Lok Sabha Elections: அமேதியில் கே.எல்.சர்மாவின் பெயர் அறிவிக்கப்பட்டவுடன், அனைவரின் பார்வையும் அவர் மீது திரும்பியுள்ளது. அமேதியில் பாஜகவின் ஸ்மிருதி இரானியை எதிர்த்து கே.எல்.சர்மா போட்டியிடுகிறார்.
அமேதி யில் காங்கிரஸ் சார்பாக கிஷோரிலால் சர்மா போட்டியிடுகிறார்.மே மாத ராசி பலன்... மேஷம் முதல் மீனம் வரை... அதிர்ஷ்ட ராசிகள் இவை தான்!AstrologyGuru Peyarchiகடந்த சில நாட்களாக உத்தரப் பிரதேசத்தின் அமேதி மற்றும் ரேபரேலி மக்களவைத் தொகுதி களில் காங்கிரஸ் வேட்பாளர் குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த தொகுதிகளில் மக்களவைத் தேர்தலின் ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவில் மே 20ம் தேதி அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது.
ரேபரேலியில் ராகுல் காந்தியும், அமேதியில் கிஷோரிலால் சர்மாவும் போட்டியிடுவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதற்கிடையில், அமேதியில் கே.எல்.சர்மாவின் பெயர் அறிவிக்கப்பட்டவுடன், அனைவரின் பார்வையும் அவர் மீது திரும்பியுள்ளது. அமேதியில் பாஜகவின் ஸ்மிருதி இரானியை எதிர்த்து கே.எல்.சர்மா போட்டியிடுகிறார். கிஷொரி லால் சர்மா காங்கிரசில் புது முகம் அல்ல. பல ஆண்டுகளாக கட்சியுடன், குறிப்பாக கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் பயணித்துள்ள காங்கிரஸ் அபிமானி அவர்.கே.எல்.சர்மா காந்தி குடும்பத்துக்கு நெருக்கமானவர்.
கிஷோரி லால் சர்மா பஞ்சாபை சேர்ந்தவராக இருந்தாலும், அமேதியில் பலருக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காங்கிரஸ் கட்சி மீதுள்ள அபிமானம் காரணமாக உத்தபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிகாக களப்பணியில் ஈடுபட்டு வரும் அவரை அனைவரும் உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்தவராகவே பார்க்கிறார்கள். கடந்த சுமார் 40 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி சார்பாக அரசியல் களப்பணியில் ஈடுபட்டு வரும் அவருக்கு தற்போது வயது 63.
மேலும் படிக்க | மக்களவை தேர்தல் 2024... பிரியங்கா - ராபர் வாத்ரா போட்டியிடாமல் தவிர்ப்பதன் காரணம் என்ன..!! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!வளர்ப்பு மகனுடன் அரசியல்வாதி உடலுறவு...
Who Is Contesting In Amethi Who Is Kl Sharma Rahul Gandhi To Contest From Raebareli KL Sharma From Amethi Kl Sharma Kishori Lal Sharma கேஎல் சர்மா ராஜீவ் காந்தி கிஷோரி லால் சர்மா Lok Sabha Elections TN Lok Sabha Elections Amethi Uttar Pradesh Smriti Irani Rahul Gandhi ராகுல் காந்தி அமேதி மக்களவைத் தொகுதி ரேபரேலி மக்களவைத் தொகுதி அமேதி ரேபரேலி Rae Bareli Raebareli Priyanka Gandhi Vadra பிரியங்கா காந்தி வதேரா பாஜக ஸ்மிருதி இரானி உத்தரப்பிரதேசம் உத்தர பிரதேசம் Amethi Constituency Congress Leader Rahul Gandhi Rahul Gandhi Congress India Lok Sabha Elections 2024 இந்தியா கூட்டணி India Bloc Latest News On Lok Sabha Elections காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜக சமாஜ்வாதி கட்சி பிரியங்கா காந்தி'
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இன்றைய ராசிபலன்: ‘இந்த’ 4 ராசிகளுக்கு ஜாக்பாட் காத்திருக்கு..யார் யாருக்கு தெரியுமா?இன்றைய ராசிபலன்: ‘இந்த’ 4 ராசிகளுக்கு ஜாக்பாட் காத்திருக்கு..யார் யாருக்கு தெரியுமா?
और पढो »
Post Office MIS: மாதம் ரூ.9,250 வருமானம் கொடுக்கும் அசத்தலான அஞ்சலக திட்டம்!தபால் அலுவலக மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில், 5 வருட காலத்திற்கு முதலீடு செய்யப்படும் தொகை மூலம், தொடர்ந்து 5 ஆண்டுகள் வட்டி பெற்று வருமானம் ஈட்டலாம். ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கு இந்த திட்டம் வரமாகும்.
और पढो »
உடல் பருமனை குறைக்க ஆப்ரேஷன்... 26 வயது இளைஞர் உயிரிழப்புஉடல் பருமனை குறைக்க தனியார் மருத்துவமனையில் கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது, 26 வயது இளைஞர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
और पढो »
இந்தியாவின் டி20 உலகக் கோப்பை அணி! இந்த 4 முக்கிய வீரர்களுக்கு இடம் இல்லை!T20 World Cup Squad: இந்த ஆண்டு நடைபெறவுள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி களமிறங்குவார்கள் என்று கூறப்படுகிறது.
और पढो »
IPL 2024: இந்த ஐபிஎல் தொடரில் பெரிய சிக்ஸர் அடித்த பலசாலி பேட்டர் யார் தெரியுமா?நடப்பு ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் சூழலில், நேற்றைய போட்டி வரை அதிக மீட்டருக்கு சிக்ஸர் அடித்த டாப் 7 வீரர்கள் குறித்து இங்கு காணலாம்.
और पढो »
காங்கிரஸ் முக்கிய கூட்டம்...அமேதி, ரேபரேலி தொகுதிகளின் வேட்பாளர்கள் யார்? சஸ்பென்சுக்கு இன்று முற்றுப்புள்ளி?Lok Sabha Elections: அமேதி தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார். அவர் கடந்த பல நாட்களாகவே அமேதியில் கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
और पढो »