ரத்னம் படம் 60% ஆக்சன் 40% கமர்ஷியலாக இருக்கும்: இயக்குனர் ஹரி

Vishal समाचार

ரத்னம் படம் 60% ஆக்சன் 40% கமர்ஷியலாக இருக்கும்: இயக்குனர் ஹரி
Vishal ActorRathnamDirector Hari
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 63 sec. here
  • 26 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 108%
  • Publisher: 63%

ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனங்கள், இன்வீனியோ ஆரிஜன் உடன் இணைந்து தயாரிக்கும், நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணைந்துள்ள ரத்னம் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்துள்ளது.

ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனங்கள், இன்வீனியோ ஆரிஜன் உடன் இணைந்து தயாரிக்கும், நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணைந்துள்ள 'ரத்னம்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்துள்ளது.ஒரே ஷாட்டில் எட்டு சீக்குவன்ஸ், நான்கு ஸ்டண்ட் மாஸ்டர்கள் செய்துள்ளனர்.

ஜீ ஸ்டுடியோஸ் சார்பில் வினோத் சி.ஜே. பேசியதாவது... “விஷால் என்னுடைய 6 வருட கால நண்பர், அவருடன் படம் செய்ய வேண்டுமென பேசிக்கொண்டிருந்தோம், அந்த நிலையில் தான் அவர் ஹரி சாரை அறிமுகப்படுத்தி படம் செய்யலாம் என்றார். இந்த மாதிரி ஒரு வெற்றிக்கூட்டணியில் இணைவது பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் இன்வீனியோ ஆரிஜன் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம். இப்படத்தை கண்டிப்பாக ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அனைவருக்கும் நன்றி.ஒளிப்பதிவாளர் எம் சுகுமார் பேசுகையில்...

தேவி ஶ்ரீ பிரசாத் சாரை ஸ்கூலிலிருந்து தெரியும். அவரது மியூசிக்கில் நிறைய தெலுங்குப்படம் செய்துள்ளேன். 'ரத்னம்' படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சி. எனக்கு இந்தப்படம் ரொம்ப கம்ஃபர்டபிளாக இருந்தது, மிக அட்டகாடமாக வந்துள்ளது. படம் உங்களுக்கு பிடிக்கும், நன்றி." இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் பேசியதாவது...'ரத்னம்' பட டீமிற்கு நன்றி. தேசிய விருது பாராட்டுகளுக்கு என் நன்றிகள். ஹரி உடன் நிறையப் படம் வேலை செய்துள்ளேன். 'ஆறு' படத்தில் ஆரம்பித்து இப்போ 6வது படம். கதை எழுதி ஒரு படம் உருவாவது எல்லாமே ஒரு இயக்குநர் கையில் தான், அவரால் தான் நாங்கள் எல்லோரும் வேலை செய்கிறோம். ஹரி எனக்கு குடும்பம் மாதிரி. அந்த உறவு தான் எங்கள் பாடல்களில் பிரதிபலிக்கிறது. இந்தப்படம் அவர் படத்தில் இருந்து வித்தியாசமாக இருந்தது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Vishal Actor Rathnam Director Hari Priya Bhavani Shankar Gautham Vasudev Rathnam Rathnam Movie Rathnam Trailer Rathnam Trailer Controversy Bayilvan Ranganathan Director Hari Explain விஷால் விஷால் நடிகர் ரத்தினம் இயக்குனர் ஹரி பிரியா பவானி ஷங்கர் கவுதம் வாசுதேவ் ரத்தினம் ரத்தினம் படம் ரத்தினம் டிரெய்லர் ரத்தினம் டிரெய்லர் சர்ச்சை பயில்வான் ரங்கநாதன் இயக்குனர் ஹரி விளக்கம்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பொய்யான செய்தி பரப்ப வேண்டாம்! வலைப்பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த திருப்பதி பிரதர்ஸ்!பொய்யான செய்தி பரப்ப வேண்டாம்! வலைப்பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த திருப்பதி பிரதர்ஸ்!உத்தம வில்லன் மிகப்பெரிய லாபகரமான படம் என்று இயக்குனர் திரு லிங்குசாமி கூறியதாக பொய்யான தகவலை பரப்பியுள்ளனர் என்று திருப்பதி பிரதர்ஸ் தெரிவித்துள்ளது.
और पढो »

பிரஸ்ஸல்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இடம் பெற்ற வடக்கன் படம்!பிரஸ்ஸல்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இடம் பெற்ற வடக்கன் படம்!Vadakkan Movie: சஜீத் ஏ இயக்கத்தில் உருவாகி உள்ள வடக்கன் படம் பிரஸ்ஸல்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இடம் பெற்றுள்ளது.
और पढो »

ஜெயிலர் 2 படம் எப்போது வெளியாகும்? வசந்த் ரவி சொன்ன தகவல்!ஜெயிலர் 2 படம் எப்போது வெளியாகும்? வசந்த் ரவி சொன்ன தகவல்!இன்று நடிகர் வசந்த ரவி தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது நடிப்பில் உருவாகியுள்ள பொன் ஒன்று கண்டேன் படம் தற்போது ஜியோ சினிமாவில் வெளியாகி உள்ளது.
और पढो »

தினமும் தயிர் சாப்பிட்டால் கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்: முழு பட்டியல் இதோதினமும் தயிர் சாப்பிட்டால் கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்: முழு பட்டியல் இதோHealth Benefits of Curd: தயிர் பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் உட்கொள்ளப்படும் ஒரு சுவையான மற்றும் சத்தான உணவாகும். இது சுவையில் மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
और पढो »

பிரமாண்டமாக உருவாகும் பிரேமலு 2: வெளியீடு முக்கிய அப்டேட்பிரமாண்டமாக உருவாகும் பிரேமலு 2: வெளியீடு முக்கிய அப்டேட்Premalu 2 Update: சமீபத்தில் பிரேமலு படம் ஓடிடியில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மேலும் ஒரு சூப்பர் அறிவிப்பையே அப்படத்தின் குழுவினர் வெளியிட்டு இருக்கிறது.
और पढो »

மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்: எகிறும் அகவிலைப்படி, HRA.. முழு கணக்கீடு இதோமகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்: எகிறும் அகவிலைப்படி, HRA.. முழு கணக்கீடு இதோ7th Pay Commission, DA Hike: அகவிலைப்படி அதிகரித்ததை அடுத்து இன்னும் சில அலவன்சுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வீட்டு வாடகை கொடுப்பனவில் நல்ல அதிகரிப்பு இருக்கும்.
और पढो »



Render Time: 2025-02-13 15:07:53