Thalapathy 69 : தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி கன்ஃபார்ம் ‘இவர்தான்’! யார் தெரியுமா?

Thalapathy 69 समाचार

Thalapathy 69 : தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி கன்ஃபார்ம் ‘இவர்தான்’! யார் தெரியுமா?
Actor VijaySamanthaH Vinoth
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 87 sec. here
  • 28 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 125%
  • Publisher: 63%

Thalapathy 69 : தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி கன்ஃபார்ம் ‘இவர்தான்’! யார் தெரியுமா?

Latest News Thalapathy 69 : நடிகர் விஜய்யின் கடைசி படமான தளபதி 69 -ல், அவருக்கு ஜோடி யார் என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.வக்ர பெயர்ச்சி அடைந்தார் சனி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம்.... வெற்றிகள் நிச்சயம்Monthly Horoscopeஜூலை மாத பலன்... மேஷம் முதல் மீனம் வரை... சிலருக்கு மகிழ்ச்சி... சிலருக்கு மன கஷ்டம்..!!

தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக டாப் ஹீரோவாக இருந்த நடிகர் விஜய், விரைவில் சினிமாவை விட்டு விலக இருக்கிறார். இதையடுத்து, அவர் கடைசியாக நடிக்க இருக்கும் படம்தான் தளபதி 69.நடிகர் விஜய், தற்போது GOAT படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம், பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இந்த படத்தை அடுத்து, நடிகர் விஜய் தனது கடைசி படமான தளபதி 69 படத்தில் நடிக்கிறார்.படத்தை இயக்கப்போவது யார் என்ற குழப்பம் வெகு நாட்களாக நிலவி வந்தது.

, கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலில் குதிக்கும் எண்ணம் இருந்தது என்பது, அவர் பட விழாவில் பேசும் பேச்சை கேட்பவர்களுக்கு அப்பட்டாக தெரிந்திருக்கும். போதாக்குறைக்கு, தனது அனைத்து படங்களிலும் அரசியல் டைலாக்குகளை வைத்து, தனக்கு இப்படி ஒரு எண்ணம் இருப்பதை வெட்ட வெளிச்சத்தில் காட்டி வந்தார். இறுதியில், இந்த ஆண்டின் பிப்ரவரி மாதம்தான் ‘தமிழக வெற்றிக்கழகம்’ எனும் கட்சியை தொடங்குவதாக அறிவித்தார். இதற்கு சில நாட்கள் கழித்து, தன் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் செயலியையும் அறிமுகப்படுத்தினார்.

கட்சியை அறிவிக்கும் போதே, தான் தற்போது கமிட்டாகி இருக்கும் படங்களில் மட்டும் நடித்துக்கொடுத்து விட்டு முழு நேர அரசியலில் ஈடுபடப்போவதாக தெரிவித்தார். இதைப்பார்த்த சிலர், மறைந்த முதலமைச்சரும் நடிகருமான எம்.ஜி.ஆரின் வழியில் விஜய்யும் செல்வதாக விமர்சித்தனர். எது எப்படியிருப்பினும், 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜய்யால் பெரிய மாற்றம் வரும் என்பது அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

நடிகராக மட்டும் இருந்த போது சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து எதுவும் பேசாமல் இருந்த இவர், தற்போது அனைத்திற்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Actor Vijay Samantha H Vinoth Thalapathy 69 Update Thalapathy 69 Movie Update Thalapathy 69 Actors Thalapathy 69 Heroine Thalapathy 69 Movie Latest Update Thalapathy 69 Movie News Thalapathy 69 Vijay Pair Vijay Samantha Movie Actor Vijay And Samantha Together Movies Actor Vijay With Samantha Samantha Ruth Prabhu Movies With Vijay Vijay Samantha Movies List Vijay And Samantha Movies Together Vijay Last Movie H Vinoth And Vijay Movie தளபதி 69 தளபதி 69 படத்தின் நாயகி விஜய் சமந்தா படங்கள் விஜய் சமந்தா நடிக்கும் திரைப்படங்கள் விஜய் மற்றும் சமந்தா இணைந்து நடித்த படங்கள் விஜய் சமந்தாவின் திரைப்படங்கள் தளபதி 69 லேட்டஸ் அப்டேட்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Thalapathy 69: தளபதி 69 படத்தின் ஷூட்டிங் தாெடக்கம்! எந்த மாதத்தில் தெரியுமா?Thalapathy 69: தளபதி 69 படத்தின் ஷூட்டிங் தாெடக்கம்! எந்த மாதத்தில் தெரியுமா?Thalapathy 69: தளபதி 69 படத்தின் ஷூட்டிங் தாெடக்கம்! எந்த மாதத்தில் தெரியுமா?
और पढो »

Thalapathy 69 : விஜய் ரசிகர்களுக்கு ஷாக்!‘தளபதி 69’ படம் டிராப்பா?!Thalapathy 69 : விஜய் ரசிகர்களுக்கு ஷாக்!‘தளபதி 69’ படம் டிராப்பா?!Thalapathy 69 : விஜய் ரசிகர்களுக்கு ஷாக்!‘தளபதி 69’ படம் டிராப்பா?!
और पढो »

அட்லீயின் அடுத்த படத்தில் 2 பெரிய ஹீரோக்கள்! ஒன்னு ரஜினி..இன்னொன்னு யார் தெரியுமா?அட்லீயின் அடுத்த படத்தில் 2 பெரிய ஹீரோக்கள்! ஒன்னு ரஜினி..இன்னொன்னு யார் தெரியுமா?அட்லீயின் அடுத்த படத்தில் 2 பெரிய ஹீரோக்கள்! ஒன்னு ரஜினி..இன்னொன்னு யார் தெரியுமா?
और पढो »

Sunaina : சுனைனா காதலிக்கும் நபர் யார்? நடிகரா-தொழிலதிபரா?Sunaina : சுனைனா காதலிக்கும் நபர் யார்? நடிகரா-தொழிலதிபரா?Sunaina : சுனைனா காதலிக்கும் நபர் யார் தெரியுமா? இவர்தான் அந்த நடிகர்..
और पढो »

லிங்கா பட நாயகிக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?லிங்கா பட நாயகிக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?லிங்கா பட நாயகிக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?
और पढो »

சந்தானத்துக்கு ஜோடியாகும் விஜய் பட கதாநாயகி! யார் தெரியுமா?சந்தானத்துக்கு ஜோடியாகும் விஜய் பட கதாநாயகி! யார் தெரியுமா?சந்தானத்துக்கு ஜோடியாகும் விஜய் பட கதாநாயகி! யார் தெரியுமா?
और पढो »



Render Time: 2025-02-13 09:36:46