அஞ்சல் அலுவலகத்தில் 5 லட்சம் முதலீட்டிற்கு 15 லட்சம் ரிட்டன்ஸ்!

FINANCE समाचार

அஞ்சல் அலுவலகத்தில் 5 லட்சம் முதலீட்டிற்கு 15 லட்சம் ரிட்டன்ஸ்!
POST OFFICESAVINGSINVESTMENT
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 21 sec. here
  • 7 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 29%
  • Publisher: 63%

அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்பு திட்டங்கள் மூலம் முதலீட்டின் மூலம் மிகப்பெரிய ரிட்டன்ஸ் கிடைக்கிறது. 5 லட்சம் ரூபாய் முதலீட்டிற்கு, 15 லட்சம் ரூபாய் ரிட்டன்ஸ் கிடைக்கலாம்.

Post Office | போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டிங்களில் சூப்பர் திட்டம் என்றால் இதுதான், முதலீட்டுக்கு 15 லட்சம் ரூபாய் ரிட்டன்ஸ் கிடைக்கும்.

Post Office Savings Plan | போஸ்ட் ஆபிஸில் இருக்கும் சேமிப்பு திட்டங்களில் அதிக மூதலீடு கிடைக்கும் திட்டம் ஒன்றை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 5 லட்சம் ரூபாய் முதலீடு, 15 லட்சம் ரூபாய் ரிட்டன்ஸ் கிடைக்கும். நீங்கள் ஒரு பெரிய தொகையை முதலீடு செய்ய விரும்பினால், அதை அஞ்சல் அலுவலகத்தில் முதலீடு செய்யுங்கள். இங்கே நீங்கள் திட்டத்தின் முதிர்வு காலத்தில் முதலீடு செய்யப்பட்ட தொகையை விட மூன்று மடங்கு பணம் பெறலாம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

POST OFFICE SAVINGS INVESTMENT RETURNS TERM DEPOSIT

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

புதிய ரேஷன் கார்ட் தொடர்பாக தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!புதிய ரேஷன் கார்ட் தொடர்பாக தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 1.28 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, 1.54 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
और पढो »

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இலவச சிகிச்சை... தகுதி, விண்ணப்பிக்கும் முறை விபரம்ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இலவச சிகிச்சை... தகுதி, விண்ணப்பிக்கும் முறை விபரம்மத்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் ஆயுஷ்மான் பாரத் யோஜனா (Ayushman Bharat Scheme) திட்டத்தின் கீழ் பயனாளிக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான இலவச மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கிறது.
और पढो »

ரூ.10 லட்சம் வரை காப்பீடு... மகள் கல்யாணத்திற்கு ரூ.1 லட்சம் - குஷியில் ஆட்டோ டிரைவர்கள்ரூ.10 லட்சம் வரை காப்பீடு... மகள் கல்யாணத்திற்கு ரூ.1 லட்சம் - குஷியில் ஆட்டோ டிரைவர்கள்5 Announcements For Auto Drivers: ஆட்டோ டிரைவர்களுக்கு காப்பீடு, அவர்களின் மகள் திருமணத்திற்கு உதவித்தொகை என அரவிந்த் கெஜ்ரிவால் 5 வாக்குறுதிகளை அள்ளிவீசி உள்ளார்.
और पढो »

போஸ்ட் ஆபிஸ் மூலம் 30 லட்சம் ரூபாய் பெறுவது எப்படி?போஸ்ட் ஆபிஸ் மூலம் 30 லட்சம் ரூபாய் பெறுவது எப்படி?Post Office | போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டத்தில் 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 30 லட்சம் ரூபாய் வட்டியுடன் சேர்த்து கிடைக்கும். கூடுதல் 20 லட்சம் ரூபாய் எவ்வளவு நாட்களில் கிடைக்கும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் இருந்து 1.3 லட்சம் பெண்கள் நீக்கம்?கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் இருந்து 1.3 லட்சம் பெண்கள் நீக்கம்?Kalaingar Magalir Urimai Thogai: கலைஞரின் மகள் உரிமை (KMUT) திட்டத்தில் இருந்து சுமார் 127,000 பெண்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது.
और पढो »

மத்திய அரசு 1 லட்சம் புதிய வீடுகளை கட்ட திட்டமிட்டுள்ளதுமத்திய அரசு 1 லட்சம் புதிய வீடுகளை கட்ட திட்டமிட்டுள்ளதுபிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், மத்திய அரசு 1 லட்சம் புதிய வீடுகளை கட்ட திட்டமிட்டுள்ளது. நகர்ப்புறங்களில் வசிக்கும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீடு கட்ட நிதியுதவி வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2.30 லட்சம் நிதி மானியம் வழங்கப்படும்.
और पढो »



Render Time: 2025-02-19 22:02:16