30 நாட்கள் வெள்ளை அரிசி சாப்பிடாமல் இருந்தால் நடக்கும் மோசமான மாற்றங்கள்..!

White Rice Effects समाचार

 30 நாட்கள் வெள்ளை அரிசி சாப்பிடாமல் இருந்தால் நடக்கும் மோசமான மாற்றங்கள்..!
White Rice Benefits30 Days Without RiceWhite Rice Drawbacks
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 49 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 86%
  • Publisher: 63%

White Rice Benefits | வெள்ளை அரசியை 30 நாட்கள் சாப்பிடாமல் இருந்தால் உடலில் நடக்கும் என்னென்ன மாற்றங்கள் எல்லாம் நடக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

30 நாட்கள் சாப்பிடாமல் இருந்தால்vignesh shivan songsஇந்த ராசிக்கார பெண்களுக்கு கோடீஸ்வர யோகம் நிச்சயம்!

White Rice Benefits Tamil | இந்தியாவில் வெள்ளை சாப்பாடு பிரதானம். ஒருநாள் ஒருவேளையாவது அரிசி உணவை எடுத்துக் கொள்பவர்கள் எண்ணிக்கை தான் அதிகம். கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் அதிகம் உட்கொள்ளப்படும் உணவாக அரசி இருக்கிறது. அந்த அரசியை பயன்படுத்தி வெள்ளை சாதம் தவிர, பிரைடு ரைஸ், பிரியாணி, இட்லி, தோசை போன்ற வகையான உணவுகளும் தயாரிக்கப்படுகின்றன. இன்றும் ஒருவேளை உணவாக சோறு சாப்பிடாமல் பலரின் உள்ளம் திருப்தியடைவதில்லை.

மேலும் படிக்க | White Hair | இளம் வயதில் நரை முடி... அதிகம் வளருவதை தடுக்க முடியுமா? இதை டிரை பண்ணுங்க வெள்ளை அரிசி நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும், இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அவை இல்லாமல், மலச்சிக்கல், வாயு மற்றும் வயிற்று உப்புசம் போன்ற செரிமான பிரச்சனைகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.வெள்ளை அரிசி நமது உணவுப் பழக்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும், அது இல்லாமல் நம் உடல் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். இதில் நமது உடலுக்கு குறைவான ஊட்டச்சத்து, உடல் பலவீனமடைதல் மற்றும் செரிமான பிரச்சினைகள் ஆகியவை அடங்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

White Rice Benefits 30 Days Without Rice White Rice Drawbacks White Rice Health Impact White Rice Benefits Tamil White Rice Vs Weight Loss வெள்ளை அரிசி வெள்ளை அரிசி நன்மைகள் வெள்ளை அரிசி சாப்பிடாமல் இருந்தால் உடம்பில் நடக்க ஆரோக்கிய டிப்ஸ் ஹெல்த் நியூஸ் No Rice Diet Changes Digestive Issues Without Rice White Rice Nutrition Skipping Rice Effects Rice And Energy White Rice Alternative Expert Advice On White Rice

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஆரோக்கியமாக இருக்க காலையில் என்ன சாப்பிடலாம்?ஆரோக்கியமாக இருக்க காலையில் என்ன சாப்பிடலாம்?Best Morning Foods, Tamil Tips : காலை உணவு ஆரோக்கியமானதாக இருந்தால் எந்த நோய்நொடி பிரச்சனைகளும் இல்லாமல் நீண்ட நாட்கள் சுகமாக வாழலாம்.
और पढो »

1 நாள் செல்போன் உபயோகிக்காமல் இருந்தால் என்ன ஆகும்? ‘இந்த’8 நல்ல விஷயம் நடக்கும்!1 நாள் செல்போன் உபயோகிக்காமல் இருந்தால் என்ன ஆகும்? ‘இந்த’8 நல்ல விஷயம் நடக்கும்!1 நாள் செல்போன் உபயோகிக்காமல் இருந்தால் என்ன ஆகும்? ‘இந்த’8 நல்ல விஷயம் நடக்கும்!
और पढो »

வாரத்தில் இரண்டு நாட்கள் சாப்பிடாமல் விரதம் இருப்பது உங்கள் வாழ்க்கையை மாற்றும்வாரத்தில் இரண்டு நாட்கள் சாப்பிடாமல் விரதம் இருப்பது உங்கள் வாழ்க்கையை மாற்றும்இந்த लेख, வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிடாமல் விரதம் இருப்பது உடலில் ஏற்படுத்தும் 5 அற்புதமான மாற்றங்களை விவரிக்கிறது.
और पढो »

மறுபிறவினு ஒண்ணு இருந்தா கலைஞர் குடும்பத்தில பிறக்கணும்மறுபிறவினு ஒண்ணு இருந்தா கலைஞர் குடும்பத்தில பிறக்கணும்மதுரையில் பேசிய செல்லூர் ராஜூ, மறுபிறவி என ஒன்று இருந்தால் கலைஞர் குடும்பத்தில் பிறக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
और पढो »

தீபாவளிக்கு முன்பே ரேஷன் கடைகளில் 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி இலவசம் -முதல்வர் உறுதிதீபாவளிக்கு முன்பே ரேஷன் கடைகளில் 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி இலவசம் -முதல்வர் உறுதிFree Ration Before Diwali 2024: நியாயவிலை கடைகளில் சர்க்கரை, அரிசி தீபாவளிக்காக இலவசமாக வழங்கப்படும்.
और पढो »

விரைவில் Good News.. நான்கு நாட்கள் விடுமுறை.. தமிழக அரசு ஆலோசனைவிரைவில் Good News.. நான்கு நாட்கள் விடுமுறை.. தமிழக அரசு ஆலோசனைDeepavali Holiday News: வெள்ளிக்கிழமை அன்று பொதுவிடுமுறை அளித்தால், மொத்தம் நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும்.
और पढो »



Render Time: 2025-02-13 19:04:08