மாதவிடாய் காலத்தில் பூக்களை பெண்கள் பறிக்கக்கூடாதா? ஊறுகாய் கெட்டுபோகுமா?

Menstruation समाचार

மாதவிடாய் காலத்தில் பூக்களை பெண்கள் பறிக்கக்கூடாதா? ஊறுகாய் கெட்டுபோகுமா?
Menstrual MythsWomen LifestyleMenstrual Hygiene
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 69%
  • Publisher: 63%

Menstrual Myths, Women Lifestyle : மாதவிடாய் காலத்தில் பெண்கள் பூக்களை பறிக்கக்கூடாது, ஊறுகாய் தொடவே கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. இதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

பெண்கள் ஊறுகாயை தொட்டால் கெட்டுப்போகுமா?weight lossJupiter Retrograde Menstrual Myths , Women Lifestyle : மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு என்று சில கட்டுபாடுகள் விதிக்கப்படுகின்றன. அவை நாடு முழுவதும் இருக்கும் பெரும்பாலான மக்கள் பின்பற்றி வருகின்றனர். இளம் வயதில் பெண்கள் மாதவிடாய் தொடங்கும் நேரத்தில் இருந்தே இந்த கட்டுப்பாடுகளை எல்லாம் பெரியவர்கள் சொல்லி கொடுக்கின்றனர்.

செடிகளை தொட்டால் செடிகள் அழுகிவிடும். ஒரு செடியில் இருக்கும் பூவை தொட்டாலே அந்த செடியில் இருக்கும் எல்லா பூக்களும் அழுகி கொட்டிவிடும் என்றும் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. இந்த விதிமுறைகளுடன் மாதவிடாய் காலத்தில் இருக்கும் பெண்கள் வீட்டிற்கு வெளியே தனிமைப்படுத்தி வைக்கப்படுகிறார்கள். கிராம்பபுறங்களில் மட்டுமல்லாது நகரப்பகுதிகளில் வசிக்கும் பெண்களும் இந்த விதிமுறைகளை எல்லாம் பின்பற்ற வேண்டும் என வீட்டில் இருக்கும் பெரியவர்களால் கடிந்து கொள்ளப்படுகிறார்கள்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Menstrual Myths Women Lifestyle Menstrual Hygiene Period Restrictions Menstruation Beliefs Menstruation Reality மாதவிடாய் கட்டுக்கதைகள் மாதவிடாய் உண்மைகள் பெண்கள் ஊறுகாயை தொடலாமா? பெண்கள் மாதவிடாய் செய்திகள் பெண்கள் மாதவிடாய் கட்டுப்பாடுகள் பெண்கள் மாதவிடாய் உண்மைகள் Lifestyle News Tamil Latest Lifestyle News Tamil Women Health News Tamil Women Health Information Tamil

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் நரேந்திர மோடி அரசை கடுமையாக சாடிய மல்லிகார்ஜுன கார்கேபெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் நரேந்திர மோடி அரசை கடுமையாக சாடிய மல்லிகார்ஜுன கார்கேKolkata Rape Murder Case: பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் நரேந்திர மோடி அரசை கடுமையாக சாடிய கார்கே
और पढो »

ஆண்களின் இந்த உறுப்புகளை பார்த்து தான் பெண்கள் சொக்கிப் போகிறார்களாம்..!ஆண்களின் இந்த உறுப்புகளை பார்த்து தான் பெண்கள் சொக்கிப் போகிறார்களாம்..!what women find attractive in men : பெண்களை அதிகமாக கவரும் ஆண்களின் உடல் உறுப்புகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?, அந்த உறுப்புகளை பார்த்து தான் பெரும்பாலும் பெண்கள் ஈர்க்கப்படுகிறார்கள்.
और पढो »

நாகா சாதுக்களில் பெண் சாமியார்களை பார்த்ததுண்டா? கோர வடிவத்தை எடுத்தாலும் சக்தி சக்தியே!நாகா சாதுக்களில் பெண் சாமியார்களை பார்த்ததுண்டா? கோர வடிவத்தை எடுத்தாலும் சக்தி சக்தியே!பெண் நாக சாதுவாக மாறுவது எவ்வளவு கடினமாக இருந்தாலும், இன்றும் பல பெண்கள் அகோரிகளாக, நாகா சாதுக்களாக மாறிக் கொண்டு தான் இருக்கின்றனர்...
और पढो »

வேகமாக தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவும் அட்டகாசமான டிப்ஸ்வேகமாக தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவும் அட்டகாசமான டிப்ஸ்Weight Loss Tips: உடல் எடையை குறைப்பது இன்றைய காலத்தில் பிரம்ம பிரயத்னமாகிவிட்டது. இதற்காக பலர் பல விதமான முயற்சிகளை எடுக்கிறார்கள்.
और पढो »

வரலட்சுமி நோன்பு விரதம்: நேரம், வழிபாடு முறை மற்றும் முக்கியத்துவம்வரலட்சுமி நோன்பு விரதம்: நேரம், வழிபாடு முறை மற்றும் முக்கியத்துவம்Varalakshmi Vratham 2024: வரலட்சுமி விரதம் என்பது பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமி தேவியின் அருள் வேண்டி சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கும் புனிதமான பாண்டிகையாகும்.
और पढो »

கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ளலாமா? நிபுணர்களின் கருத்து..!கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ளலாமா? நிபுணர்களின் கருத்து..!pregnancy tips : கர்ப்பகாலத்தில் உடலுறவு கொள்ளலாமா என்ற சந்தேகம் இருந்தால் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
और पढो »



Render Time: 2025-02-13 13:31:27