முக்கிய விதி: வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுத்தாலும் வரி செலுத்த வேண்டும் தெரியுமா?

Pay Tax For Withdrawing Money From Bank Account समाचार

முக்கிய விதி: வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுத்தாலும் வரி செலுத்த வேண்டும் தெரியுமா?
Bank Transaction RulesBank TransactionBanks
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 62 sec. here
  • 33 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 133%
  • Publisher: 63%

Bank Transaction Rules:தேவையற்ற வரி செலுத்துவதைத் தவிர்க்க வங்கி வாடிக்கையாளர்கள் பணத்தை வித்ட்ரா செய்வதை கவனமாக திட்டமிட வேண்டும். இதற்கு, வரி செலுத்தாமல் ஒரு வருடத்தில் எவ்வளவு தொகையை கணக்கிலிருந்து எடுக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

எவ்வளவு TDS செலுத்த வேண்டும்?குரு உச்சம் இன்னும் 22 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு மகா அதிர்ஷ்டம், ராஜாதி ராஜ பொற்காலம்எதிர்பாராத பணமழையால் மகிழ்ச்சியில் மூழ்க வைக்கும் புதன் வக்ரப் பெயர்ச்சி! 5 ராசிகளுக்கு செம லக்!இந்த காலத்தில் பெரும்பாலும் அனை வரி டமும் வங்கிக் கணக்கு இருக்கின்றது. ஆனால் வங்கிகளில் கணக்கு இருக்கும் அனைவருக்கும் அதற்கான முழு விதிகளை பற்றிய புரிதல் இல்லை. நமது வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம் என்றே நாம் அனைவரும் நினைக்கிறோம். ஆம், எடுக்கலாம்.

- மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து ஐடிஆர் தாக்கல் செய்யாத நபர்களுக்கு, ரூ.20 லட்சத்துக்கு மேல் பணம் எடுத்தால் 2 சதவீத TDS கழிக்கப்படும்.ஏடிஎம் பரிவர்த்தனைகளில் உள்ள கட்டண அளவு என்ன? ATM -இல் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக பணம் எடுப்பதற்கு வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன. ஜனவரி 1, 2022 முதல் ATM -இல் இருந்து பணம் எடுப்பதற்கான சேவைக் கட்டணத்தை இந்திய ரிசர்வ் வங்கி உயர்த்தியது. இப்போது நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறும் பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் ரூ.21 வசூலிக்கின்றன. இதற்கு முன்பு வாடிக்கையாளர்கள் 20 ரூபாய் செலுத்த வேண்டியிருந்தது.

பெரும்பாலான வங்கிகள் தங்கள் ஏடிஎம்களில் இருந்து ஒவ்வொரு மாதமும் ஐந்து பரிவர்த்தனைகளை இலவசமாக வழங்குகின்றன. இது தவிர மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில் இருந்து மூன்று பரிவர்த்தனைகள் இலவசமாக கிடைக்கும். எனினும், மெட்ரோ நகரங்களில், வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த வங்கியிலிருந்தும் மூன்று முறை மட்டுமே இலவசமாகப் பணம் எடுக்க முடியும்.

வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், தங்கள் கணக்கு குறித்த விதிகள், நிபந்தனைகள் மற்றும் வழிமுறைகள் பற்றிய முழுமையான தகவல்களை வைத்திருப்பது நல்லது. இதன் மூலம் பல செயல்முறை சிக்கல்களையும் நிதி இழப்புகளையும் தவிர்க்க முடியும்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Bank Transaction Rules Bank Transaction Banks Personal Finance Tax ITR Income Tax வங்கிக் கணக்கு Bank Account வரி வங்கி வாடிக்கையாளர்கள் Bank Customers வருமான வரிச் சட்டம் Income Tax Act 194N டிடிஎஸ் TDS வருமான வரி கணக்கு Income Tax Return ஐடிஆர் ஐடிஆர் தாக்கல் Itr Filing ITR இந்திய ரிசர்வ் வங்கி Reserve Bank Of India Atm Atm Transactions ஏடிஎம் வணிகச் செய்திகள் Business News In Tamil

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இந்த உணவுகள் சுகர் நோயாளிகளுக்கு அபாயம்.. கட்டாயம் நோ சொல்லுங்கஇந்த உணவுகள் சுகர் நோயாளிகளுக்கு அபாயம்.. கட்டாயம் நோ சொல்லுங்கநீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவுப் பழக்கங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், குறிப்பாக சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது குறைவாக இருக்க வேண்டும்.
और पढो »

டெங்கு காய்ச்சலின் ஆரம்பகட்ட அறிகுறிகள் இவை தான்! அலட்சியப்படுத்த வேண்டாம்!டெங்கு காய்ச்சலின் ஆரம்பகட்ட அறிகுறிகள் இவை தான்! அலட்சியப்படுத்த வேண்டாம்!Dengue Fever: தற்போது பருவமழை சீசன் துவங்கி உள்ள நிலையில் பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. எனவே இந்த சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
और पढो »

சாம்பியன்ஸ் டிராபியும் இந்தியாவுக்கு தான்... பிசிசிஐ போடும் பக்கா பிளான்சாம்பியன்ஸ் டிராபியும் இந்தியாவுக்கு தான்... பிசிசிஐ போடும் பக்கா பிளான்India National Cricket Team: அடுத்தாண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவது குறித்து இந்திய அணி முக்கிய முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
और पढो »

மனைவியின் கணக்கில் பணத்தை போட்டு வரியை சேமிக்கலாம்: இதோ சூப்பர் டிப்ஸ்மனைவியின் கணக்கில் பணத்தை போட்டு வரியை சேமிக்கலாம்: இதோ சூப்பர் டிப்ஸ்Income Tax: க்ளப்பிங்க் ஆஃப் இன்கம் என்னும் வரிச் சேமிப்பு முறையின் கீழ், ஒருவர் தனது மனைவியின் பெயரில் முதலீடு செய்தோ அல்லது அவரது கணக்கில் பணத்தை டெபாசிட் செய்வதன் மூலமாகவோ வருமான வரியைச் சேமிக்க முடியும்.
और पढो »

பதறவைக்கும் டெங்கு காய்ச்சல்: நோயாளிகள் விரைவில் குணமாக உதவும் இயற்கையான பானங்கள்பதறவைக்கும் டெங்கு காய்ச்சல்: நோயாளிகள் விரைவில் குணமாக உதவும் இயற்கையான பானங்கள்Dengue Fever: மழைக்காலத்தில் கொசுக்களிடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது மிக அவசியமாகும். டெங்கு பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து குணமடைந்து வரும் நபர்கள் தங்கள் உணவில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும்.
और पढो »

மழைக்காலத்தில் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்! உடலுக்கு ஆபத்து!மழைக்காலத்தில் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்! உடலுக்கு ஆபத்து!Foods to Avoid in Rainy Season: மழைக்காலத்தில் உணவு விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், இந்த சமயத்தில் நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
और पढो »



Render Time: 2025-02-13 21:56:16