Tamil Nadu Latest News: தமிழக பாஜக தலைவராக செயல்பட அண்ணாமலைக்கு தகுதியில்லை என்றும் அண்ணாமலை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அதிமுகவை அளிக்க முடியாது என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசி உள்ளார்.
சர்வதேச கார் ரேஸ் தமிழ்நாட்டுக்கு தேவையா? - ஜெயக்குமார்புதன் உதயத்தினால் ஓஹோ என்று வாழப்போகும் ராசிகள்! கிருஷ்ணரின் அருள்பெறும் அதிர்ஷ்ட ராசிக்காரர்கள்!செப்டம்பர் மாத ராசிபலன்.. அனைத்திலும் வெற்றிப் பெறப்போக்கும் ராசிகள் இவையேசென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் இன்று பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,"அரசியலில் கருத்து மாற்றம் இருக்கலாம். ஆனால் விமர்சனங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
அண்ணாமலை வெறும் 3 ஆண்டுகளாகதான் அரசியலில் உள்ளார். எங்கள் பொதுச் செயலாளர் தகுதி என்ன? கிளைச் செயலாளர், பகுதி செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் மற்றும் முன்னாள் முதலமைச்சர். கொடி பிடிக்கும் தொண்டன் கூட முதலமைச்சராக அரசு காரில் வர முடியும் என்றால் அது அதிமுகவில் தான் நடக்கும்.
அண்ணாமலை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அதிமுகவை அளிக்க முடியாது. நேற்று பிறந்த மூன்று ஆண்டு குழந்தை அது. ஆலமரம் போன்ற இயக்கத்தை அழிப்பேன் என்று பேசுவது வேடிக்கையானது. ஒருபுறம் அண்ணாமலை லண்டன் செல்கிறார். மறுபுறம் ஸ்டாலின் அமெரிக்கா செல்கிறார். இரண்டு பேரும் அங்கு போய் என்ன பேசுவார்கள் என்று தெரியவில்லை.இரண்டு கோடி தொண்டர்கள் கொண்ட மாபெரும் இயக்கத்தின் தலைவரை, மேனேஜர் போன்ற ஒருவர் இழிவுபடுத்துகிறார் என்றால் விட்டில் பூச்சி கடைசி காலத்தில் பல்ப் பியூஸ் போவது போல்தான்.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். 264 படகுகள் இலங்கையில் மட்டும் சிறையில் உள்ளது. 34 மீனவர்கள் இன்னும் சிறையில் உள்ளார்கள். இவர்களை மீட்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள்? மத்திய அரசை எதிர்த்து வாதாடி, போராடி படகுகளையும் மீனவர்களையும் மீட்க என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?சிறு தொழிலை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழ்நாடே ஒட்டுமொத்தமாக பற்றி எரிகிறது. சட்ட ஒழுங்கு மோசமாக உள்ளது. நாடு முழுவதும் மோசமாக உள்ளது. இப்போது இவர்கள் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்கிறார்கள்.
Edappadi Palanisamy AIADMK Annamalai Edappadi Palanisamy Controversy Rajini Duraimurugan Issue Chennai International F4 Car Race TN Latest News Updates DMK BJP MK Stalin Udhayanidhi Stalin அண்ணாமலை எடப்பாடி பழனிசாமி அதிமுக திமுக பாஜக அண்ணாமலை இபிஎஸ் பிரச்னை ரஜினி துரைமுருகன் விவகாரம் சென்னை சர்வதேச கார் ரேஸ் போட்டி முதல்வர் ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஐபிஎல் 2025ல் தோனி இல்லை என்றால் சிஎஸ்கே குறிவைக்கும் விக்கெட் கீப்பர் இவர் தான்!அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு அணிகளுக்கு எத்தனை வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம் என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
और पढो »
முக்கிய விதி: வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுத்தாலும் வரி செலுத்த வேண்டும் தெரியுமா?Bank Transaction Rules:தேவையற்ற வரி செலுத்துவதைத் தவிர்க்க வங்கி வாடிக்கையாளர்கள் பணத்தை வித்ட்ரா செய்வதை கவனமாக திட்டமிட வேண்டும். இதற்கு, வரி செலுத்தாமல் ஒரு வருடத்தில் எவ்வளவு தொகையை கணக்கிலிருந்து எடுக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
और पढो »
வீட்டில் எத்தனை மது பாட்டில்களை வைத்திருக்கலாம்? ஜாஸ்தியா வச்சுருந்தா அவ்வளவுதான்...Permit For Alcohol: இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களிலும் வீட்டில் மதுபானங்களை வைத்திருக்க குறிப்பிட்ட அளவு மட்டும் அனுமதி இருக்கிறது. அந்த வகையில், எந்த மாநிலங்களில் எந்தளவிற்கு வீட்டில் மதுபானங்களை வைத்திருக்கலாம் என்பதை இங்கு காணலாம்.
और पढो »
எத்தனை நாட்களுக்கு ஒருமுறை டூத் பிரஷை மாற்ற வேண்டும்?வாய்வழி ஆரோக்கியத்தை பேணுவது மிகவும் அவசியம். அதிக வாய் துர்நாற்றம், ஈறுகளில் இரத்தப்போக்கு இருந்தால் உடனடியாக உங்கள் பல் மருத்துவரை சந்திப்பது நல்லது.
और पढो »
நாகா சாதுக்களில் பெண் சாமியார்களை பார்த்ததுண்டா? கோர வடிவத்தை எடுத்தாலும் சக்தி சக்தியே!பெண் நாக சாதுவாக மாறுவது எவ்வளவு கடினமாக இருந்தாலும், இன்றும் பல பெண்கள் அகோரிகளாக, நாகா சாதுக்களாக மாறிக் கொண்டு தான் இருக்கின்றனர்...
और पढो »
வங்கதேச டெஸ்டில் ஜாகீர்கான் சாதனையை முறியடிக்கப்போகும் அஸ்வின்..!Ravichandran Ashwin : வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அடுத்த மாதம் விளையாடும் ரவிசந்திரன் அஸ்வின் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர்கானின் சாதனையை முறியடிக்க உள்ளார்.
और पढो »