காதல் பிரேக்-அப் ஆக காரணம் என்ன? ‘இந்த’ 7 தவறுகளை பண்ணாம இருங்க..!
காதல் முறிவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அவை என்னென்ன என்பதையும், நாம் எந்த தவறுகளை செய்வதில் இருந்து தப்பிக்கலாம் என்பது குறித்தும் இங்கு பார்ப்போம். காதல் என்பது, மனிதர்களால் உணரப்படும் அற்புதமான உணர்வுகளுள் ஒன்றாகும். ஒருவருக்கு மிகுந்த ஆனந்தத்தை தருவதும், அந்த ஆனந்தத்தை அப்படியே பிடுங்கி கொள்வதும் காதலாகத்தான் இருக்கும். அப்படிப்பட்ட அந்த காதல், முடிந்து போவதற்கும் முறிந்து போவதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன.
ஆனால், வளர வளர அவர்கள் ஒரு தனி மனிதராகவும் அவர்களின் குணாதிசயமும் மாறும். இதனாலும், ஒரு காதல் உறவு முடிவு பெறலாம். காதல் உறவில் இருப்பவர்களுக்கு, தனக்கு ஏற்றவர் இப்படி இருப்பார், அப்படி இருப்பார் என்று மனக்கோட்டை கட்டி வைத்திருப்பர். ஆனால், அவர்கள் உண்மையில் அப்படிப்பட்ட நபர் இல்லை எனும் போதும், ஒருவரின் எதிர்பார்ப்புகளை இன்னொருவர் முழுமை படுத்தாத போதும் காதலில் பிளவு ஏற்படலாம். எந்த உறவிலும், இரு பக்கமும் சரியான பேச்சு வார்த்தைகள் இருப்பது மிகவும் அவசியமாகும்.
Love Relationship Relationship Tips Love Tips Break Up Reasons Break Up Reasons Tamil What Are The Reason For Break Up Reasons For Love Break Up Why Did A Boy Friend Leaves A Girl Friend Why Does My Girl Friend Left Me Why A Love Gets Ended Why Love Gets Faded Away ரிலேஷன்ஷிப் டிப்ஸ் காதல் டிப்ஸ் காதல் ரிலேஷன்ஷிப் டிப்ஸ் காதலிப்பதால் பிரேக் அப் ஆவதற்கான காரணம் காதல் முறிந்து போவதற்கான காரணம் என்ன
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
GOAT படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்? காரணம் என்ன?GOAT படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்? காரணம் என்ன?
और पढो »
நடிகர் பிரசாந்திற்கு அபராதம் விதித்த டிராஃபிக் போலீஸ்! காரணம் என்ன?நடிகர் பிரசாந்திற்கு அபராதம் விதித்த டிராஃபிக் போலீஸ்! காரணம் என்ன?
और पढो »
நிச்சயத்துடன் நின்று போன பிரபல நடிகரின் திருமணம்!! காரணம் என்ன?நிச்சயத்துடன் நின்று போன பிரபல நடிகரின் திருமணம்!! காரணம் என்ன?
और पढो »
ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்பட காரணம் என்ன? இதற்கான அறிகுறிகள் என்ன?Hemoglobin Deficiency: உடலில் ஹீமோகுளோபின் அளவு குறையும் போது இரத்த சோகை (Anemia) என்ற நோய் ஏற்படுகிறது. இரும்புச்சத்து குறைபாடு, வைட்டமின் குறைபாடு, அதிக இரத்தப்போக்கு போன்ற பல காரணங்களாலும் இரத்த சோகை ஏற்படலாம்.
और पढो »
ரசிகரை பளார் என கன்னத்தில் அறைந்த நடிகர் அஜித்! காரணம் என்ன?ரசிகரை பளார் என கன்னத்தில் அறைந்த நடிகர் அஜித்! காரணம் என்ன?
और पढो »
வாழ்க்கையை தீர்மானிக்கும் ராசிகளைப் பற்றி ‘இந்த’ விஷயம் தெரியுமா? ’ராசிகள்’ ஆதி முதல் அந்தம் வரை!Importance Of Zodiacs : ஜாதகம், ஜோதிடம், ராசி பலன் என்று சொல்கிறோம். உண்மையில் இந்த ராசி என்றால் என்ன? தெரிந்துக் கொள்வோம்...
और पढो »