Cholesterol Control Tips: உடலில் கொழுப்பின் அளவு அதிகமானால் அதை குறைக்க நாம் பல வித முயற்சிகளை எடுக்கிறோம். ஆனால், இவற்றால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
நாம் உட்கொள்ளும் பல வித உணவுகளில் கொழுப்பின் அளவு அதிகமாக உள்ளது. கொலஸ்ட்ரால் அளவு உடலில் அதிகமானால், அது நரம்புகளில் குவிந்து இதய நோய், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற கடுமையான நோய்களை ஏற்படுத்துகின்றது.7th pay commissionSun Transitஇன்றைய பிஸியான வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக, பல வித உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இவற்றில், இரத்த சர்க்கரை, கொலஸ்ட்ரால் , மன அழுத்தம், யூரிக் அமிலம், இரத்த கொதிப்பு ஆகியவை முக்கியமானவையாகும்.
நாம் உட்கொள்ளும் பல வித உணவுகளில் கொழுப்பின் அளவு அதிகமாக உள்ளது. கொலஸ்ட்ரால் அளவு உடலில் அதிகமாக உள்ளவர்கள் தங்கள் உணவு பழக்கத்திலும் வாழ்க்கை முறையிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கொலஸ்ட்ரால் அளவு உடலில் அதிகமானால், அது நரம்புகளில் குவிந்து இதய நோய், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற கடுமையான நோய்களை ஏற்படுத்துகின்றது. உடலில் கொழுப்பின் அளவு அதிகமானால் அதை குறைக்க நாம் பல வித முயற்சிகளை எடுக்கிறோம்.
பாதாம், அக்ரூட் பருப்புகள், பிஸ்தா போன்ற உலர் பழங்கள் மற்றும் சியா விதைகள், ஆளி விதைகள் போன்ற விதைகள் ஆகியவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன. இவற்றில் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது. இது கொழுப்பைக் குறைக்க உதவுவதோடு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.பூண்டில் அலிசின் என்ற கலவை உள்ளது. இது கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகின்றது. மேலும் இது இரத்தத்தை மெலிதாக்கவும் உதவுகிறது. பூண்டு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, உடல் எடையை குறைக்கவும் உதவியாய் இருக்கின்றது.
மேலும் படிக்க | உடல் ஃபிட்டா இருக்க ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்? டாக்டர் சொன்ன சீக்ரெட் இதோ உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னால் ஆருத்ரா? திமுக அரசுக்கு 7 கேள்விகள்... ஆதங்கத்தை கொட்டிய பா.ரஞ்சித்!10 நிமிட காட்சிக்கு 100 கோடி சம்பளம்! அநியாயம் செய்யும் தமிழ் நடிகர்..
Ways To Reduce High Cholesterol Reduce High Cholesterol High Cholesterol Cholesterol Green Vegetables Fruits Garlic Oats Nuts And Seeds Nuts Seeds Health Tips Health Tips In Tamil கொலஸ்ட்ரால் கொழுப்பு பச்சை காய்கறிகள் பழங்கள் பூண்டு ஓட்ஸ் விதைகள் கொட்டைகள் உலர் பழங்கள் கீரை வெந்தயம் கொத்தமல்லி பாகற்காய் பீன்ஸ் ஆப்பிள் ஆரஞ்சு திராட்சை மாதுளை பாதாம் அக்ரூட் பருப்புகள் பிஸ்தா How Can I Lower My Cholesterol Level Quickly How Is High Cholesterol Controlled What Are Four Ways To Prevent High Cholesterol What Is The Best Remedy For High Cholesterol
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
முதுகில் அதிகம் பருக்கள் ஏற்படுகிறதா? இதன் மூலம் எளிதாக சரி செய்யலாம்!உடலில் ஏற்படும் அதிக வியர்வை அல்லது உணவு பழக்கங்கள் காரணமாக முதுகில் பருக்கள் ஏற்படலாம். அதனை சரி செய்ய சில எளிய வழிகள் உள்ளன.
और पढो »
10 நாட்களில் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம்! இந்த வழிகளை பின்பற்றுங்கள்!Cholesterol Control Tips: உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் இதய நோய் தொடங்கி பல்வேறு உடல்நல பிரச்சனைகள் அதிகரிக்கின்றன. உடலில் கொலஸ்ட்ரால் அளவை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
Skin Care: பளபளப்பான சருமம் பெற செலவே இல்லாத பாட்டி வைத்தியம்!Skin Care: வெயில் மற்றும் மழை காலத்தில் சருமம் அதிக பாதிப்படையும். எனவே இந்த காலகட்டத்தில் சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் ஒளிரும் சருமத்தை பெறலாம்.
और पढो »
மாரடைப்புக்கு இணையாக சைலண்ட் கில்லராக மாறிவரும் இந்த பிரச்சனை... உஷார் மக்களே....!cholesterol control guidelines : மாரடைப்புக்கு இணையாக கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அதிக இந்தியர்கள் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில் இருந்து தப்பிக்க என்ன வழி என மருத்து நிபுணர்கள் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன
और पढो »
இந்த 5 காய்கறிகளை எப்போதும் வேகவைத்து மட்டுமே சாப்பிட வேண்டும்..! ஏன்?சில காய்கறிகளை எப்போதும் வேகவைத்து சாப்பிட்டால் மட்டுமே அதிக நன்மைகள் கிடைக்கும். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.
और पढो »
காலையில் இந்த உணவுகளை சாப்பிடுவது உடலுக்கு நல்லது இல்லை!காலையில் நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். சில உணவுகளை காலையில் சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகப்படுத்துகிறது.
और पढो »