ணாக மாறிய பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரின் மகன் - போட்டோ வைரல் மெஹிதி ஹசன் மிராஸ் மற்றும் மஹ்முதுல்லாஹ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் பங்களாதேஷ் அணி 50 ஓவரில் 244 ரன்கள் குவித்தது. தொடரையும் இந்த போட்டியையும் வெல்ல 245 ரன்களை துரத்தியது ஆப்கானிஸ்தான் அணி. ஒருபுறம் ரஹ்மானுல்லா குர்பாஸ் சிறப்பாக விளையாட, மறுபுறம் ஆப்கான் அணி விக்கெட்களை இழந்தது. 20.1 ஓவரில் 81 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது. இப்படி இக்கட்டான நிலையில் இருந்தாலும், ஆப்கானிஸ்தான் அணி 10 பந்துகள் மீதமிருந்த நிலையில் போட்டியில் வெற்றி பெற்றது.

இந்த சதத்தின் மூலம் குறைந்த வயதில் ஒருநாள் போட்டிகளில் 8வது சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் தென்னாப்பிரிக்காவின் குயின்டன் டி காக் முதல் இடத்தில் உள்ளார். மேலும் சச்சின் , மற்றும் பாபர் அசாம் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி உள்ளார் ரஹ்மானுல்லா குர்பாஸ். பங்களாதேஷ் அணிக்கு எதிரான இந்த ஒருநாள் தொடர் வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி தொடர்ந்து மூன்றாவது ஒருநாள் தொடரை கைப்பற்றி உள்ளது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Mahmudullah Azmatullah Omarzai Mehidy Hasan Miraz Afghanistan National Cricket Team Vs Bangladesh N Tanzid Hasan Soumya Sarkar Bangladesh Vs Afghanistan Bangladesh National Cricket Team Rahmanullah Gurbaz Century Rahmanullah Gurbaz 100 Rahmanullah Gurbaz Vs Virat Kohli Rahmanullah Gurbaz Breaks Virat Kohli Record Rahmanullah Gurbaz Afghanistan

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்: தீபாவளி போனஸ்... எவ்வளவு?சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்: தீபாவளி போனஸ்... எவ்வளவு?Diwali Bonus For Chennai Metro Employees: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், தனது 10 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வகையில் முதல்முறையாக, நான்-எக்சிக்யூடிவ் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை அறிவித்துள்ளது.
और पढो »

நீண்ட நேரம் தூங்குபவரா நீங்கள்? இந்த 4 நோய்கள் உங்களுக்கு வரலாம்!நீண்ட நேரம் தூங்குபவரா நீங்கள்? இந்த 4 நோய்கள் உங்களுக்கு வரலாம்!குறைந்த நேரம் தூங்குவதால் ஏற்படும் ஆபத்தை போலவே, அதிக நேரம் தூங்கினாலும் உடலில் பல கடுமையான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
और पढो »

பூசணி விதை (ம) சூரியகாந்தி விதையில் கொட்டிகிடக்கும் அற்புத பலன்கள் !!பூசணி விதை (ம) சூரியகாந்தி விதையில் கொட்டிகிடக்கும் அற்புத பலன்கள் !!பூசணிவிதைகள் மற்றும் சூரியகாந்தி விதை இரண்டும் பொதுவாக நாம் தினமும் சாப்பிட்டுவருவதால் பல விதமான நன்மைகள் கிடைக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
और पढो »

IND vs AUS: ரோஹித்துக்கு மாற்று இவர் தானா...??? அபிமன்யூ, ருதுராஜ் இடத்திற்கு வரும் பெரிய ஆப்பு!IND vs AUS: ரோஹித்துக்கு மாற்று இவர் தானா...??? அபிமன்யூ, ருதுராஜ் இடத்திற்கு வரும் பெரிய ஆப்பு!ரோஹித் சர்மாவுக்கு மாற்றாக அபிமன்யூ ஈஸ்வரன், ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பதில் இந்த வீரர் நல்ல தேர்வாக இருப்பார்.
और पढो »

குளிர் கால சளி தொல்லை போக்க 9 எளிமையான வீட்டு வைத்திய முறைகள்குளிர் கால சளி தொல்லை போக்க 9 எளிமையான வீட்டு வைத்திய முறைகள்குளிர் கால சளித்தொல்லைக்கு ஆவி பிடித்தல் முதல் தேன் மருத்துவம் வரை 9 வீட்டு வைத்திய முறைகள் தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

சென்னையில் காலையிலேயே இடியுடன் கூடிய மழை... பள்ளிகளுக்கு விடுமுறையா?சென்னையில் காலையிலேயே இடியுடன் கூடிய மழை... பள்ளிகளுக்கு விடுமுறையா?சென்னையின் பல பகுதிகளில் இன்று காலை முதல் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது
और पढो »



Render Time: 2025-02-13 16:03:21