When And Where To Watch IND vs ZIM Series: இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை நேரலையில் எங்கு, எப்போது பார்ப்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம்.
அனைத்து போட்டிகளும் ஹாராரே நகரில் நடைபெறுகிறது.3 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்அஸ்த நட்சத்திரத்தில் இரண்டாம் பாதத்திற்கு பெயர்ச்சியாகும் கேது யாருக்கு நல்லது செய்வார்?ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் நிறைவடைந்துவிட்டது.
ஜூலை 6ஆம் தேதி இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி நடைபெறுகிறது. ஜூலை 7ஆம் தேதி 2ஆவது டி20 போட்டியும், ஜூலை 10ஆம் தேதி 3ஆவது டி20 போட்டியும், ஜூலை 12ஆம் தேதி 4ஆவது டி20 போட்டியும், ஜூலை 14ஆம் தேதி 5ஆவது டி20 போட்டியும் நடைபெற உள்ளது. இந்த அனைத்து டி20 போட்டிகளும் ஜிம்பாப்வே தலைநகர் ஹராரே நகரில் உள்ள ஹாராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இந்த தொடருக்கு இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்த போட்டியை இந்தியாவில் நேரலையில் காணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொலைக்காட்சியில் இந்தியா - ஜிம்பாப்வே டி20 தொடரை சோனி ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரலையில் காணலாம். ஓடிடி தளம் என்றால் சோனிலிவ் செயலியில் சந்தா செலுத்தி பார்க்க வேண்டும். அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நடைபெறும்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
India Vs Zimbabwe IND Vs ZIM T20 Series India Vs Zimbabwe 5 Match T20 Series IND IND Vs ZIM Series When And Where To Watch IND Vs ZIM Series IND Vs ZIM Live Telecast IND Vs ZIM Live Streaming IND Vs ZIM Indian Timings Sonyliv Sony Sports Sony Sports Network Sony Sports Channel India Vs Zimbabwe T20 2024 India Vs Zimbabwe 2024 India Vs Zimbabwe T20 Schedule IND Vs ZIM Schedule India National Cricket Team Zimbabwe National Cricket Team Team India Team Zimbabwe இந்தியா ஜிம்பாப்வே டி20 தொடர் இந்தியா ஜிம்பாப்வே முதல் டி20 போட்டி இந்தியா ஜிம்பாப்வே முதல் டி20 போட்டி எப்போது இந்தியா ஜிம்பாப்வே தொடர் அட்டவணை இந்தியா ஜிம்பாப்வே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இந்தியா ஜிம்பாப்வே எங்கு எப்போது பார்ப்பது இந்தியா ஜிம்பாப்வே டி20 தொடரை பார்ப்பது எப்படி சோனிலிவ் சோனி ஸ்போர்ட்ஸ் சேனல் இந்திய தேசிய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே தேசிய கிரிக்கெட் அணி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இந்திய அணியின் பிளேயிங் லெவன்... ஜிம்பாப்வே போட்டியில் இதுதான் பிளான்!IND vs ZIM: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பதை இங்கு விரிவாக காணலாம்.
और पढो »
ஆஸ்திரேலியா போட்டி மழையால் பாதிக்கப்பட்டால், அரையிறுதிக்கு செல்லும் அணி எது?டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் அது ஆஸ்திரேலிய அணிக்கு பாதகமாக அமையும்.
और पढो »
T20 World cup : ஆஸி-ஐ பழிதீர்க்க இந்தியாவுக்கு சூப்பர் வாய்ப்பு! ரோகித் இதை மட்டும் செஞ்சா போதும்டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ளும்.
और पढो »
எத்தனை நாட்களுக்கு ஒருமுறை தலையணை உறைய துவைக்க வேண்டும்?Pillow Cover: பெட்ஷீட்களை அடிக்கடி துவைப்பது போல் தலையணை உறைகளையும் துவைக்க வேண்டும். இல்லை என்றால் உங்கள் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.
और पढो »
ஜாலி! ஜாலி... ரயில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை மலிவாகிறது! இனி ஜிஎஸ்டி கிடையாது!NO GST For Platform Tickets : இந்திய ரயில்வேயின் பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் மற்றும் சேவைகளுக்கு இனி ஜிஎஸ்டி வரி இல்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்...
और पढो »
IND vs ENG: அரையிறுதி மழையால் ரத்தானால்... இறுதிப்போட்டிக்குச் செல்லப்போவது யார்?IND vs ENG Match Rain Forecast: டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டி மழையால் முழுவதுமாக ரத்தானால் யார் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என்பது குறித்து இதில் காணலாம்.
और पढो »