ரயில் டிக்கெட் முன்பதிவு விதிமுறையில் மிகப்பெரிய மாற்றம், நவம்பர் 1 முதல் அமல்

Train Ticket Booking New Rules Change समाचार

ரயில் டிக்கெட் முன்பதிவு விதிமுறையில் மிகப்பெரிய மாற்றம், நவம்பர் 1 முதல் அமல்
Train Ticket Booking Rules ChangesIndian Railways New Ticket Booking PolicyRail Ticket Booking November 1 Rule
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 65%
  • Publisher: 63%

Indian Railways, New Rule : ரயில் டிக்கெட் முன்பதிவு விதிமுறையில் மிகப்பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய விதிமுறை நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலாகிறது.

டிக்கெட் முன்பதிவில் புதிய விதிமுறைகள்ஐப்பசியில் அடைமழை பெய்தாலும் சூரிய பெயர்ச்சியால் சுகமாக வாழப்போகும் ராசிகள்! தீபாவளி மாத ராசிபலன்!3 வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்ட பிரபல பாடகர் லியாம் பெய்ன் !Indian Railways New Rule Latest Update Tamil : இந்திய ரயில்வே டிக்கெட் முன்பதிவு குறித்து மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதிய விதிமுறை நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலாக இருக்கிறது. இந்த விதிமுறை ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சியாகவே அமைந்திருக்கிறது.

இந்த புதிய விதிமுறை நீண்ட தூரம் செல்லும் ரயில் பயணிகளுக்கு பாதகமாக அமையும். ஏனென்றால் ஆண்டுக்கு ஒருமுறை அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சொந்த ஊர் செல்ல விரும்பும் பயணிகள் 120 நாட்களுக்கு முன்பாக அதாவது நான்கு மாதங்களுக்கு முன்பே சொந்த ஊர் செல்லும் பயணத்தை திட்டமிட்டு ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து வைத்துவிடுவார்கள். அவர்களுக்கும் டிக்கெட் கிடைப்பது எளிதாக இருக்கும். இப்போது நீண்ட தூரம் செல்பவர்கள் ரயிலில் முன்பதிவு மூலம் இருக்கை பெறுவது புதிய விதிமுறை மூலம் கடினமாகும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Train Ticket Booking Rules Changes Indian Railways New Ticket Booking Policy Rail Ticket Booking November 1 Rule IRCTC Booking New Rules Indian Railways Ticket Booking Guidelines How To Book Train Tickets Online IRCTC Train Ticket Booking Latest Rules Tamil Train Ticket Booking Rules ரயில் டிக்கெட் முன்பதிவு இந்திய ரயில்வே புதிய விதிமுறைகள் ரயில்வே ரூல்ஸ் ரயில் டிக்கெட் முன்பதிவு ஐஆர்சிடி ரயில் டிக்கெட்டுகள் நவம்பர் 1 புதிய விதிமுறைகள் இந்திய ரயில்வே துறை

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மழைக்காலத்தில் இந்த தண்ணீரை குடிக்க வேண்டாம்! உடனே நோய்கள் ஏற்படும்!மழைக்காலத்தில் இந்த தண்ணீரை குடிக்க வேண்டாம்! உடனே நோய்கள் ஏற்படும்!அக்டோபர் முதல் நவம்பர் தமிழகத்தில் அதிக மழை பெய்யும் காலம் என்பதால் இந்த சமயத்தில் தண்ணீரை பார்த்து குடிக்க வேண்டும். இல்லை என்றால் நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளது.
और पढो »

ரயிலில் எத்தனை டன் ஏசி தேவை? டிக்கெட் விலையை நிர்ணயிக்கும் குளிர்சாதனப் பெட்டிகள்!ரயிலில் எத்தனை டன் ஏசி தேவை? டிக்கெட் விலையை நிர்ணயிக்கும் குளிர்சாதனப் பெட்டிகள்!Train Coach : ரயிலில் எந்த கோச்சுக்கு எவ்வளவு டன் ஏசி தேவை என்பதைத் தெரிந்துக் கொள்வோம், த்ரீ டயர், டூ டயர் ரயில் டிக்கெட் விலையை நிர்ணயிப்பதும் இதுதான்...
और पढो »

திருப்பதி பிரமோற்சவத்திற்காக சிறப்பு ரயில், டிக்கெட் விலையும் மிக மிக குறைவுதிருப்பதி பிரமோற்சவத்திற்காக சிறப்பு ரயில், டிக்கெட் விலையும் மிக மிக குறைவுTirupati special train : திருப்பதி பிரோமோற்சவத்திற்காக சென்னை - ரேணிகுண்டா இடையே முன்பதிவில்லாத சிறப்பு மெமு எஸ்பிஎல் சேவையை ரயில்வே இயக்க உள்ளது.
और पढो »

விஜயதசமி சிறப்பு பேருந்து அறிவிப்பு, ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?விஜயதசமி சிறப்பு பேருந்து அறிவிப்பு, ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?Vijayadasami, Ayudha Puja Special Bus : விஜயதசமியையொட்டி சென்னை, கோவையில் இருந்து திருச்செந்தூர் மற்றும் குலசேகரப்பட்டனத்துக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
और पढो »

8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி சர்ப்ரைசா? ஊதியம் எவ்வளவு உயரும்?8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி சர்ப்ரைசா? ஊதியம் எவ்வளவு உயரும்?8th Pay Commission: 8வது ஊதியக்குழு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்றும், அடிப்படை சம்பளம் பெரிய அளவில் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகின்றது. இது மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையலாம்.
और पढो »

ஒடிசாவில் ஏற்பட்ட அதே பிரச்சனை திருவள்ளூர் ரயில் விபத்துக்கு காரணமா?ஒடிசாவில் ஏற்பட்ட அதே பிரச்சனை திருவள்ளூர் ரயில் விபத்துக்கு காரணமா?Thiruvallur Train Accident Latest Update : திருவள்ளூர், கவரைப்பேட்டையில் ரயில் விபத்துக்கு ஒடிசா ரயில் விபத்தில் ஏற்பட்ட அதே சிக்னல் தவறு தான் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »



Render Time: 2025-02-15 14:29:49