மைலேஜ் மகாராஜாக்கள்... உங்கள் பணத்தை மிச்சம் பண்ணும் டாப் 5 பைக்குகள்

Top 5 Bikes Which Gives More Than 60 Kmpl Mileage समाचार

மைலேஜ் மகாராஜாக்கள்... உங்கள் பணத்தை மிச்சம் பண்ணும் டாப் 5 பைக்குகள்
Top 5 Bikes Which Gives More MileageHero CD 100 Dream DeluxeHonda Splendor Plus
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 23 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 86%
  • Publisher: 63%

High Mileage Bikes In India: இந்திய சந்தையில் அதிக மைலேஜ் தரும் வெவ்வேறு நிறுவனங்களின் டாப் 5 பைக்குகள் குறித்து இங்கு விரிவாக காணலாம். இவை அனைத்தும் 65 கி.மீ.,க்கு மேல் மைல்ஜே தரும்.

மைலேஜ் பார்த்துதான் அனைவரும் பைக் வாங்குவார்கள்.இன்பமான பாலியல் வாழ்வுக்கு... இந்த ஊட்டச்சத்துக்கள் அவசியம் மக்களே - என்னென்ன தெரியுமா?இப்போது பைக் வாங்குவது நகரங்களில் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அலுவலக வேலைகள் தொடங்கி தினமும் நீண்ட தூரத்திற்கு பயணப்படுதற்கு பைக் தான் முதன்மையான போக்குவரத்து ஆப்ஷனாக இருக்கிறது. கூட்டமின்றி, போக்குவரத்து நெரிசல் பிரச்னையின்றி, தனியாகவோ அல்லது இரண்டு பேரோ சேர்ந்து செல்ல அது அவசியமான ஒன்றாக உள்ளது.

பஜாஜ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான Freedom 125 பைக் தான், இந்தியாவின் CNG வாயு மூலம் இயங்கும் முதல் பைக் மாடலாகும். இதன் விலை தற்போது ரூ.90 ஆயிரம் முதல் ரூ.1.09 வரை விற்கப்படுகிறது. இதில் ஷோரூம் கட்டணம் அடக்கமில்லை. 125cc எஞ்சின் கொண்ட இந்த பைக்கில் CNG மற்றும் பெட்ரோல் இரண்டு வசதிகளும் உள்ளது. இதன் மைலேஜ் 65 kmpl என கூறப்படுகிறது.ஹீரோ நிறுவனத்தின் Splendor Plus பைக் மைலேஜில் கில்லாடி எனலாம். இதன் விலை ரூ.74,441 முதல் ரூ.78,286 ஆக உள்ளது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Top 5 Bikes Which Gives More Mileage Hero CD 100 Dream Deluxe Honda Splendor Plus Bajaj Freedom 125 Bajaj Platina 110 TVS Star City Plus Hero Honda Bajaj TVS ஹீரோ ஹோண்டா பஜாஜ் டிவிஎஸ் மைலேஜ் மகாராஜாக்கள் அதிக மைலேஜ் தரும் டாப் 5 பைக்குகள் உங்கள் பணத்தை மிச்சம் பண்ணும் டாப் 5 பைக்குகள் ஹீரோ ஹோண்டா பஜாஜ் டிவிஎஸ்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

CIBIL ஸ்கோர் முதல் சட்ட நடவடிக்கை வரை... தனிநபர் கடனை செலுத்த தவறினால் சிக்கல் தான்CIBIL ஸ்கோர் முதல் சட்ட நடவடிக்கை வரை... தனிநபர் கடனை செலுத்த தவறினால் சிக்கல் தான்தனிநபர் கடனை திருப்பி செலுத்தவில்லை என்றால் என்ன நடக்கும்?... பணத்தை வசூலிக்கக வங்கி உங்கள் மீது எந்த விதமான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
और पढो »

எலும்பை இரும்பாக்கும் நெல்லிக்காய் ஜூஸ்...! வயசும் குறையும்எலும்பை இரும்பாக்கும் நெல்லிக்காய் ஜூஸ்...! வயசும் குறையும்Amla Juice | நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் உங்கள் எலும்புகள் இரண்டு மடங்கு வலுவைப் பெறுவதுடன், வயதான தோற்றத்தையும் இளமையாக மாற்றும்.
और पढो »

இரவை விட காலையில் பால் குடிப்பது உடலுக்கு நல்லதா? உண்மை என்ன?இரவை விட காலையில் பால் குடிப்பது உடலுக்கு நல்லதா? உண்மை என்ன?Milk Benefits: பாலில் கால்சியம் மற்றும் வைட்டமின்கள் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
और पढो »

IRCTC மட்டுமல்ல... இந்த செயலிகளிலும் டிக்கெட் புக் செய்யலாம்... ஆஃபர்களும் உண்டுIRCTC மட்டுமல்ல... இந்த செயலிகளிலும் டிக்கெட் புக் செய்யலாம்... ஆஃபர்களும் உண்டுIRCTC மட்டுமல்ல, உங்கள் பயணத்தை வேகமாகவும், வசதியாகவும், நிம்மதியாகவும் இருக்க உதவும் சில சிறந்த ரயில் டிக்கெட் முன்பதிவு செயலிகளும் உள்ளன.
और पढो »

EPF Withdrawal: வீடு வாங்க கை கொடுக்கும் PF பணம்... விதிகளும் விண்ணப்பிக்கும் வழிமுறையும்EPF Withdrawal: வீடு வாங்க கை கொடுக்கும் PF பணம்... விதிகளும் விண்ணப்பிக்கும் வழிமுறையும்PF கணக்கிலிருந்து பணத்தை எடுக்க சில நிபந்தனைகள் மற்றும் விதிகள் உள்ளன.
और पढो »

2025-ல் உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் 7 புத்தகங்கள்!2025-ல் உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் 7 புத்தகங்கள்!2025-ல் உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் 7 புத்தகங்கள்!
और पढो »



Render Time: 2025-02-13 17:04:41