அதிக கிராஃபிக்ஸ் காட்சிகள் கொண்ட முதல் திரைப்படமான மாயன் வருகிற செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாகிறது.
அதிக கிராஃபிக்ஸ் காட்சிகள் கொண்ட முதல் திரைப்படம்.EPS: PF உறுப்பினர்களுக்கு கிடைக்கும் 7 வகையான ஓய்வூதியங்கள் இவைதான்மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்: 3% டிஏ ஹைக், பம்பர் ஊதிய உயர்வு.. முழு கணக்கீடு இதோஉருக்கமுடன் ஓய்வை அறிவித்தார் வினேஷ் போகத்... வெள்ளிப் பதக்கம் கிடைக்க வாய்ப்பு? - இன்று தீர்ப்புஆகஸ்டில் அறிமுகமாகும் இரு சக்கர வாகனங்கள்! சூப்பர் பைக் முதல் டிவிஸ் ஜூபிடர் 110 வரை...
நேரடியாக ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் மாயன். இந்த படம் ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் மொழியிலும் வெளியிடப்பட உள்ளது. ஃபேண்டஸி, திரில்லர் மற்றும் வரலாறு என மூன்றுவித ஜானரில் நகரும் வகையில், இந்த படத்தின் கதை எழுதப்பட்டு இருக்கிறது. இவை அனைத்தும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களாக ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன.இந்திய திரையுலகில் உருவாக்கப்பட்டதிலேயே அதிக கிராஃபிக்ஸ் காட்சிகள் நிறைந்த திரைப்படமாக"மாயன்" இருக்கிறது.
இவர்கள் தவிர பியா பாஜ்பாய், ஜான் விஜய், ஆடுகளம் நரேன், சாய் தீனா, கஞ்சா கருப்பு, ராஜ சிம்மன், ஶ்ரீ ரஞ்சனி, ரஞ்சனா நாச்சியார், கே.கே. மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு எம்.எஸ். ஜோன்ஸ் ரூபெர்ட் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை கே. அருண் பிரசாத், படத்தொகுப்பு பணிகளை எம்.ஆர். ராஜேஷ் மேற்கொண்டுள்ளனர். கலை இயக்க பணிகளை ஏ. வனராஜ் மேற்கொண்டுள்ளார்.
Vinod Mohan Bindhu Madhavi Priyanka Mohan John Vijay Mayan Movie Update Graphics Scenes Mayan Movie With High Graphics
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ராயன் படத்தின் ப்ரீ புக்கிங் ஆரம்பம்.. இப்போவே இவ்வளவு வசூலாதனுஷ் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் வருகிற ஜூலை 26 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இதற்கு முன்னதாக இன்று முதல் ப்ரீ புக்கிங் தொடங்கியுள்ளது.
और पढो »
த்ரிஷாவின் முதல் வெப் தொடர் ‘பிருந்தா’ ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் பார்ப்பது?த்ரிஷாவின் முதல் வெப் தொடர் ‘பிருந்தா’ ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் பார்ப்பது?
और पढो »
விந்து சக்தியை அதிகரிப்பது முதல் கண் பார்வை கூர்மை வரை... உயிர் சத்துக்கள் நிறைந்த பீர்க்கங்காய் உதவும்உயிர்ச்சத்துக்கள் நிறைந்த பீர்க்கங்காயை பெரும்பாலான வீடுகளில் சமைப்பதே இல்லை. மிகக் குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து கொண்ட இந்த காய்கறி, பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் செயல்படுகிறது.
और पढो »
சிசிடிவி கேமிரா வாங்க பிளானா... ‘இந்த’ செய்தி உங்களுக்குத் தான்..!!இன்று, கிராமம் முதல் நகரம் வரை, அலுவகம் முதல் வீடு வரை அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
और पढो »
AMOLED திரையுடன் அசத்தல் போன்கள்... அமேசானில் தள்ளுபடி... 15,000 ரூபாய்க்கும் குறைவு தான்.!!AMOLED திரைகள் கொண்ட போன்கள் விலை அதிகம். எனினும், அமேசான் தளத்தில் மலிவு விலை கொண்ட, நடுத்தர பிரிவில் பல்வேறு சாதனங்களை தள்ளுபடி விலையில் வாங்கலாம்.
और पढो »
சிம்மத்திற்கு பெயர்ச்சியாகும் சுக்கிரன், சிம்ம ராசியினரையே படுத்தி எடுப்பார்! 6 ராசிகளுக்கு எச்சரிக்கை!July 31st Venus Transit :ஜூலை 31-ம் தேதி சூரியனின் ராசிக்குள் பிரவேசிக்கும் சுக்கிரன், ஆகஸ்ட் 25-ம் தேதி வரை அந்த ராசியில் சஞ்சரிப்பார்.
और पढो »