ஏ.ஆர்.ரஹ்மானை பிரிய காரணம் இதுதான்! சாய்ரா பானு வெளியிட்ட பரபரப்பு ஆடியோ..
AR Rahman Wife Saira Banu Audio About Divorce : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை அவரது மனைவி விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது அது குறித்த ஆடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.அவர் தங்கமான மனிதர் என பேச்சு8வது ஊதியக்குழு: 186% ஊதிய உயர்வு, மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் மெகா அறிவிப்பு? கணக்கீடு இதோEPFOசில நாட்களுக்கு முன்பு, ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்தது, ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னையில் இருக்கும் ரஹ்மானின் பிசியான வேலைக்கு நடுவே என்னால் ட்ரீட்மெண்ட் பார்க்க முடியாது. அவருக்கும் குழந்தைகளுக்கும் தொல்லை கொடுக்க கூடாது என்பதால்தான் இந்த முடிவை எடுத்தேன். அவர் ஒரு நல்ல மனிதர். அவரை அப்படியே விட்டுவிடுங்கள். என் வாழ்க்கையையே அவரை நம்பி கொடுத்திருக்கிறேன். அவரும் நானும் அந்த அளவிற்கு இருவரையும் நேசிக்கிறோம். இன்னும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ட்ரீட்மெண்ட் முடிந்தவுடன் சென்னைக்கு வருவேன்.
Saira Banu AR Rahman Divorce Audio Divorce Reason AR Rahman Saira Banu Divorce Reason What Is The Real Reason Behind AR Rahman Saira Ba Ar Rahman Divorcing His Wife Saira Banu Ar Rahman Divorce Reason Tamil Saira Banu Releases Audio Tamil ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து காரணம் ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து பெற காரணம் சாய்ரா பானு வெளியிட்ட ஆடியோ
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
நீங்கள் பார்த்திராத.. ஏ.ஆர். ரஹ்மான் - சாய்ரா பானு அழகான திருமண புகைப்படங்கள்!AR Rahman Saira Banu Wedding Photos: ஏ.ஆர். ரஹ்மான் - சாய்ரா பானு திருமண புகைப்படங்களை பாருங்கள்.
और पढो »
“என் அப்பா அப்படிப்பட்டவர் இல்லை” ஏ.ஆர்.ரஹ்மான் மகன் போட்ட பரபரப்பு பதிவு!!விவாகரத்து அறிவிப்புக்கு பின் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் போட்ட பரபரப்பு பதிவு!
और पढो »
சாய்ரா பானு திருமணம் நடந்தது எப்படி...? முதல் சந்திப்பு எப்படி நடந்தது தெரியுமா...?ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் அவரது முன்னாள் மனைவி சாய்ரா பானுவும், தானும் முதன்முதலில் எப்போது சந்தித்துக் கொண்டனர்
और पढो »
ஸ்டாலின் வீட்டுக்கு ரெய்டு வராதது ஏன் தெரியுமா...? - சீமான் சொல்லும் சீக்ரெட்டை பாருங்கஸ்டாலின் உள்ளிட்டோரின் வீட்டிற்கு ரெய்டு வராமல் இருப்பதற்கு இதுதான் காரணம் என சீமான் பேச்சு
और पढो »
நேரு பிறந்தநாளில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவது ஏன்? இதுதான் காரணம்!நேரு பிறந்தநாளில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவது ஏன்? இதுதான் காரணம்!
और पढो »
29 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி.. ஏ.ஆர். ரஹ்மானை பிரிந்த மனைவி சாய்ராSaira Banu Announced Separation: ரசிகர்கள் பேரதிர்ச்சி.. முடிவுக்கு வந்தது 29 வருட ஏ ஆர் ரஹ்மான் திருமண வாழ்க்கை. பிரிவதாக அறிவித்த மனைவி சாயிரா பானு.
और पढो »