‘ரத்னம்’ படத்தில் நடிக்க விஷால் வாங்கிய சம்பளம் எவ்வளவு? கேட்டா ஆச்சரிய படுவீங்க..

Rathnam Movie समाचार

‘ரத்னம்’ படத்தில் நடிக்க விஷால் வாங்கிய சம்பளம் எவ்வளவு? கேட்டா ஆச்சரிய படுவீங்க..
VishalVishal SalaryDirector Hari
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 55%
  • Publisher: 63%

‘ரத்னம்’ படத்தில் நடிக்க விஷால் வாங்கிய சம்பளம் எவ்வளவு? கேட்டா ஆச்சரிய படுவீங்க..

Actor Vishal Salary For Rathnam Movie : விஷால் நடிப்பில் வெளிவந்திருக்கும் ரத்னம் திரைப்படத்தை, ஹரி இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?மே 1 குரு பெயர்ச்சி: சில ராசிகளுக்கு சாதகம், சிலருக்கு பாதகம்.. சிலருக்கோ ஜாக்பாட்!! முழு ராசிபலன் இதோSRH vs RCBதமிழ் திரையுலகில் தனித்துவமான இடத்தை பெற்றுள்ள நடிகர்களுள் ஒருவர், விஷால். இவர், 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் ஹீரோவாக வலம் வருகிறார்.

ரத்னம் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். சமுத்திரகனி வில்லனாகவும், யோகி பாபு காமெடி நாயகனாகவும் நடித்திருக்கிறார். கெளதம் வாசுதேவ் மேனன் சில நிமிடங்களுக்கு கேமியோ ரோலில் நடித்திருக்கிறார்.நடிகர் விஷால், நன்கு சம்பளம் வாங்கும் டாப் நடிகர்களுள் ஒருவராக இருக்கிறார். ரத்னம் படத்திற்காக, இவர் மொத்தம் ரூ.8 கோடி சம்பளம் கேட்டதாகவும், அதில் 5.4 கோடி சம்பளமாக வழங்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Vishal Vishal Salary Director Hari Tamil Cinema Vishal Salary For Rathnam Movie Rathnam Movie Vishal Salary Vishal Salary For His 34Th Film Vishal 34 Rathnam Movie Salary விஷால் சம்பள விவரம் நடிகர் விஷால் ரத்னம் படத்திற்காக வாங்கிய சம்பளம் விஷால் ரத்னம் சம்பளம் ரத்னம் படத்தில் விஷால் வாங்கிய சம்பளம்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ரத்னம் படம் 60% ஆக்சன் 40% கமர்ஷியலாக இருக்கும்: இயக்குனர் ஹரிரத்னம் படம் 60% ஆக்சன் 40% கமர்ஷியலாக இருக்கும்: இயக்குனர் ஹரிஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனங்கள், இன்வீனியோ ஆரிஜன் உடன் இணைந்து தயாரிக்கும், நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணைந்துள்ள ரத்னம் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்துள்ளது.
और पढो »

ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கு மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா?ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கு மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா?ஒரு ஐஏஎஸ் அதிகாரி மாதம் அடிப்படை சம்பளமாக 50,000 முதல் 2,50,000 வரை பெறுகின்றனர். அவர்களின் பதவிக்கு ஏற்ப சம்பளம் மாறுபடும்.
और पढो »

ரஜினிகாந்தின் நிகர மதிப்பு! சென்னையில் மட்டுமே இத்தனை சொத்துக்களா?ரஜினிகாந்தின் நிகர மதிப்பு! சென்னையில் மட்டுமே இத்தனை சொத்துக்களா?சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக இருந்து வருகிறார். தற்போது 200 கோடிக்கு மேல் சம்பளம் பெறுகிறார்.
और पढो »

1986ஆம் ஆண்டு ராயல் என்பீல்டு பைக்கின் விலை இதுதான்.. எவ்வளவு தெரியுமா?1986ஆம் ஆண்டு ராயல் என்பீல்டு பைக்கின் விலை இதுதான்.. எவ்வளவு தெரியுமா?Royal enfield | 1986-ல் வாங்கிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350-ன் பில் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
और पढो »

வெற்றிமாறன் கதையில் ராகவா லாரன்ஸ்.. வெளியானது மிகப்பெரிய அப்டேட்வெற்றிமாறன் கதையில் ராகவா லாரன்ஸ்.. வெளியானது மிகப்பெரிய அப்டேட்நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்குநர் வெற்றிமாறன் கதையில் உருவாகி இருக்கும் அதிகாரம் படத்தில் நடிக்கயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »

கூலி படத்தில் 32 வருட பழைய டைலாக்கை பேசிய ரஜினி!கூலி படத்தில் 32 வருட பழைய டைலாக்கை பேசிய ரஜினி!Rajinikanth Coolie Dialogue : ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் புதிய படத்துக்கு கூலி என பெயர் சூட்டப்பட்டிருக்கும் நிலையில், இதில் 32 வருடங்களுக்கு முன்பு ரங்கா படத்தில் வரும் டையலாக்கை சூப்பர் ஸ்டார் மீண்டும் பேசியுள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-13 15:17:20