சனிக்கிழமையில் செய்யக்கூடாத 5 விஷயங்கள்! சனி பகவானின் கோபத்திற்கு ஆளாவீர்கள்..

Saturday समाचार

சனிக்கிழமையில் செய்யக்கூடாத 5 விஷயங்கள்! சனி பகவானின் கோபத்திற்கு ஆளாவீர்கள்..
Shani DevShani BhagavanShaneeshwara
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 30 sec. here
  • 10 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 43%
  • Publisher: 63%

சனிக்கிழமையில் செய்யக்கூடாத 5 விஷயங்கள்! சனி பகவானின் கோபத்திற்கு ஆளாவீர்கள்..

Do Not Do These Things On Saturday : நாம், சனிக்கிழமையில் சில விஷயங்களை செய்யவே கூடாது என சில இதிகாசங்கள் எச்சரிக்கின்றன. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.சனிபகவானின் கோபத்திற்கு ஆளாவீர்கள்..LDL கொலஸ்ட்ராலை வேகமாய் குறைக்கும் அற்புதமான உணவுகள்: கொழுப்புக்கு குட்பை சொல்லிடலாம்கொலஸ்ட்ராலை எரித்து உடலை ஃபிட்டாக்க இந்த உணவு சாப்பிட்டு பாருங்க..

மேலும் படிக்க | சனி வக்ர நிவர்த்தி: நவம்பர் 15 முதல் முதல் இந்த ராசிகள் மீது சனியின் அருள் மழை... கோடீஸ்வர யோகம் ஆரம்பம் வீட்டில் இருக்கும் முக்கிய பொருட்களுள் ஒன்று, கத்திரிக்கோல். பால் பாக்கெட்டை வெட்டுவது முதல், துணிகளை வெட்டுவது வரை அனைத்திற்கும் இதனை பயன்படுத்துகிறோம். சனிகிழமைகளில், பிற பொருட்களை வெட்டும் கத்திரிக்கோலை வாங்குவது, குடும்பத்தில் சில உறவுகளை வெட்டிவிட வழிவகுக்கும் என கூறப்படுகிறது. இது, குடும்பத்தில் சண்டை சச்சரவுகளை அதிகரிக்க காரணமாக மாறிவிடுமாம். நண்பர்களின் உறவுகளும் இதனால் விட்டுப்போகலாம். எனவே, இந்த நாளில் கத்திரிக்கோல் வாங்குவதை தவிர்க்கவும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Shani Dev Shani Bhagavan Shaneeshwara Saturday Remedies Things One Should Not Do On Saturday Lord Shani Wrath Things You Should Never Do On Saturdays சனிக்கிழமைகளில் செய்யக்கூடாத விஷயங்கள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சனி பெயர்ச்சி 2025: இந்த ராசிகளுக்கு சிக்கல்கள் ஆரம்பம்... சில எளிய பரிகாரங்கள்சனி பெயர்ச்சி 2025: இந்த ராசிகளுக்கு சிக்கல்கள் ஆரம்பம்... சில எளிய பரிகாரங்கள்சனி பெயர்ச்சி 2025: நீதியின் அதிபதி சனி தேவ் மீன ராசியில் சஞ்சரிக்க உள்ளார். இந்த ராசியில் சனியின் சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு தொல்லைகள் தரும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
और पढो »

சனி பெயர்ச்சி 2025: இந்த ராசிகளுக்கு புத்தாண்டில் ராஜயோகம், அருள் மழை பொழிவார் சனிசனி பெயர்ச்சி 2025: இந்த ராசிகளுக்கு புத்தாண்டில் ராஜயோகம், அருள் மழை பொழிவார் சனிSani Peyarchhi Palangal: 2025 ஆம் ஆண்டு நடக்கவுள்ள சனி பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

முழங்கால் வலி கடுமையாக இருந்தால் இந்த தப்பை செய்யவே கூடாது..!முழங்கால் வலி கடுமையாக இருந்தால் இந்த தப்பை செய்யவே கூடாது..!Knee Pain | கடுமையான முழங்கால் வலி இருக்கும்போது நீங்கள் செய்ய வேண்டிய, செய்யவே கூடாத விஷயங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி - சுக்கிரன் விஷேஷ சேர்க்கை - 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட்30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி - சுக்கிரன் விஷேஷ சேர்க்கை - 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட்Shukran Peyarchi | 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி - சுக்கிரன் விஷேஷ சேர்க்கை நடக்கப்போவதால் 3 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.
और पढो »

சனி பெயர்ச்சி 2025... சனி பகவானை மகிழ்விக்க ராசிக்கு ஏற்ற சில எளிய பரிகாரங்கள்சனி பெயர்ச்சி 2025... சனி பகவானை மகிழ்விக்க ராசிக்கு ஏற்ற சில எளிய பரிகாரங்கள்Saturn Transit 2025: மார்ச் 29, 2025 அன்று, சனி கும்பத்தை விட்டு வெளியேறி, குரு பகவானின் ராசியான மீனத்தில் நுழைவார். சனி பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
और पढो »

இந்த பிறந்த தேதி உள்ளவர்கள், சனியின் அருளால் வாழ்வில் புகழும் செல்வமும் பெறுவார்கள்இந்த பிறந்த தேதி உள்ளவர்கள், சனியின் அருளால் வாழ்வில் புகழும் செல்வமும் பெறுவார்கள்Shani | எண் கணிதத்தின்படி இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு சனி பகவான் அருளால் வாழ்க்கையில் புகழும் செல்வமும் பெற்று சிறப்பாக வாழ்வார்கள். அவர்கள் யார்?
और पढो »



Render Time: 2025-02-13 23:11:55