Tamil Nadu Lok Sabha Election Result 2024: சிதம்பரம் தொகுதியில் நான் போட்டியிடக்கூடாது என சதி நடந்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
வாக்காளர்களுக்கு திருமாவளவன் நன்றிஜூன் 6 குரு உதயம்: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், நல்ல காலம் பிறக்கும்ரிஷபத்தில் இணையும் புதன் சுக்கிரன்... ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட்..!!
இந்தியா கூட்டணி மக்களின் நன் மதிப்பை பெற்றிருக்கிறது, இன்னும் பல சுற்றுகள் என்னவேண்டியுள்ளது. அது எப்படி வேண்டுமானும் அமையலாம். இந்தத் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டியிடக் கூடாது என்று பலரும் ஆருடம் சொன்னார்கள். நான் இந்த தொகுதியில் தான் நிற்பேன் எம்மண்ணின் மக்களின் முடிவு எதுவாக இருந்தாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று உறுதியாக நின்றேன். இன்றைக்கு 12 சுற்றுகளிலேயே 60 ஆயிரம் வாக்குகளை பெற்று முன்னிலையில் இருக்கின்றேன்.
மேலும் படிக்க | Tamil Nadu Lok Sabha Election Result: கிருஷ்ணகிரியில் வீரப்பன் மகள் வித்தியாராணி பெற்றுள்ள வாக்குகள்!
Chidambaram Constituency Lok Sabha Election 2024 Villupuram Constituency INDIA Alliance Election Results Thirumavalavan Allegations திருமாவளவன் லோக்சபா தேர்தல் 2024 விழுப்புரம் தொகுதி சிதம்பரம் தொகுதி திருமாவளவன் பேட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி Tamil Nadu Politics VCK State Status Thirumavalavan Press Meet Thirumavalavan Press Meet Today
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
குக் வித் கோமாளி இர்ஃபானுக்கு புதிய சிக்கல்.. சுகாதாரத்துறை பரபரப்பு நோட்டீஸ்Youtuber இர்ஃபானுக்கு தமிழக சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுபியுள்ளது. தனது மனைவி வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை பொதுவெளியில் வெளியிட்டதை தொடர்ந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என தகவல்.
और पढो »
அடுத்தெடுத்த படங்களில் நடிக்கும் தனுஷ்.. கைவசன் பல படங்கள், சம்பளம் எவ்வளவு இருக்கும் தெரியுமா?Dhanush Next With Manjummel Boys Director Chidambaram: நடிகர் தனுஷ் நடிக்க உள்ள அடுத்த படத்தை சிதம்பரம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »
இளைஞர்கள் வேலைக்காக கையந்தும் நிலையில் உள்ளனர் - ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சுGovernor RN Ravi Speech: தவறான கல்வி கொள்கையால் படித்து முடித்த இளைஞர்கள் வேலைக்காக கையந்தும் நிலையில் உள்ளனர் என துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
और पढो »
பெஸ்ட் கேமரா போன் வேணுமா? டாப் அம்சங்களுடன் மார்க்கெட்டில் இருக்கும் 5 ஸ்மார்ட்போன்கள்ஸ்மார்ட்போன், டாப் அம்சங்களுடன் இருக்கக்கூடிய கேமரா உடன் இருக்க வேண்டும் என விரும்புபவர்கள், அதுவும் பட்ஜெட் விலையில் வேண்டும் என நினைப்பவர்களுக்கு இப்போது ஸ்மார்ட்போன் மார்கெட்டில் இருக்கும் 5 மொபைல்களை பார்க்கலாம்.
और पढो »
Maruti Suzuki Ignis : மாருதி சுஸுகி இக்னிஸை ஏன் வாங்கலாம்? முத்தான 10 காரணங்கள்கார் மார்க்கெட்டில் எந்த கார் வாங்கலாம் என யோசிப்பவர்களுக்கு, மாருதி இக்னிஸ் கார் ஏன் வாங்கலாம் என பார்க்கலாம். இந்த 10 காரணங்கள் உங்களை சமாதானப்படுத்தினால், இந்த காரை தாராளமாக வாங்கலாம்.
और पढो »
நான் உங்கள் இதயத்துடன் இணைந்துள்ளேன், நான் உங்களுடையவன்: அமேதியில் ராகுல் காந்தி உருக்கம்Lok Sabha Elections: உத்தரப் பிரதேசத்தின் அமேதி மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்களிடம் தனது அமேதி நினைவுகளையும், அமேதிக்கும் தனக்கும் இடையிலான பந்தத்தையும் பற்றி பேசினார்.
और पढो »