IND vs BAN: வங்கதேசம் அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் இந்திய அணி ஓப்பனர் சஞ்சு சாம்சன் ஒரே ஓவரில் தொடர்ந்து 5 சிக்ஸர்களை அடித்து மிரட்டி உள்ளார்.
IND vs BAN: வங்கதேசம் அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் இந்திய அணி ஓப்பனர் சஞ்சு சாம்சன் ஒரே ஓவரில் தொடர்ந்து 5 சிக்ஸர்களை அடித்து மிரட்டினார். மேலும், வங்கதேசம் அணிக்கு 298 ரன்களை இந்தியா இலக்காக நிர்ணயித்துள்ளது.சர்வதேச டி20இல் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.IND vs BAN: பிளேயிங் லெவனில் பெரிய மாற்றம்... 4 வீரர்களுக்கு வாய்ப்பு - வெளியே அமரப்போவது யார் யார்?8th Pay CommissionNPS Pension: பணி ஓய்வுக்கு பின் ரூ.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டது. அர்ஷ்தீப் சிங்கிற்கு ஓய்வளிக்கப்பட்டு ரவி பிஷ்னோயிக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் - அபிஷேக் சர்மா ஓப்பனிங்கில் இறங்கினர். சஞ்சு சாம்சன் டஸ்கின் அகமதின் இரண்டாவது ஓவரில் தொடர்ச்சியாக நான்கு பவுண்டரிகளை பறக்கவிட்டு தனது அதிரடியை தொடங்கினார்.
Sanju Samson Hits Five Sixes In An Over IND Vs BAN India Vs Bangladesh Sanju Samson Suryakumar Yadav Ind Vs Ban 3Rd T20 IND Vs BAN 3Rd T20 Match சஞ்சு சாம்சன் ருத்ரதாண்டவம் ஒரே ஓவரில் தொடர்ந்து 5 சிக்ஸர் அடித்த சஞ்சு சாம்ச சஞ்சு சாம்சன் சூர்யகுமார் யாதவ் இந்தியா வங்கதேசம் 3ஆவது டி20 வதங்கிய வங்கதேசம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இந்திய அணிக்கு கேப்டனாக ராபின் உத்தப்பா நியமனம்! எந்த தொடரில் தெரியுமா?India s squad for Hong Kong Cricket Sixes tournament: ஹாங்காங் கிரிக்கெட் சிக்ஸர் போட்டிக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு கேப்டனாக ராபின் உத்தப்பா நியமிக்கப்பட்டார்.
और पढो »
IND vs BAN : சேப்பாக்கத்தில் வங்கதேசத்தை பொட்டலம் கட்டிய அஸ்வின், சொந்த மைதானத்தில் செம கெத்துஅஸ்வினின் அபார ஆட்டத்தால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
और पढो »
தோனி இல்லை... சிஎஸ்கே முதல் ஐபிஎல் தொடரில் இந்த இந்திய வீரரைதான் எடுக்க நினைத்தது!!!Chennai Super Kings: சிஎஸ்கே அணி முதல் ஐபிஎல் ஏலத்தில் (IPL Auction) இந்த இந்திய நட்சத்திர வீரரையே பெரிய தொகைக்கு எடுக்க நினைத்தது. அவர் யார் என்பதை இதில் பார்க்கலாம்.
और पढो »
நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் பும்ராவிற்கு ஓய்வு? இந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்!India vs New Zealand: இந்திய அணி அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்துக்கு எதிராக விளையாட உள்ளது. அக்டோபர் 16ம் தேதி போட்டி தொடங்குகிறது.
और पढो »
ஆஸி அணியை இந்தியா இனி நிச்சயம் வெல்லாது - ஜேசன் கில்லெஸ்பி பரபரப்பு கருத்துJason Gillespie : இந்திய கிரிக்கெட் அணி இனி ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை வெல்ல முடியாது என அந்த அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி தெரிவித்துள்ளார்.
और पढो »
விராட் கோலியின் பெரிய ரெக்கார்டை சமன் செய்யப்போகும் சூர்யகுமார் யாதவ்Suryakumar Yadav Record News Tamil : இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இன்னும் 39 ரன்கள் எடுத்தால் விராட் கோலியின் சாதனையை சமன் செய்துவிடலாம்.
और पढो »