Apple iPad Now Just ₹30,000 ; ஆப்பிள் ஐபேட் வெறும் 30 ஆயிரம் ரூபாய்க்கு இப்போது நீங்கள் வாங்க முடியும். Croma-வில் நடைபெறும் தள்ளுபடி விற்பனையில் உங்களுக்கு இந்த சலுகை காத்துக் கொண்டிருக்கிறது.
30 ஆயிரம் ரூபாய்க்கு நீங்கள் இப்போது வாங்கலாம்ஆர்சிபியை வைத்து செய்யும் நெட்டிசன்ஸ்... உச்சக்கட்ட குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள் - 'மீம்ஸ் படையல்'Lord Shaniஆப்பிள் ஐபேட் வாங்க இப்போது உங்களுக்கு அருமையான வாய்ப்பு அமைந்திருக்கிறது. அதுவும் வங்கிச் சலுகை உள்ளிட்டவற்றுடன் நீங்கள் வெறும் 30 ஆயிரம் ரூபாய்க்கு ஆப்பிள் ஐபேட் வாங்கும் கனவை நனவாக்கலாம். அமேசான், பிளிப்கார்ட் தளங்களில் இப்போது எந்த விற்பனைகளும் நடைபெறாத நிலையில், அங்கு உங்களுக்கு தள்ளுபடிகளும், சலுகைகளும் கிடைக்காது.
உங்களிடம் இந்த ஆஃபர்களை பெற தகுதியான வங்கி அட்டைகள் இருந்தால் மட்டும் போது. அதனை பயன்படுத்தி ரூ.30,000 ஆக விலையை குறைக்கலாம். குறிப்பாக, ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் ஆப்பிள் ஐபேட் வாங்கும்போது ரூ.3,000 தள்ளுபடியைப் பெறலாம். 10வது தலைமுறை iPad பல முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது என்பதால் இந்த விலையில் அதனை வாங்க நல்ல டீல் என்றே சொல்லலாம்.
மேலும் படிக்க | 'கல்லை சாப்பிடுங்கள்...' கூகுள் தேடலின் AI சொன்ன வினோத பதில் - வச்சு செய்யும் நெட்டிசன்கள்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Croma Discount Ipad ₹30 000 Mega Offer Exclusive Deal Bank Offers Ipad Sale Apple Ipad Discount Buy Ipad Online Croma Sale Ipad 10Th Generation Tech Deals Ipad Offer Apple Products Discount Best Ipad Price Tech News Tamil ஆப்பிள் ஐபாட் ஆப்பிள் ஐபேட் ஆஃபர் 30 ஆயிரம் ரூபாய் ஆப்பிள் ஐபேட் டெக் நியூஸ்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
பேச்சிலர்களுக்கு இனி குஷிதான்... கம்மி விலையில் மினி பிரிட்ஜ்கள் - எல்லாத்தையும் கூலா குடிக்கலாம்Discount For Mini Fridges In Amazon Sale 2024: நீங்கள் 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக மினி பிரிட்ஜ் வாங்க திட்டமிட்டிருந்தால் அமேசானில் கிடைக்கும் இந்த 3 பிரிட்ஜ்களை வாங்கலாம்.
और पढो »
ரூ. 55 ஆயிரம் சாம்சங் மொபைல்... இப்போது ரூ. 21 ஆயிரம் தான் - பிளிப்கார்ட் கொடுக்கும் ஹாட் ஆப்பர்!Samsung Galaxy S23 FE Discount Sale: பிளிப்கார்ட் தளத்தில் Samsung Galaxy S23 FE மொபைல் சுமார் 33 ஆயிரத்து 999 ரூபாய் தள்ளுபடியில் கிடைக்கிறது.
और पढो »
BSNL 91 ரூபாய் பிளான் 90 நாட்கள் வேலிடிட்டி! செம ஜாக்பாட்BSNL வாடிக்கையாளர்களுக்காக பல சிறந்த ரீசார்ஜ் திட்டங்களைக் கொண்டுள்ள நிலையில் வெறும் 91 ரூபாய் செலவில் 90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிளான் ஒன்றை அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளது.
और पढो »
காவலர்கள் வாகனத்திற்கே அபராதம்! தொடங்கியது ஸ்டிக்கர் வேட்டை!வேப்பேரி சாலையில் காவலரின் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனத்திற்கு 500 ரூபாய் அபாராதம் வசூலித்த போக்குவரத்து ஆய்வாளர். அடுத்த முறை ஸ்டிக்கரை எடுக்காமல் இருந்தால் 1500 ரூபாய் அபராதம்.
और पढो »
தினமும் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் 6 நன்மைகள்வெறும் வயிற்றில் நெய்யின் பலன்கள்: தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய்யைச் சாப்பிட்டு வர, உடலின் பல பிரச்சனைகள் தீரும்.
और पढो »
அடிதூள்! BSNL 2 மலிவான ப்ரீபெய்ட் திட்டங்கள் - தினசரி 2GB டேட்டாபிஎஸ்என்எல் இரண்டு சூப்பரான ப்ரீப்பெய்ட் திட்டங்களை கொண்டு வந்திருக்கிறது. 58 ரூபாய், 59 ரூபாய் விலையில் இருக்கும் இந்த இரு திட்டங்களின் டேட்டா உள்ளிட்ட ஆஃபர்களை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »