சரிந்து விழுந்த மாறன்.. அதிர்ச்சியில் உறைந்த கண்மணி, அடுத்து நடந்தது என்ன? வீரா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
Veera TV Serial Watch 24th October Episode: CloveRahu GocharJupiter transitNayantharaதமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மாறன் கத்தி குத்து காயத்தை மறைத்து கொண்டு கோவிலுக்கு வந்து சேர்ந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, மாறனை பார்த்த வள்ளி சந்தோசப்பட்டு அவனை அழைத்து வந்து வீரா பக்கத்தில் உட்கார வைக்கிறான். கடைசி நொடியிலும் கண்மணி ரத்த காயத்துடன் இந்த சடங்கு தேவையா? இன்னொரு நாளைக்கு நடத்தி கொள்ளலாம் என்று தள்ளி போட முயற்சி செய்ய ராமசந்திரன் மறுப்பு தெரிவிக்கிறார். அதன் பிறகு தாலி பிரித்து போடும் சடங்கு நல்லபடியாக நடக்க ஏற்கனவே சொன்னபடி எல்லாரது விருப்பத்துடன் வீரா கழுத்தில் தாலி காட்டுகிறான். பிறகு கருவறையில் ஆசிர்வாதம் வாங்க போன சமயத்தில் மாறன் மயங்கி விழ அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். கண்மணி யார் இப்படி செய்தது என்று தெரியாமல் அதிர்ச்சி அடைகிறாள்.அதன் பிறகு வள்ளி ஹாஸ்பிடலுக்கு போக வேண்டாம், மாறனுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்ல வீட்டில் வைத்து ட்ரீட்மெண்ட் கொடுக்க முடிவு செய்கின்றனர்.
மாறன் கண்டிஷன் சீரியஸாக இருப்பதாக சொல்ல வள்ளி சாமி முன்னாடி நின்று கண்ணீர் விட்டு கலங்குகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வீரா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
வீரா சீரியல் அப்டேட் Veera TV Serial Watch 24Th October Episode Veera TV Serial Watch Veera TV Serial
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
பெண்கள் சனிக்கிழமை தாலி கயிறு மாத்தலாமா? இந்த தப்பை செஞ்சிடாதீங்கThali change Tips ; பெண்கள் தாலி கயிறு மாற்றுவதற்கு என ஒருசில சம்பிரதாயங்கள் இருப்பதால் அதனை பின்பற்றியே தாலி கயிறு மாற்றுவார்கள்.
और पढो »
பாம்பை கழுத்தில் சுற்றித் திரியும் சிறுவர்கள்... வினோதமான பாம்பு திருவிழா - அதிர்ச்சி அளிக்கும் வைரல் வீடியோSnake Fair Viral Video: பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை நூற்றுக்கணக்கானோர் கையில், கழுத்தில் பாம்பை சுற்றிக்கொண்டு வினோதமான திருவிழாவை கொண்டாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
और पढो »
எனக்கு பயம் இல்லை! பாம்புடன் ஜாலியாக விளையாடும் சிறுமி! வைரல் வீடியோ!Viral Video: ஒரு சிறுமி கழுத்தில் ராட்சத கருப்பு நிற பாம்பை சுற்றிக்கொண்டு ஜாலியாக பேசிக்கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
और पढो »
தாத்தா இது தேவையா? கடுப்பேற்றிய நபர், காண்டான பாம்பு.... வைரல் வீடியோViral Video: இந்த வீடியோவில் ஒரு நபர் பாம்பை தன் பார்வையால் கட்டுப்படுத்த முயற்சிப்பதை காண முடிகின்றது. இந்த வீடியோ இணையத்தில் புயலை கிளப்பியுள்ளது என்றே கூறலாம்.
और पढो »
மீண்டும் மணமகளாக மணமேடை ஏறும் மாயா! மாயாவை கடத்தியது யார்? சந்தியா ராகம் எபிசோட்!Sandhya Raagam TV Seria: மணமேடை ஏறிய ஷாரு.. மாஸ் என்டரி கொடுத்த மாயா, ரகுராம் செய்ய போவது என்ன? சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட்
और पढो »
ஐப்பசி ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்: இன்று இந்தெந்த ராசிகளுக்கு லாபம் அதிகரிக்கும்...!Today Lucky For This Zodiac Signs: இன்றைய 12 ராசிக்கான பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
और पढो »