பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், மத்திய அரசு 1 லட்சம் புதிய வீடுகளை கட்ட திட்டமிட்டுள்ளது. நகர்ப்புறங்களில் வசிக்கும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீடு கட்ட நிதியுதவி வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2.30 லட்சம் நிதி மானியம் வழங்கப்படும்.
Pradhan Mantri Awas Yojana: பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0ன் ஒரு பகுதியாக மத்திய அரசாங்கம் 1 லட்சம் புதிய வீடு களை கட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் இரண்டாம் கட்டம் தற்போது அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் நகர்ப்புற ங்களில் வசிக்கும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீடு கட்ட நிதி யுதவி வழங்கப்படும்.
55 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தின் கீழ் 1 லட்சம் புதிய வீடுகளுக்கு ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற தகுதியான மக்கள் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுகிறது.
PMAY 2.0 வீடு மானியம் அரசு திட்டம் நகர்ப்புற
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய பிட்மெண்ட் காரணி இதுதான்!8வது ஊதியக் குழு அடுத்த ஆண்டு அமல்படுத்தப்பட உள்ள நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய சம்பளம், ஃபிட்மென்ட் காரணி குறித்து அதிக எதிர்பார்த்து நிலவி வருகிறது.
और पढो »
பிரதம மந்திரி வித்யாலக்ஷ்மி திட்டம்.. குறைந்த வட்டியில் பிணையில்லா கல்விக் கடன்...மத்திய அரசு, மாணவர்கள் தரமான உயர்கல்வியைப் பெற உதவும் வகையில், இந்தியா முழுவதும் உள்ள திறமையான மாணவர்களுக்கு கடன் உதவி வழங்கும் வழங்கும் பிரதம மந்திரி வித்யாலக்ஷ்மி யோஜனா என்னும் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
और पढो »
சொந்த வீடு கட்டுவதற்கு தமிழக அரசு 3,50,000 ரூபாய் நிதியுதவி! யார் யாரெல்லம் விண்ணப்பிக்கலாம்?Tamilnadu Govt Scheme: தமிழக அரசு கான்கிரீட் வீடுகள் கட்ட ரூ.3.50 லட்சம் நிதியுதவி வழங்கி வருகிறது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மக்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
और पढो »
ஓய்வூதியதாரர்களுக்கு மெகா ஓய்வூதிய உயர்வு: குட் நியூஸ் கொடுத்த மத்திய அரசு, புதிய வழிகாட்டுதல்கள்Central Government Pensioners Pension Hike: 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முன்னாள் மத்திய அரசு ஊழியர்களுக்கு (Central Government Employees) மேம்பட்ட ஓய்வூதியத்தை வழங்கும் புதிய வழிமுறைகளை அரசாங்கம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
और पढो »
PMAY : புதிய வீடு கட்ட சூப்பர் வாய்ப்பு, நிதியுதவி கொடுக்கும் மத்திய அரசு! விண்ணப்பிப்பது எப்படி?Pradhan Mantri Awas Yojana | பிஎம் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் புதிய வீடுகளை கட்ட விண்ணப்பிப்பது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
और पढो »
மத்திய அரசின் சூப்பர் திட்டம்! இனி மூத்த குடிமக்களுக்கு இலவச சிகிச்சை?70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஆயுஷ்மான் வய வந்தனா என்ற சிறப்பு அட்டைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதுவரை இந்த திட்டத்தின் மூலம் 14 லட்சம் கார்டுகளை உருவாக்கி உள்ளனர்.
और पढो »