அமித் ஷா கூட்டணிக்கு எதிராக மூத்த தலைவர் பாஜகவில் போர்க்கொடி!

BJP Internal Opposition समाचार

 அமித் ஷா கூட்டணிக்கு எதிராக மூத்த தலைவர் பாஜகவில் போர்க்கொடி!
Rajnath Singh Vs ModiNitin Gadkari BJP RiftBJP Senior Leaders Dissent
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 67 sec. here
  • 23 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 100%
  • Publisher: 63%

பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு எதிராக பாஜகவில் இருக்கும் மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்க ஆரம்பித்துள்ளனர். ராஜ்நாத் சிங் முதல் நிதின் கட்கரி வரை இந்த லிஸ்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

டெல்லி பாஜகவில் அதிகரிக்கும் உட்கட்சி பூசல்Mansoor Ali KhanTamil Nadu Lok Sabha Election Result: கிருஷ்ணகிரியில் வீரப்பன் மகள் வித்தியாராணி பெற்றுள்ள வாக்குகள்!லோக்சபா தேர்தல் 2024 தேர்தல் முடிவுகளில் பாஜக கூட்டணி 292 தொகுதிகளையும், காங்கிரஸ் கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சைகள் 17 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். மத்தியில் ஆட்சி அமைக்க 273 சீட்டுகள் தேவை என்ற நிலையில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க இருக்கிறது.

ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோர் வெளிப்படையாக தங்களின் அதிருப்தியை காட்ட தொடங்கிவிட்டனர். லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானதும், பாஜக வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா வழிகாட்டுதலில் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளார். இவ்வளவு நாட்களாக பிரதமர் நரேந்திர மோடி - அமித் ஷா ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் பாஜக வெற்றிகளை பெற்று வந்ததாக கூறி வந்த நிலையில், இம்முறை தன்னுடைய வாழ்த்து செய்தியில் தப்பி தவறிகூட பயன்படுத்தவில்லை.

ராஜ்நாத் சிங்கின் இந்த எக்ஸ் பதிவை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, பாஜகவில் உட்கட்சி பூசல் இருப்பதை பார்க்க முடிகிறது, ஷா பெயரை எந்த இடத்திலும் பயன்படுத்தவில்லை என கூறியுள்ளார். இதேபோல் நிதின் கட்கரி கடந்த சில ஆண்டுகளாகவே பிரதமர் மோடி- அமித் ஷா மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார். அவர் பிரதமர் பதவியை பெற ஆர்எஸ்எஸ் மூலம் முயற்சித்த நிலையில், அதற்கான சூழல் உருவாகவில்லை.

Lok Sabha Election Result 2024: அன்றே கணித்த Zee News... AI மூலம் Exit Poll... துல்லியமான கருத்துக்கணிப்பு!ஒரே ஒரு ‘கைது’ தான்! ஆட்சியையே இழந்த ஜெகன் மோகன் ரெட்டி! சந்திரபாபு நாயுடு மாஸ்டர் மூவ்..!AP Elections 2024 Result : ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு வாஷ் அவுட்! அரியணை ஏறும் தெலுங்கு தேசம் கட்சி..Election Results 2024: ஆந்திரப் பிரதேசத்திற்கு சிறப்பு மாநில அந்தஸ்து! பிகாருக்கு என்ன?

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Rajnath Singh Vs Modi Nitin Gadkari BJP Rift BJP Senior Leaders Dissent Modi And Shah Opposition BJP Internal Conflict பாஜகவில் உட்கட்சி பூசல் பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜ்நாத் சிங் நிதின் கட்கரி பாஜக தலைவர்கள் போர்க்கொடி Rajnath Singh Criticism Nitin Gadkari Challenges Modi BJP Leadership Dispute BJP Veterans Oppose Modi Shah Criticism BJP BJP Internal Politics Senior BJP Leaders Dissent Rajnath Singh Nitin Gadkari BJP Internal Power Struggle

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தென்னிந்தியர்களை ஆப்ரிக்கர்கள் எனக்கூறிய காங்.மூத்த தலைவர்! கண்டனங்களுக்கு பிறகு பதிவி விலகல்..தென்னிந்தியர்களை ஆப்ரிக்கர்கள் எனக்கூறிய காங்.மூத்த தலைவர்! கண்டனங்களுக்கு பிறகு பதிவி விலகல்..தென்னிந்தியர்களை ஆப்ரிக்கர்கள் எனக்கூறிய காங்.மூத்த தலைவர்! கண்டனங்களுக்கு பிறகு பதிவி விலகல்..
और पढो »

பாஜகவுக்கு விலாசம் தேட ஜெயலலிதாவா கிடைச்சாங்க? அண்ணாமலையை விளாசிய உதயகுமார்பாஜகவுக்கு விலாசம் தேட ஜெயலலிதாவா கிடைச்சாங்க? அண்ணாமலையை விளாசிய உதயகுமார்RB Udhayakumar : தமிழ்நாட்டில் பாஜகவுக்கு விலாசம் தேட ஜெயலலிதாவின் பெயரை அண்ணாமலை பயன்படுத்திக் கொண்டிருப்பதாக அதிமுக மூத்த தலைவர் ஆர்பி உதயக்குமார் மதுரையில் விமர்சித்துள்ளார்.
और पढो »

காங்கிரஸ் வென்றால் ஏழைகளுக்கு 10 கிலோ இலவச ரேஷன்: மல்லிகார்ஜுன கார்கேகாங்கிரஸ் வென்றால் ஏழைகளுக்கு 10 கிலோ இலவச ரேஷன்: மல்லிகார்ஜுன கார்கேLok Sabha Election 2024: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பாஜக மீது கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.
और पढो »

தயாநிதிமாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்...தயாநிதிமாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்...Edappadi Palanisamy: எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்குக் ஜூன் 27ஆம் தேதி மறுவிசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
और पढो »

திருச்சி மலைக்கோட்டை உச்சியில் டவர் மீது ஏறி விவசாயிகள் போராட்டம்..!!திருச்சி மலைக்கோட்டை உச்சியில் டவர் மீது ஏறி விவசாயிகள் போராட்டம்..!!விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று திருச்சி மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
और पढो »

பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் PLAN B திட்டமா? அமித் ஷா சொன்ன பதில்பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் PLAN B திட்டமா? அமித் ஷா சொன்ன பதில்Union Home Minister Amit Shah: லோக்சபா தேர்தல் முடிவுகளில் 272 என்ற எண்ணிக்கையை பாஜகவால் பெற முடியாவிட்டால், பிளான் பி திட்டம் வைத்துள்ளீர்களா? எனக் கேட்டதற்கு, அப்படியொரு நிலையை நான் காணவில்லை.
और पढो »



Render Time: 2025-02-13 22:04:53