Chennai Rain Update: தமிழகம் மற்றும் ஆந்திராவில் இன்றும், நாளையும் அதிக கனமழை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிக கனமழை இருக்க வாய்ப்பு.8th Pay Commission | புத்தாண்டில் முக்கிய அறிவிப்பு! அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்!IND vs AUS: ஜஸ்பிரித் பும்ரா காயம்? 3வது டெஸ்டில் விளையாடுவது சந்தேகம் தான்!இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் இன்றும், நாளையும் அதிக மழை இருக்கும் என்று எச்சரித்துள்ளது. எனவே மக்கள் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. தென்மேற்கு பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.
அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் டிசம்பர் 14 ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், டிசம்பர் 14 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடியுடன் கூடிய லேசான மழையும், கேரளாவில் டிசம்பர் 11 முதல் 13 வரை அதிக மழை பெய்யக்கூடும்.
Tomorrow Rain Chennai Rain Tmr Madurai Rain School College Leave Chennai Weather Forecast Weather In Chennai Weather Forecast Chennai Cyclone Chennai Rain Forecast Chennai Chennai Rain கனமழை சென்னை மழை Tamilnadu Weatherman சென்னை தமிழ்நாடு வானிலை தமிழ்நாடு வானிலை கோடை தமிழ்நாடு வானிலை குளிர்கால வானிலை தமிழ்நாடு Chennai Tamilnadu Weather Tamilnadu Weather Summer Summer Tamilnadu Weather Summer Weather Tamilnadu
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இரவு முதலே ஆட்டம் காண்பித்த புயல்! இந்த பகுதி மக்களுக்கு கூடுதல் எச்சரிக்கை!Chennai Weather: நவம்பர் 12 முதல் 16 வரை விட்டு விட்டு மழை இருக்கும் என்றும், இன்று மட்டும் சில இடங்களில் அதிக கனமழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
और पढो »
அடுத்த புயலுக்கு தயாரா? இந்த மாவட்டங்களுக்கு வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை!ஃபெஞ்சல் புயலுக்குப் பிறகு தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை இல்லை. ஆனால் டிசம்பர் 10 முதல் அதிக மழை பெய்யும் என்ற எச்சரிக்கை வெளியாகி உள்ளது. எந்தெந்த பகுதிகளில் அதிக மழை பெய்யக்கூடும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
Fengal Cyclone: பெஞ்சல் புயலின் லேட்டஸ்ட் அப்டேட்! இந்த பகுதி மக்கள் ஜாக்கிரதை!ஃபெஞ்சல் புயல் அடுத்த 3-4 மணி நேரத்தில் சென்னைக்கு அருகில் கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் சிறிது நேரம் கனமழை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
और पढो »
தமிழ்நாட்டை நோக்கி புயல், நாளை முதல் கனமழை - வானிலை ஆய்வு மையம் முக்கிய எச்சரிக்கைTamil Nadu Cyclone Warning | தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய எச்சரிக்கை கொடுத்துள்ளது. புயல் உருவாக வாய்ப்பு.
और पढो »
’அடுத்த 12 மணி நேரம்’ சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய அப்டேட்Tamil Nadu Weather | வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் 12 மணி நேரத்தில் புயலாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
और पढो »
இன்றைய ராசிபலன் வியாழக்கிழமை : ஆரோக்கியம், பணம் வரவு சிறப்பாக இருக்கும் ராசிகள்Today Rasipalan : நவம்பர் 27 வியாழக்கிழமை இன்றைய ராசிபலன் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், ஆரோக்கியம், பண வரவு எல்லாம் சிறப்பாக இருக்கும்.
और पढो »