விரைவில் Good News.. நான்கு நாட்கள் விடுமுறை.. தமிழக அரசு ஆலோசனை

Tamil Nadu Government Declared Holiday November 1 समाचार

விரைவில் Good News.. நான்கு நாட்கள் விடுமுறை.. தமிழக அரசு ஆலோசனை
Diwali Holiday In Tamil Nadu 2024DMK Government UpdatesTamil Nadu Government Declared Holiday For Diwali
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 35 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 62%
  • Publisher: 63%

Deepavali Holiday News: வெள்ளிக்கிழமை அன்று பொதுவிடுமுறை அளித்தால், மொத்தம் நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும்.

Diwali 2024 Holiday Update: தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 1 பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை.நவம்பர் 1 பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும்.Weekly HoroscopeDMK Government Latest News: தீபாவளிக்கு மறுநாளான வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்த நிலையில், அதற்கான ஆலோசனையை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுக்குறித்து பார்ப்போம். வரும் அக்டோபர் 31 ஆம் தேதி நாடு முழுவதும்கொண்டாடப்பட உள்ளது.

மேலும் படிக்க - புதிய அட்டவணை: ஆசிரியர்கள் மாணவர்களுக்கு குட் நியூஸ்.,. இனி எல்லா சனி-ஞாயிறு விடுமுறை!கோரிக்கை வைத்து உள்ளனர். ஒருவேளை வெள்ளிக்கிழமை அன்று பொதுவிடுமுறை அளித்தால், மொத்தம் நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும்.வெள்ளிக்கிழமை பொதுவிடுமுறை? வெள்ளிக்கிழமை பொதுவிடுமுறை அளிக்க வேண்டும் என, தமிழ்நாடு அரசு அலுவலர் மத்திய மாநில தலைவர் அமிர்தகுமார் தமிழக முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இத தொடர்பாக ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில்,"தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு வருகிற 31 ஆம் தேதி அரசு விடுமுறையை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தீபாவளி மறுநாள் நவம்பர் 1 ஆம் தேதி வேலை நாளாக உள்ளது. அதற்கு அடுத்த இரண்டு நாட்களும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களாக உள்ளது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Diwali Holiday In Tamil Nadu 2024 DMK Government Updates Tamil Nadu Government Declared Holiday For Diwali Tamil Nadu Holiday List 2024 List Of Government & Bank Holidays In Tamil Nadu Deepavali In Tamil Nadu In 2024 Deepavali Holidays Government Holiday In Tamil Nadu Updates தமிழக அரசு 2024 நவம்பர் 1 ஆம் தேதி விடுமுறை அறிவி தமிழகத்தில் தீபாவளி விடுமுறை நாட்கள் தமிழ்நாடு விடுமுறை பட்டியல் 2024 தமிழகத்தில் அரசு விடுமுறை அப்டேட் தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 1 விடுமுறை

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்.. விரைவில் அகவிலைப்படி, தீபாவளி போனஸ்அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்.. விரைவில் அகவிலைப்படி, தீபாவளி போனஸ்Business News In Tamil: தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொடர்பான அறிவிப்பு விரைவில் வரவிருக்கிறது.
और पढो »

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம்..! மத்திய அரசு காரணமா?தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம்..! மத்திய அரசு காரணமா?Government Employees and Teachers: தமிழக பள்ளி கல்வித்துறை சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்த மத்திய அரசு.
और पढो »

ஆசிரியர்களுக்கு முக்கிய செய்தி... தமிழக அரசு அரசாணை வெளியீடுஆசிரியர்களுக்கு முக்கிய செய்தி... தமிழக அரசு அரசாணை வெளியீடுAdi Dravidar Welfare Teachers News: ஆதி திராவிடர் நலத்துறை சிறப்பு விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.
और पढो »

Ration Card : ரேஷன் அட்டைதாரர்களுக்கு விரைவில் குட்நியூஸ் அறிவிக்கிறது தமிழக அரசுRation Card : ரேஷன் அட்டைதாரர்களுக்கு விரைவில் குட்நியூஸ் அறிவிக்கிறது தமிழக அரசுTamil Nadu ration card news : புதிய ரேஷன் கார்டுகள் விரைவில் வழங்கப்படும், ரேஷன் அட்டைதாரர்களுக்கு கூடுதல் சர்க்கரை வழங்க தமிழ்நாடுஅரசு பரிசீலித்து வருகிறது என அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.
और पढो »

54% அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் எப்போது?54% அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் எப்போது?Dearness Allowance Latest Updates: விரைவில் அகவிலைப்படி குறித்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பு
और पढो »

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிர்களுக்கு முக்கிய உத்தரவு!தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிர்களுக்கு முக்கிய உத்தரவு!Tamil Nadu Government Latest News: தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிர்களுக்கு அரசு முக்கிய உத்தரவு
और पढो »



Render Time: 2025-02-13 22:16:28