தினமும் நடப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. நீங்கள் குழந்தையாக இருந்தாலும், பெரியவராக இருந்தாலும், தாத்தாவாக இருந்தாலும் சரி, உங்களுக்கு நல்லது என்று நினைக்கும் வேகத்தில் நடப்பது வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவும்.
எல்லா வயதினருக்கும் ஏற்ற தூரத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.சூரியன் கன்னிக்கு போனால் அவரைத் தொடர்ந்து பெயர்ச்சியாகும் புதன்! 5 ராசிகளுக்கு அற்புதமான பலன்கள்!ஆவணியை முடித்து வைத்து புராட்டாசியை வரவேற்கும் வார ராசிபலன்கள்! அதிர்ஷ்டம் யாருக்கு எப்படி?உடலை ஆரோக்கியமாகவும், பிட்டாகவும் வைத்திருக்க ஒவ்வொரு நாளும் எவ்வளவு தூரம் நடக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமா? ஒருவர் எந்த வயதில் இருந்தாலும், அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு சரியான அளவு நடை பயிற்சியை மேற்கொள்வது முக்கியம்.
ஆரோக்கியமாக இருக்க உங்கள் நடைப்பயணத்திற்கு முன்பும், நடக்கும் போதும், பின்பும் நிறைய தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.உங்கள் நடைப்பயிற்சியை வேடிக்கையாகவும் உற்சாகமாகவும் மாற்ற நீங்கள் நடந்து செல்லும் பாதைகள் அல்லது நீங்கள் நடந்து செல்லும் தரை வகைகளை மாற்றவும். பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
இந்த ஆண்டு பிள்ளையார் சுழி போட்டு விநாயகர் சதுர்த்தி விசர்ஜன் செய்யும் நேரம் எப்போது? கணபதியை கரைப்போம்...அமைச்சர் சென்ற வாகனம் விபத்து! கண்கலங்கும் குடும்பத்தினர்.... வள்ளியின் வேலனுக்கு என்ன ஆச்சு?ஐபோன் 16 நான்கு மாடல்களிலும் வித்தியாசம் என்ன? விலையில் வேறுபாடு ஏன்? சிறப்பம்சங்கள் என்ன?ஒரு நொடி தாமதத்தால் உயிர் பிழைத்த அதிர்ஷ்டசாலி! நிலச்சரிவில் இருந்து தப்பித்த வீடியோ வைரல்...Nipah virus
10000 Steps A Day How Much Distance Should I Walk Daily Walking For Good Health Daily Walking Distance To Lose Weight Daily Walking Distance Recommendations Ideal Walking Distance By Age How Much Should I Walk Each Day Walking Guidelines For Different Ages Optimal Daily Steps For Seniors Best Walking Routine For Adults Walking Distance For Childrens Health Agespecific Walking Recommendations Walk Every Day Ideal Distance Daily Walking Distance Calculator Recommended Steps Per Day By Age What Is A Good Distance To Walk Everyday Average Steps Per Day For A Woman
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
வேகமா உடல் எடை குறையணுமா? இந்த தவறுகளை மட்டும் செய்யவே செய்யாதீங்கWeight Loss Tips: உடல் எடையை குறைக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பது எவ்வளவு அவசியமோ அதே அளவு என்ன செய்யகூடாது என்பதை தெரிந்து வைத்திருப்பதும் அவசியமாகும்.
और पढो »
தொப்பை கொழுப்பை சொல்லி அடிக்கும் சூப்பர் மசாலாக்கள்: கண்டிப்பா உணவில் சேருங்கWeight Loss Tips: உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் உடனடியாக எடையை குறைக்க வேண்டும். ஏனெனில் உடல் பருமன் இன்னும் பல வித நோய்களுக்கும் காரணமாகின்றது.
और पढो »
டயட் எதுவும் தேவையில்லை... ஒரே மாதத்தில் தொப்பை கரைய ‘இதை’ கடைப்பிடிங்க போதும்Simple Lifesyle Changes To Burn Belly Fat : இன்றைய காலகட்டத்தில் பலருக்கு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அதனால் தங்கள் உடல் எடையை குறைக்க பல்வேறு முயற்சிகளை எடுக்கிறார்கள்.
और पढो »
உடலில் சேர்ந்துள்ள கொழுப்பை எரிக்க உதவும்... சில சூப்பர் பானங்கள்Weight Loss Drinks: உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு பெரிதும் கை கொடுக்கும் சில பானங்களை அறிந்து கொள்ளலாம்.
और पढो »
உடல் எடையை உடனே குறைக்க உதவும் ஆயுர்வேத மேஜிக்: உங்க கிச்சனிலேயே இருக்குWeight Loss Tips: சில எளிய, இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். உடல் எடையை குறைக்க, உணவு மற்றும் உடற்பயிற்சியுடன், இந்த ஆயுர்வேத வைத்தியங்களையும் முயற்சிக்கலாம்.
और पढो »
தொப்பை கொழுப்பை எரிக்க.... இவற்றுக்கெல்லாம் கண்டிப்பாக நோ சொல்லுங்கWeight Loss Tips: உடல் பருமனை குறைக்க உடற்பயிற்சியோடு, ஆரோக்கியமான உணவு முறை அவசியம் தேவை சரியான டயட் இல்லை என்றால், எவ்வளவு முயற்சி செய்தாலும் உடல் எடை குறையாது.
और पढो »