திருமணத்தில் சண்டைகள் வருவது சகஜம் தான் என்றாலும் நீங்களே அதனை ஏற்படுத்த கூடாது. உங்கள் மனைவியிடம் சொல்ல கூடாத சில விஷயங்கள் உள்ளன.
உன்னை ஏன் திருமணம் செய்து கொண்டேன்.. உன்னால் என் வாழ்க்கை வீணாக போனது.. என்று உங்கள் மனைவியிடம் பேச உள்ளது. இது உங்கள் திருமண உறவில் விரிசலை ஏற்படுத்தும்.உன் மீது இருந்த அன்பு, காதல் சுத்தமாக போய் விட்டது என்று உங்கள் மனைவியிடம் சொல்ல கூடாது. இது போன்ற வார்த்தைகள் அவர்களை அதிகம் காயப்படுத்தும்.நான் வேறு யாரையாவது திருமணம் செய்து இருக்கலாம் என்று விளையாட்டாக கூட சொல்ல கூடாது. இது அவர்கள் மனதில் அதிருப்தியை ஏற்படுத்தும். மேலும் உங்கள் மீதுள்ள நம்பிக்கை போய்விடும்.
மேலும் அவர்களது குடும்பத்தை அடிக்கடி திட்டி பேசுவது குடும்பத்தில் மனக்கசப்பு மற்றும் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.எல்லா பிரச்சனைகளுக்கும் நீ தான் காரணம் என்று உங்கள் மனைவியை கை காட்ட கூடாது. இப்படி அடிக்கடி குறை கூறுவது உங்கள் மீது வெறுப்பை அதிகரிக்க செய்யும். நீங்கள் எதையாவது மறைக்கிறீர்கள் என்ற உணர்வை உங்கள் மனைவிக்கு ஏற்படுத்த கூடாது. திருமண உறவில் சந்தேகம் ஏற்பட்டால் அதனை கடைசி வரை தீர்க்க முடியாது.குரு வெறி ஆட்டத்தை தொடங்கிவிட்டார்..
Relationship Never Say These To Your Spouse Husband Wife Fight Newly Married Couples Tips In Tamil Marriage Love For Partner Relationship Tips Husband Wife Relation Relationship Mistakes By Women Relationship Mistakes By Wife Married Life Husband Wife Husband Wife Relation Relationship Tips In Tamil Three Mistakes By Wife Big Mistakes By Women In Relationship திருமண உறவுகள் பெண்கள் செய்யும் பெரிய தவறுகள் திருமண உறவை சீரழிக்கும் இந்த 3 விஷயங்கள் கணவன் இல்லற வாழ்க்கை அந்தரங்க வாழ்க்கை கணவன் மனைவி பிரச்னை ஆண் பெண் உறவுச் சிக்கல்கள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
குழந்தைகளிடம் இந்த விசயங்களை பற்றி பெற்றோர்கள் ஒருபோதும் பேச கூடாது!குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்தினாலும் சில தவறுகளை அவர்களுக்கே தெரியாமல் செய்துவிடுகின்றனர். சில விஷயங்களை பற்றி அவர்களிடம் பேச கூடாது.
और पढो »
முடி உதிர்வதற்கான காரணங்கள் மற்றும் அதற்கான வீட்டு வைத்தியங்கள்Hair care routine: இந்த கட்டுரையில், முடி உதிர்வுக்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் பற்றி தெரிந்துக்கொள்வோம், இது உங்கள் முடி உதிர்வைத் தடுக்க உதவும்.
और पढो »
Mutual Fund SIP: உங்கள் குழந்தைக்கு 18 வயதாகும் முன் ரூ.1 கோடி சேர்க்க மிக எளிய வழி இதோMutual Fund SIP: உங்கள் வாழ்க்கைத் தரம் உங்கள் மாதாந்திர வருமானம், குறுகிய கால முதலீட்டு வருமானம் மற்றும் பரம்பரைச் சொத்து ஆகியவற்றைச் சார்ந்திருக்கும் அதே வேளையில், உங்கள் குழந்தைகளின் உயர்கல்விக்காக நீண்ட கால முதலீட்டைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும்.
और पढो »
இந்த 6 பழங்களை ஒருபோதும் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது!உடல் ஆரோக்கியமாக இருக்க பழச்சாறுகளை விட பழங்களை சாப்பிட வேண்டும். பழங்களில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளது. இருப்பினும், சில பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது.
और पढो »
கர்ப்பிணிகள் ‘இந்த’ உடற்பயிற்சிகளை செய்யவே கூடாது! கருச்சிதைவு ஏற்படலாம்..கர்ப்பிணிகள் ‘இந்த’ உடற்பயிற்சிகளை செய்யவே கூடாது! கருச்சிதைவு ஏற்படலாம்..
और पढो »
பெண்களே தினமும் ஒரு ஸ்பூன் ஜாதிக்காய் சாப்பிடுங்கள்.. இந்த நோய்கள் வரவே வராதுHealth Benefits Jathikai: இன்று இந்த கட்டுரையில் ஜாதிக்காய் சாப்பிடுவதால் பெண்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.
और पढो »